புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”
இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.
இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!
ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.
இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.
இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.

இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.
இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.
இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?
* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை சிவா
தீர்ப்பின் முக்கிய சாராம்சம்:
-
வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக
சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும்.
ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12
விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.
இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா
மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும்
முரண்பாடு உள்ளது.
வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம்
கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் மேலும்
தெரிவித்துள்ளார்.

.
எளிதாகக் கூறிவிடமுடியும் .. பணம் இருந்தால் படுக்கையறைக்கே வருவாள் நீதி தேவதை..!!
ஸல்மானுக்காக சென்றவள், இவளுக்காகவும் சென்றிருப்பாள்
முதலில் குற்றவாளியைப் பார்ப்பதை விட்டு விட்டு, நீதிபதி நல்லவனா இல்லை மாமாவா என்று
விசாரிக்க வேண்டும்
நீதிபதிகளுக்கு எதிராக சமுதாயம் குரல் எழுப்ப வேண்டும்,

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எளிதில் ஜீரனிக்கமுடியாத தீர்ப்பு. எங்கள் ஊரில் வெடித்த பட்டாசுகளின் மதிப்பு
மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136201vishwajee wrote:எளிதில் ஜீரனிக்கமுடியாத தீர்ப்பு. எங்கள் ஊரில் வெடித்த பட்டாசுகளின் மதிப்பு
மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
நிஜம் விஸ்வா, எளிதில் ஜீரணிக்க முடியவில்லை தான் ......சிவா சொல்வது போல நம் நாடு எங்கே போகிறது?
//இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?
* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?//
இது எதுவுமே ஆகாது சிவா, எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்று அரசியல் வாதிகளும், நான் மட்டும் தப்பித்தால் போதும் என்று வெளி நாட்டில் செட்டில் ஆகிறவர்களும் அதிகமாவார்கள்...........நாளுக்கு நாள் மக்களுக்கு நீதி , நேர்மை போன்றவை ஏட்டு சுரைக்காய் ஆகிவிடும் ..................அதைப்பற்றி பேசுபவர்களையோ நடப்பவரையோ கண்டால் ரொம்ப இளக்காரமாகிவிடும் ....கொண்டுபோய் மியுசியம் அல்லது ஜூ வில் வெச்சுடுவா ......................
நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும், கெட்டது செய்பவர்களுக்கு கெட்டது நடக்கும் மற்றும் கலியுகத்தில் நல்லதோ கேட்டதோ கைமேல் பலன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நினைக்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா?
இந்த கேள்விக்கு ஒரே வார்த்தை இல் பதில் சொல்லணும் என்றால்............."சத்தியமால்லை"
மிக்க வருத்தத்துடன்,
கிருஷ்ணாம்மா
இந்த கேள்விக்கு ஒரே வார்த்தை இல் பதில் சொல்லணும் என்றால்............."சத்தியமால்லை"
மிக்க வருத்தத்துடன்,
கிருஷ்ணாம்மா
நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1136224ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
உள்ள வேலையவே ஒழுங்கா பாக்க முடியலை. இதுல கேசு வேற போடா போறீங்களா....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2