Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Today at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
+6
ayyasamy ram
அருண்
ராஜா
krishnaamma
balakarthik
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
மது அரக்கனின் கோரப்பிடியில் ஆண்கள், பெண்கள் என்ற நிலை மாறி, தற்பொழுது மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வரை சிக்கி சீரழியும் கேவலமான நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது!
இந்நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போன்ற கேவலமான பிறவிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிடுவார்கள்!
ஈழத்தை தேர்தலுக்குப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், இனிமேல் அங்கு பேச எதுவும் இல்லை என்பதறிந்து இப்பொழுது டாஸ்மாக்கை தேர்தல் களத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள்.
இவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு குடித்துப் பலியாக நம் உயிர்தானா கிடைத்தது?
மதுவிலக்கு வேண்டும் என்று தமிழக அரசை நாமும் வலியுறுத்துவோம்! வெவ்வேறு இடங்களில் துவங்கும் தீப்பொறிகள் ஒன்றாக இணைந்து மக்களின் நல்வாழ்விற்கு ஒளியேற்றும் தீப்பந்தமாகச் சுடர்விடட்டும்!
#bantasmac
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
முற்றிலும் மது ஒழிப்பு என்பதே அனைவரின் விருப்பமும் கூட அதே நேரம் மதுவை முற்றிலும் ஒழிப்பதென்பது சற்று கடினமான காரியம்தான் எனக்கு தெரிந்தவரை
1. மதுக்கடைகளை குறைக்கலாம் ( தற்பொழுது தெருவிற்கு ஒன்று இருக்கிறது)
2. தீவு திடல் கோயம்பேடு மார்கெட் போல் மதுவிற்கும் ஒரு தனி இடம் அமைக்கலாம் ஊருக்கு வெளியே ( மது அருந்துபவர்கள் ஊருக்குள் வருவதற்குள் சற்று தெளியும்)
3. இங்கே கல்ப் நாடுகளில் உள்ளதுபோல் மது அருந்த அல்லது மது வாங்க பெர்மிட் முறையை அமலாக்கலாம் ( ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த முறை இருந்தது என்று நினைக்கிறேன்)
4. மதுவை ஒழிப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேநேரம் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதும் அவசியம் ஆகவே மது மீட்பு மருத்துவ முகாம்களை துவங்கவேண்டும்
5. முக்கியமாக சினிமாக்களில் மது அருந்துவதை முற்றிலுமாக தடை செய்யலாம் (தனுஷ் , ஆர்யா , ஜீவா , சந்தானம் படங்கள் வரவே வராது)
மதுவிலக்கை ஒரேஅடியாக அமல்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைக்கவேண்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
மேற்கோள் செய்த பதிவு: 1153585balakarthik wrote:முற்றிலும் மது ஒழிப்பு என்பதே அனைவரின் விருப்பமும் கூட அதே நேரம் மதுவை முற்றிலும் ஒழிப்பதென்பது சற்று கடினமான காரியம்தான் எனக்கு தெரிந்தவரை

நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு பாலா............ஆட்சியாளர்கள் கவனித்தால் நாட்டுக்கு ம் மக்களுக்கும் நல்லது ......வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
balakarthik wrote:முற்றிலும் மது ஒழிப்பு என்பதே அனைவரின் விருப்பமும் கூட அதே நேரம் மதுவை முற்றிலும் ஒழிப்பதென்பது சற்று கடினமான காரியம்தான் எனக்கு தெரிந்தவரை
3. இங்கே கல்ப் நாடுகளில் உள்ளதுபோல் மது அருந்த அல்லது மது வாங்க பெர்மிட் முறையை அமலாக்கலாம் ( ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த முறை இருந்தது என்று நினைக்கிறேன்)
அனைத்தும் அருமை பாலா ,அதிலும் இந்த முறையை அமுல்படுத்தினாலே 90 சதவீதம் தமிழ்நாடு நல்லா இருக்கும்.
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
மேற்கோள் செய்த பதிவு: 1153585balakarthik wrote:முற்றிலும் மது ஒழிப்பு என்பதே அனைவரின் விருப்பமும் கூட அதே நேரம் மதுவை முற்றிலும் ஒழிப்பதென்பது சற்று கடினமான காரியம்தான் எனக்கு தெரிந்தவரை
1. மதுக்கடைகளை குறைக்கலாம் ( தற்பொழுது தெருவிற்கு ஒன்று இருக்கிறது)
2. தீவு திடல் கோயம்பேடு மார்கெட் போல் மதுவிற்கும் ஒரு தனி இடம் அமைக்கலாம் ஊருக்கு வெளியே ( மது அருந்துபவர்கள் ஊருக்குள் வருவதற்குள் சற்று தெளியும்)
3. இங்கே கல்ப் நாடுகளில் உள்ளதுபோல் மது அருந்த அல்லது மது வாங்க பெர்மிட் முறையை அமலாக்கலாம் ( ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த முறை இருந்தது என்று நினைக்கிறேன்)
4. மதுவை ஒழிப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேநேரம் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதும் அவசியம் ஆகவே மது மீட்பு மருத்துவ முகாம்களை துவங்கவேண்டும்
5. முக்கியமாக சினிமாக்களில் மது அருந்துவதை முற்றிலுமாக தடை செய்யலாம் (தனுஷ் , ஆர்யா , ஜீவா , சந்தானம் படங்கள் வரவே வராது)
மதுவிலக்கை ஒரேஅடியாக அமல்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைக்கவேண்டும்
அருமையான கருத்து பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
நல்ல கருத்துக்கள் பாலா ணா..!
மிக முக்கியமாக நேரம் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும்..

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
பாலா கார்த்திக் க்கு என் வாழ்த்துக்கள் . அருமையான வழிமுறைகள் ... பின்பற்றினால் தேவலாம் ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
மேற்கோள் செய்த பதிவு: 1153585balakarthik wrote:முற்றிலும் மது ஒழிப்பு என்பதே அனைவரின் விருப்பமும் கூட அதே நேரம் மதுவை முற்றிலும் ஒழிப்பதென்பது சற்று கடினமான காரியம்தான் எனக்கு தெரிந்தவரை
1. மதுக்கடைகளை குறைக்கலாம் ( தற்பொழுது தெருவிற்கு ஒன்று இருக்கிறது)
2. தீவு திடல் கோயம்பேடு மார்கெட் போல் மதுவிற்கும் ஒரு தனி இடம் அமைக்கலாம் ஊருக்கு வெளியே ( மது அருந்துபவர்கள் ஊருக்குள் வருவதற்குள் சற்று தெளியும்)
3. இங்கே கல்ப் நாடுகளில் உள்ளதுபோல் மது அருந்த அல்லது மது வாங்க பெர்மிட் முறையை அமலாக்கலாம் ( ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த முறை இருந்தது என்று நினைக்கிறேன்)
4. மதுவை ஒழிப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேநேரம் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதும் அவசியம் ஆகவே மது மீட்பு மருத்துவ முகாம்களை துவங்கவேண்டும்
5. முக்கியமாக சினிமாக்களில் மது அருந்துவதை முற்றிலுமாக தடை செய்யலாம் (தனுஷ் , ஆர்யா , ஜீவா , சந்தானம் படங்கள் வரவே வராது)
மதுவிலக்கை ஒரேஅடியாக அமல்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைக்கவேண்டும்
மிகவும் ரசித்தேன் ,பாலா !
இது மாதிரி பதிவுகள் ,உங்களிடம் இருந்து நான் காண்பது அபூர்வம் .
கேலி செய்யாமல் , கிண்டல் அடிக்காமல் , மிக பொறுப்புடன் உள்ள பதிவை பார்க்கையில் ,
மதுவின் தாக்கத்தை / தீமையை ஆழமாக அலசியதின் வெளிப்பாடு தெரிகிறது .
வி பொ பாவித்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மதுவிலக்கு வேண்டும் - #bantasmac
மேற்கோள் செய்த பதிவு: 1153528சிவா wrote:
மது அரக்கனின் கோரப்பிடியில் ஆண்கள், பெண்கள் என்ற நிலை மாறி, தற்பொழுது மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வரை சிக்கி சீரழியும் கேவலமான நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது!
இந்நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போன்ற கேவலமான பிறவிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிடுவார்கள்!
ஈழத்தை தேர்தலுக்குப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், இனிமேல் அங்கு பேச எதுவும் இல்லை என்பதறிந்து இப்பொழுது டாஸ்மாக்கை தேர்தல் களத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள்.
இவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு குடித்துப் பலியாக நம் உயிர்தானா கிடைத்தது?
மதுவிலக்கு வேண்டும் என்று தமிழக அரசை நாமும் வலியுறுத்துவோம்! வெவ்வேறு இடங்களில் துவங்கும் தீப்பொறிகள் ஒன்றாக இணைந்து மக்களின் நல்வாழ்விற்கு ஒளியேற்றும் தீப்பந்தமாகச் சுடர்விடட்டும்!
#bantasmac
மதுவிலக்கு வேண்டும்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்
» மதுவிலக்கு!!!
» மதுவிலக்கு சாத்தியமாகுமா ?
» வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு!
» தேவை படிப்படியான மதுவிலக்கு!
» மதுவிலக்கு!!!
» மதுவிலக்கு சாத்தியமாகுமா ?
» வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு!
» தேவை படிப்படியான மதுவிலக்கு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum