புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
53 Posts - 42%
heezulia
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
304 Posts - 50%
heezulia
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
21 Posts - 3%
prajai
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஏழையா, பணக்காரரா?


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 23, 2015 1:17 pm

நீங்கள் ஏழையா இல்லை பணக்காரரா என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? இந்தக் கேள்விக்குச் சில பணக் காரர்கள், தங்களை ஏழை என்று சொல்வார்கள். சில நடுத்தர வர்க்கத்தினர், தன்னைப் பணக் காரர் என்று சொல்வார்கள். நீங்கள் ஏழையா அல்லது பணக் காரரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? என்கிற கேள்வியை மும்பையைச் சேர்ந்த லேடர்செவன் ஃபைனான்ஷியல் அட்வைஸரி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நீங்கள் ஏழையா, பணக்காரரா? P64a

“மாத சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார் கள். ரூ.10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். நடுத்தரவர்க்கம், கீழ் நடுத்தர வர்த்தகம், மேல் நடுத்தரவர்க்கம், உயர்வர்க்கம் எனத் தங்களின் வருமானத்தின் அடிப்படையில் வகைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் அதிகமா னவர்கள் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதை எதிர்கால நோக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். அதை அடைய முடியவில்லையெனில், தங்களை ஏழையாக நினைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருதுகிறது. அதேபோல, வரிச் செலுத்து பவர்களைப் பணக்காரர்களாக நினைக்கிறது. இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.

நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சம்பளத்தை மட்டும் அடிப்படை யாக எடுத்துக்கொள்ளாமல், சேமிப்பை வைத்து உங்களின் நிலையைக் கணக்கிடப் போகி றோம். இதில் இரண்டு வீடு, நான்கு கார்கள், அதிகமான சொத்துகள், தொடர்ந்து பண வரத்து இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கீடு பொருந்தாது. குடும்பச் சொத்துகள் வைத்திருந்தாலும், இந்த அளவீட்டுக்குள் அவர்கள் வரமாட்டார்கள். இதுமாதிரி இல்லாதவர்களை ஏழையா, பணக்காரரா என்பதை அளவிடுவது அவசியமானது.

செலவு விகிதம்!

சிலர் வாங்கும் சம்பளத்தில் 70 சதவிகித தொகையைச் செலவு செய்துவிடுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் அடுத்தச் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்கள் மிக அதிகமான தொகையைச் சேமிக்க வேண்டியி ருக்கும். அதாவது, மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர், அடுத்த 10 ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன செலவுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட வேண்டும். அதாவது, வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ இன்னும் எத்தனை வருடத்துக்குச் செலுத்த வேண்டும், குழந்தைகளின் உயர் கல்விக்கு எவ்வளவு தொகை தேவைப்படும், குழந்தைகள் என்ன மாதிரியான படிப்பைப் படிக்கப் போகிறார்கள், ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர் மாத சம்பளத்தில் 40-50 சதவிகித தொகையை சேமிக்க வேண்டியிருக்கும். அதுவும் போதுமானதாக இருக்குமா என்பது நிச்சயம் இல்லை.

உண்மையான செலவு!

வாங்கும் சம்பளத்தில் உங்களின் உண்மையான செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, சில செலவுகளைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். வீட்டுச் செலவு, வீட்டுக் கடன் இஎம்ஐ, குழந்தைகள் படிப்பு போன்றவை உண்மையான செலவுகள். இதுபோக உள்ள மற்ற செலவுகள், முடிந்தவரைத் தவிர்க்கக்கூடிய செலவுகளே ஆகும். அதாவது, ஷாப்பிங், ஹோட்டல், பொழுதுபோக்கு போன்றவை.

சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?

சேமிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், சேமிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சேமிக்கி றோம் என்பதே முக்கியம். அதாவது, சேமிக்கும் தொகையில் செலவு தொகை எத்தனை மடங்கு என்பதைப் பார்க்க வேண்டும். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபரின் சேமிப்பு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். செலவு 40 ஆயிரம் ரூபாய். இவர் வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் சேமிக்க முடியும். இந்தத் தொகை அவரது மூன்று மாத செலவு தொகையைத் தான் ஈடுகட்ட முடியும். ஆனால், அவசரகாலத் தேவைகள் வரும்போது, இந்தத் தொகையை வைத்து நிலைமையைச் சமாளிப்பது கடினம்தான்.

அடுத்தது, மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் அதே 10 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக, ஒரு வருடத்தின் முடிவில் 1.2 லட்சம் ரூபாய் இருக்கும். இவரது மாத செலவு மாதத்துக்கு 20,000 என்பதால், இவர் 6 மாத செலவு தொகையைக் கையில் வைத்திருப்பார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்பது இப்போது உங்களுக்கே தெரியும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் சம்பளம் ஒரே அளவானதாக இல்லை என்றாலும், இருவரும் சேமிக்கும் தொகையும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் செலவு தொகையின் விகிதம் வித்தியாசப்படுகிறது. எனவே, முடிந்தவரை செலவு களைக் குறைத்துச் சேமிப்பை அதிகரிப்பதுதான் முக்கியம். அப்போதுதான் அவசர தேவைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். மருத்துவத் தேவை, வேலை இழப்பு போன்றவை எதிர்பாராதவிதமாக நிகழும்போது நிலைமையை எளிதாகச் சமாளித்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். இல்லையெனில், கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் விளைவாக அடுத்த ஆண்டின் சேமிப்பு விகிதம் குறையும்.

யார் பணக்காரர், யார் ஏழை?

வருமானம் இல்லாத சமயங் களில் உங்கள் சேமிப்பு மூலமாக எத்தனை மாதங்களுக்குக் குடும்பத் தேவைகளைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்பதைப் பொறுத்தே நீங்கள் பணக்காரரா, ஏழையா என்பதை முடிவு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5-10 மாத செலவு தொகை ஒருவரது சேமிப்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம்’’ என்றார்.

சேமிக்கும்போதும், செலவு செய்யும்போதும் ஒரு சிறிய திட்டமிடல் வைத்திருப்பது நல்லது. நான் 5 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன் என்று அதன் மதிப்பை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல், அதை வைத்து எத்தனை மாத செலவுகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கவனிப்பது அவசியம்.மேலும், உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் சேமிப்பு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் சேமிப்புதான் சரியான சேமிப்பாக இருக்கும்.

இரா.ரூபாவதி
ந.விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 1:33 pm

எப்போதும் போலவே இந்த பகிர்வும் அருமை பாலாஜி........மிக்க நன்றி புன்னகை ..... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 2:15 pm

அறிவுசார் அலசல் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2015 6:08 pm

இதெல்லாம் படிக்க படிக்க இன்பம் தரும்
விஷயம்....
-
30,000 சம்பளம் வாங்குபவர் அதில் 10,000 சேமிப்பது
என்றால், அதை விட சிறந்த நகைச்சுவை
ஏதும் இல்லை...!!
-
தற்போதைய விலைவாசி ஏற்றம் குறித்து அறியாதவர்
எழுதிய கட்டுரை..!!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 12:56 am

நீங்கள் ஏழையா, பணக்காரரா? 103459460 நீங்கள் ஏழையா, பணக்காரரா? 3838410834



நீங்கள் ஏழையா, பணக்காரரா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீங்கள் ஏழையா, பணக்காரரா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீங்கள் ஏழையா, பணக்காரரா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 24, 2015 3:19 am

நீங்கள் ஏழையா, பணக்காரரா? 103459460 நீங்கள் ஏழையா, பணக்காரரா? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:09 am

ayyasamy ram wrote:இதெல்லாம் படிக்க படிக்க இன்பம் தரும்
விஷயம்....
-
30,000 சம்பளம் வாங்குபவர் அதில் 10,000 சேமிப்பது
என்றால், அதை விட சிறந்த நகைச்சுவை
ஏதும் இல்லை...!!
-
தற்போதைய விலைவாசி ஏற்றம் குறித்து அறியாதவர்
எழுதிய கட்டுரை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1152830

அப்படிஇல்லை ராம் அண்ணா, அதை ஒரு உதரணத்துக்கு த்தான் எடுத்துக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக