ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

5 posters

Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by சிவா Sun Jul 26, 2015 9:35 pm

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) 11800152_894954193910226_3667335774143949715_n

ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி.

பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை.

அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட்.

இவரது முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் முடித்த கையோடு, முதல் உலகப் போரின் போது ஒரு செவிலியராகவும் வானிலை கருவியில் சிக்னல்களை அனுப்புபவராகவும் வேலைக்கு சேர்ந்தார்.

அதன்பின்பு ஆல்பா கதிர்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1926-ல் தன்னுடன் பணிபுரிந்த பெட்ரிக்கை மணந்து ஹெலன், பியரி என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆறு வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தினர். அதன் பலனாக செயற்கை கதிர்வீச்சை கண்டுபிடித்தனர். சீராக இருக்கும் தனிமங்கள், சீரற்றவையாக கலைக்கப்பட்டால், செயற்கை கதிர்வீச்சை பெற முடியும் என்பதை இருவரும் இணைந்தே கண்டுபிடித்தனர்.

இன்று புதிய வகை தானியங்கள், மருத்துவம், உணவு பகுத்தல் போன்ற பல துறைகளுக்கு அணுக்கதிர்வீச்சை பயன்படுத்தவும் இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதற்காக இந்த தம்பதியருக்கு 1935-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது குறைவு. செல்லும் இடமெல்லாம் பாராட்டு, விருந்து, உபசரிப்பு, புகழ் போன்றவற்றால் காலத்தை கழித்து விடுவார்கள். ஆனால் ஜூலியட் கியூரி அப்படி செய்யவில்லை. தனது ஆய்வுகளை தொடர்ந்தார்.

அணுவின் நேர்மின் துகள்களாக புரோட்டானும், எதிர்மின் துகள்களாக எலக்ட்ரானும் இருப்பது போல் மின் தன்மையற்ற நியூட்ரான் இருப்பதையும், அணுப்பிளவு போல், அணு இணைப்பும் ஏராளமான சக்தியை வெளிப்படுத்தும் என்பதையும் 1938-ல் அவர் கண்டுபிடித்தார்.

அடுத்த ஆண்டே இரண்டாவது உலகப் போர் தொடங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டால் அரசு அதை யுத்தத்திற்கு பயன்படுத்தும் என்று கருதி தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து, போர் முடிந்தபின் வெளியிட்டார். அதோடு யுத்தம் முடிந்ததும் ரேடியம் கல்வியகத்தின் இயக்குனராக ஜூலியட் கியூரி நியமிக்கப்பட்டார்.

ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்ட ஜூலியட் கியூரி தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளாகி லுக்கேமியா நோயால் தாக்கப்பட்டு 1956 மார்ச் 17ல் இறந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள், மருமகன் என்று அனைவரும் நோபல் பரிசு பெற்றது கியூரி குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பெருமை.


நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty Re: நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by nimal Wed Jul 29, 2015 5:33 am

தகவலுக்கு நன்றி
கியூரி குடும்பத்தினரின் அயராத முயற்ச்சியின் பலனாக இன்றும் பல புற்று நோய்களைக் குணப்படுத்த கதிரியல் சிகிச்சை ஆனது முன்னிலையில் உள்ளது
nimal
nimal
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Back to top Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty Re: நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by ayyasamy ram Wed Jul 29, 2015 7:23 am

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) 103459460 நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty Re: நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by shobana sahas Wed Jul 29, 2015 7:25 am

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) 103459460 நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty Re: நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by krishnaamma Wed Jul 29, 2015 10:11 am

//ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள், மருமகன் என்று அனைவரும் நோபல் பரிசு பெற்றது கியூரி குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பெருமை.//

எவ்வளவு அற்புதமான குடும்பம்?. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ................அவர்களின் கண்டு பிடிப்பும் அருமை புன்னகை................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie) Empty Re: நியூட்ரானைக் கண்டறிந்த ஜூலியட் (Irène Joliot-Curie)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum