புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
60 Posts - 74%
heezulia
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
225 Posts - 76%
heezulia
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
8 Posts - 3%
prajai
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_m10 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 3:54 pm

 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! 11705378_910031125736652_822223594888612498_n

மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கியக் காரணம். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி.

மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும்.

தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கல் உப்பு, 2 கிராப்பை எடுத்துச் சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொண்டால் தலைவலியின் கடுமை குறையும். ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

சூடான பசும்பால் குடிக்க தலைவலி குறையும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துப் பசை போலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல் தடவலாம்.

சந்தனக்கட்டையைச் சிறிது தண்ணீர் விட்டுப் பசை போல் அரைத்து அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவதிப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.




 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:19 pm

அந்தக் காலங்களில், நம்மூர்களில் தலைக்கு தேங்காய் எண்ணெய்தான் உபயோகப்படுத்துவார்கள் .
எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லெண்ணெய் .
ஆனால் கேரளா மாநிலங்களில் , எல்லாவற்றிற்கும் தேங்காய் எண்ணெய்தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 4:23 pm

T.N.Balasubramanian wrote:அந்தக் காலங்களில், நம்மூர்களில் தலைக்கு தேங்காய் எண்ணெய்தான் உபயோகப்படுத்துவார்கள் .
எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லெண்ணெய் .
ஆனால் கேரளா மாநிலங்களில் , எல்லாவற்றிற்கும் தேங்காய் எண்ணெய்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153498

இலங்கையிலும் தேங்காய் அதிகம் பயன்படுத்துவார்கள், குறிப்பாக தேங்காய் இல்லாமல் சமைக்கத் தெரியாதாம்!




 தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:26 pm

ஆம் கேள்வி பட்டுள்ளேன் ,சிவா !
யாழ்பாணத்தில் தென்னை மரம் அதிகம் .
யாழ்பாணம் தென்னம்கன்னு என்று திருச்சியில்
விற்பனை கொடிகட்டிப் பறக்கும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக