Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
+4
T.N.Balasubramanian
balakarthik
krishnaamma
சங்கர்.ப
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
First topic message reminder :
![டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம் - Page 2 ILBBhBJCTi6twXp2yIhR+1437561764-1371](https://www.filepicker.io/api/file/iLBBhBJCTi6twXp2yIhR+1437561764-1371.jpg)
![டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம் - Page 2 ILBBhBJCTi6twXp2yIhR+1437561764-1371](https://www.filepicker.io/api/file/iLBBhBJCTi6twXp2yIhR+1437561764-1371.jpg)
டாஸ்மாக் மது மனிதர்களை மட்டுமல்ல விலங்கினங்களையும் அடிமைப்படுத்தியுள்ளது என்பதற்கு சான்றாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் ஒரு ஆடு டாஸ்மாக் மதுவை ருசித்து குடித்து வருகிறது.
டி.என்.பாளையம் மெயின்ரோடு அருகே டாஸ்மாக் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான குடிமகன்கள் குடிப்பது வழக்கம்.
கடந்த 4ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் சுற்றித்திரியும் ஆடு ஒன்று டாஸ்மாக் அருகே நின்றுகொன்று குடிமகன்கள் குடித்துவிட்டு வீசி செல்லும் டம்ளர்களில் இருக்கும் மீதி சரக்கை குடிக்க பழகிகொண்டது. நாளடைவில் அதுவே அந்த ஆட்டுக்கு வாடிக்கையாகி விட்டது.
இதனால் 'கட்டிங்' போடும் குடிமகன்கள் டம்ளரை வைத்து சரக்கு ஊற்றினால் போதும். உடனே அந்த ஆடு எங்கு இருந்தாலும் சரக்கு வாசனையில் ஓடி வந்து பக்கத்தில் நின்று கொண்டு, தனக்கும் சரக்கு வேண்டும் என பாசாங்கு செய்கிறது. மேலும் சரக்கை ஊற்றி விட்டு ஊறுகாயை பிரிப்பதற்குள் வேகமாக மதுவை குடித்து விடுகிறது.
இந்த ஆட்டின் பெயர் கருப்பராயன் ஆகும். இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள், "டேய், கருப்பராயா இங்க வாடா, என்னோடு உட்கார்ந்து சரக்கு அடிடா" என்று கூப்பிடுவார்களாம். உடனே அந்த ஆடு நாலு கால் பாய்ச்சலில் வேகமாக வந்து விடுமாம். இப்படி இந்த ஆடு தினந்தோறும் டாஸ்மாக் அருகே தான் சுற்றிச்சுற்றி வருமாம்.
டம்ளரில் ஊற்றிருக்கும் மதுவை ஆடு லாவகமாக அருந்தும் காட்சியை ஏராளமான குடிமகன்கள் கூடி நின்று ரசித்து வருகிறார்கள்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153586balakarthik wrote:சரக்குக்கு சைடிஷா இருந்தது இப்போ சரக்கடிக்கிறதா
சைட்டிஷே சரக்கடிக்கிறதோ ! ...........இப்படி போடலாமா பாலா ...........ஹா....ஹா.....ஹா........
பூவ பூவுனும் சொல்லலாம் புய்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
மேற்கோள் செய்த பதிவு: 1153616balakarthik wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153586balakarthik wrote:சரக்குக்கு சைடிஷா இருந்தது இப்போ சரக்கடிக்கிறதா
சைட்டிஷே சரக்கடிக்கிறதோ ! ...........இப்படி போடலாமா பாலா ...........ஹா....ஹா.....ஹா........
பூவ பூவுனும் சொல்லலாம் புய்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்
நீங்க சொன்னது தான் அது, கொஞ்சம் ஸ்டைல் ஆ சொன்னேன் ..அவ்வளவுதான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
அடடே
ஓர் ஆடே
சரகோடே
ஆடுகிறதே
ஓர் ஆடே
சரகோடே
ஆடுகிறதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
மேற்கோள் செய்த பதிவு: 1153620balakarthik wrote:அடடே
ஓர் ஆடே
சரகோடே
ஆடுகிறதே
ஹா....ஹா.....ஹா........சூப்பர் பாலா.................
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

.
.
.
ஆமாம் நீங்களும் பானு போல "இணையாமலே இணைந்து" இருக்கீங்களா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
இனைந்து இணையாமலும் இணையாமல் இணைவதும் இணையம் பொருத்து நிகழ்கிறது இணைந்த இதயங்கள் பொருத்தாளவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
மேற்கோள் செய்த பதிவு: 1153645balakarthik wrote:இனைந்து இணையாமலும் இணையாமல் இணைவதும் இணையம் பொருத்து நிகழ்கிறது இணைந்த இதயங்கள் பொருத்தாளவேண்டும்
இணையா நிலை தெரிந்த விஷயம்தானே !
உங்களுக்கு இணையா யாருமே நிலையாகக் கிடையாது என்பதை ,
இணையா நிலை என்று கூறி இருக்கிறீர்கள் .
சரிதானே ,பாலா !
{உங்கள் நிலை அறிந்தவன் நான் .}
ரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
இணை இல்லாம தனிகட்டையாக இருப்பதால் தானே அனைவரும் உருட்டுக்கட்டை கொண்டு தாக்கறாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
மேற்கோள் செய்த பதிவு: 1153621krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153620balakarthik wrote:அடடே
ஓர் ஆடே
சரகோடே
ஆடுகிறதே
ஹா....ஹா.....ஹா........சூப்பர் பாலா.................![]()
![]()
![]()
![]()
![]()
.
.
.
ஆமாம் நீங்களும் பானு போல "இணையாமலே இணைந்து" இருக்கீங்களா?![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
Aathira wrote:![]()
![]()
![]()
![]()
நீங்களும் நானும் சேம் குட்டை சேம் மட்டை தென் ஒய் சிரிச்சிபயிங்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்
மேற்கோள் செய்த பதிவு: 1153612krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153601ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153599balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:என்னது??????????
உங்க ஆடா இது ரம்ஜானுக்கு தப்பிச்சதோ
இந்த தடவை பிரியாணி ஆர்டர் குடுத்துட்டோம்.....
ரொம்ப ஈசி இல்லையா பானு ?.....
![]()
ஆமாம் வேலை மிச்சம் ... நமாஸ் முடிந்து வந்து காலிஸ் சாப்பாடு மதிய சாப்பாடு செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் மணி 5 ஆகிடுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாஸ்மாக் கடையில் கஸ்டமரும் கடைக்காரரும்,,,
» வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை
» வாழப்பாடி டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு; சேல்ஸ்மேன் பலி
» டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு
» டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|