புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
செல்ல குழந்தைகளே எந்தன்
நல்ல குழந்தைகளே
கள்ளம் ஏதுமின்றி
உள்ளம் கொண்டவரே
பள்ளம் நிறைந்ததடா உலகம்
கள்ளம் நிறைந்ததடா
செல்லும் பாதையிலே நம்மை
கொல்லும் உலகமடா
காசை குறிவைக்கும்
பேராசை உலகமடா
நேசம் தொலைத்துவிட்டு பெரும்
வேஷம் போடுமடா
வா நீ என்று சொல்லி உன்
சாதி கூறுமடா
பச்சை மண் உன்னை அது
கொச்சையாக்குமடா
மதங்கள் என்று சொல்லி
மனதை பறிக்குமடா
அதிலே விழுந்துவிட்டால் உன்னை
மடையனாக்குமடா
பலரின் ஆசையைத்தான் சமூகம்
உன் மேல் திணிக்குமடா
அதுவாய் மாறிடவே உன்
நிலையை தாக்குமடா
மேதை என்று சொல்லி
பேதையாக்கிவிடும்
போதை கொண்டு வந்து உன்
பாதை மாற்றிவிடும்
தீயவை விலக்கி
நன்மையை தேர்ந்தெடு
உன் தன்மைகள் செழிக்க
உண்மையை சார்ந்திடு
பகுத்து அறிய கற்றுக்கொள் உன்னை
வகுக்க நினைப்பவர் விட்டுச்செல்
பண்பாடு என்பதை காத்து நில்
பண்போடு வாழ்வதே சிறந்தது கல்
கவியரசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
அதான் நாம் இருக்கிறோமே
கவியரசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமை.
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
கவியரசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152687கவியரசன்(கவிச்சுடர்) wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
அதான் நாம் இருக்கிறோமே
அது சரி
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152691krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152687கவியரசன்(கவிச்சுடர்) wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
அதான் நாம் இருக்கிறோமே
அது சரி
அனைத்தும் சரியே நாம் சரி செய்தால் .................. நன்றி
கவியரசன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ?
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152936shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ?
அப்படிலாம் இல்லைங்கோ
கவியரசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152936shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152684krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ
க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ?
ஷோபனா, பலே ஆளு நீங்க .......... இருக்கும் ...இருக்கும்...........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2