புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
69 Posts - 36%
heezulia
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
320 Posts - 48%
heezulia
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
23 Posts - 3%
prajai
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_m10உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 24, 2015 8:11 am

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லக்கூடிய இடத்தில் முதலாவதாக இருக்கிறது தாஜ்மஹால். உலக அளவில் இது 50வது இடத்தில் இருக்கிறது. அப்படியானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக் கூடிய  முதல் ஐந்து இடங்கள் எவை? அதைத்தான் இங்கே தொகுப்பாய் காணப் போகிறோம்.
-
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் 8OhyCTATGandNlRoMWlQ+1
-
கிராண்ட் பஜார்

துருக்கியில் உள்ள இதுதான் உலகிலேயே அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. Faith மாவட்டத்தில் பண்டைய காலத்தில் கான்ஸ்டான்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல்லில் கிராண்ட் பஜார் உள்ளது. இது 1455ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1730ல் முடிந்தது.

துருக்ய மொழியில் இதை (Kapali Carsi)  கபாலி கர்சி என்றும் பய்யூக் கர்சி என்றும் அழைப்பர். இதற்கு முறையே மேற்கூரை போடப்பட்ட பஜார், பெரிய கடை வீதி என்று பொருளாகும். உலகிலேயே மேற்கூரை வேயப்பட்ட மிகப்பெரியதும் பழமையானதுமான கடைத்தெரு இதுதான்.
-
உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள் 6gz6wthwRgyI6mdRla3S+1a
-
இங்கு மேற்கூரை வேயப்பட்ட 61 தெருக்களில் சுமார் 3000 கடைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு ஜவுளி வர்த்தகம் நடைபெற்றது. இப்போது இங்கு விலையுயர்ந்த நகைகள் முதல் இனிப்புகள் வரை சகலமும் கிடைக்கும். பேரம் பேசியும் வாங்கலாம். இங்கு ஆண்டுதோறும் 91,250,000 மக்கள் வருகின்றனர்.

ஸோகாலோ மெக்ஸிகோ நாட்டுத் தலை

நகர் மெக்ஸிகோ நகரில் உள்ள சதுக்கம் ஸோகாலோ ஆகும். ஸோகாலோ என்பதற்கு ஸ்பானீஷ் மொழியில் கடைக்கால் (PLINTH) என்று பொருள். 240 மீட்டர் நீளமும், 240 மீட்டர் அகலமும், 57,600 சதுர மீட்டர் பரப்பும் கொண்டது இந்த சதுக்கம். உலகிலேயே மிகப்பெரிய நகர சதுக்கம். இது அரசியல் சாசன சதுக்கம்  (constitutional) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

ஆனால் மெக்ஸிகோவின் அரசியல் சாசனத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
மெக்ஸிகோவின் அரசியல் சாசனம் 1812ல் ஸ்பெயினில் கையெழுத்தானது. இங்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதுண்டு. மெக்ஸிகோவின் சுதந்திர நினைவுச் சின்னம் நிறுவ திட்டமிட்டு 1703ம் ஆண்டு கடைக்கால் மட்டும் கட்டப்பட்டது.

சதுக்கத்தின் வடக்கே மாநகர பெரும் தேவாலயம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் அஸ்டெக் கோயில் இருந்தது. கிழக்கே தேசிய அரண்மனை உள்ளது. தெற்கே FEDERAL மாவட்ட கட்டிடமும், வடமேற்கே பழைய கோட்டையும், வடகிழக்கில் TEMPLO MAYOR கட்டிடமும் உள்ளன.

கற்களால் உருவான 124 பெஞ்சுகளும் 64 விளக்குகளும் இங்கு உள்ளன. இங்கு தினசரி மெக்ஸிகோ நாட்டுக் கொடி காலையில் ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை 85,000,000 ஆகும்.

டைம்ஸ் சதுக்கம்

டைம்ஸ் சதுக்கம் நியூயார்க் நகரில் உள்ளது. இது LONGACRE என்ற பெயரில் வழங்கி வந்தது. 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ் தலைமையகத்தை இங்கு மாற்றிய பிறகு இது டைம்ஸ் சதுக்கம் என் பெயரினைப் பெற்றது. இங்கு DUFFY SQUARE மற்றும் மைக்கேல் சிலை ஆகியவை உள்ளன.உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்கு வர்த்தக மையமாக இது திகழ்கிறது.

உலகின் குறுக்கு தெருக்கள் (CROSS ROADS OF THE WORLD) என இவை சிறப்பித்து அழைக்கப்படுகின்றன. 1907 டிசம்பர் 31 முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு 5 கோடி பேர் இவ்விடத்திற்கு வந்து செல்கிறார்கள்.

சென்ட்ரல் பார்க்

நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் ஒரு நகரப் பூங்காவாகும். மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இது 1857ல் நிறுவப்பட்டது. இயற்கைக் காட்சிகள், நீர்நிலைகள் சூழ்ந்துள்ள இதைக் காண ஆண்டுதோறும் 4 கோடி மக்கள் வருகின்றனர்.

வாஷிங்டன் டி.சி யூனியன் ஸ்டேஷன்

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள யூனியன் ஸ்டேஷன் ஒரு சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் ஆகும். 1976 மார்ச் 27ல் தொடங்கப்பட்ட இதை ஆண்டுதோறும் 4 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
=

நன்றி- முத்தாரம் – க.ரவீந்திரன், ஈரோடு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 24, 2015 12:23 pm

நன்றி ... நல்ல பதிவு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 8:41 pm

மிச்ச பகுதிகளுக்கும் படம் போடுங்கோ ராம் அண்ணா புன்னகை................நல்ல பகிர்வு ! .............நன்றி!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:58 am

நல்ல பதிவு . நன்றி அய்யா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக