புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
53 Posts - 40%
heezulia
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
21 Posts - 3%
prajai
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_m10பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:32 pm


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!




இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ
முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும்
தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில
வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது
புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன்
அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும்,
அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப்
பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள்
மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம்
என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும்,
ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு
குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று
போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து
விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக்
கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு
புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல்,
கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை,
கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக
உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌
நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென
அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக்
கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான
ஒன்றாகும்.

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  CANCER+KILLER+-+SOURSOP


புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும்
மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள்
எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத்
தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி,
லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி,
அப்ரிகாட் பழமும் அதன் விதையும்
என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின்
எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர்
கொல்லியாக "காட்டு
ஆத்தாப்பழம்"
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும்
இறைவனுக்கே!)

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Aatha+chakka

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை
(Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு
அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லி
யாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள்
கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான்
மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய
அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர
நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில்,
போர்த்துகல்
போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே
உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற
நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ
சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும்,
ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக
பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில்கேரளாவிலும் "ஆத்தா சக்கா" (aatha chakka) என்ற பெயரில்
மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து
பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள்.
பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும்
கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு
அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola
Tree
என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று,
ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின்
அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும்
விளைகிறது.

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  CANCER+KILLER+-+SOURSOP+2பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Cancer+Killer+Fruit

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப்
பழத்தில் கார்போஹைட்ரேட்,
பிரக்டோஸ்
மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின்
B2
போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு
மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும்
இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக
இருக்கும்.

மொட்டின் நிலைகளும் அதன்
மலரும்:


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  BUD+OF+SOURSOP+1


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  BUD+OF+SOURSOP+2


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  STARTING+SOURSOP+FLOWER


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  STARTING+SOURSOP+FLOWER+3


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  SOURSOP+FLOWER+1


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  FLOWER+OF+SOURSOP


"காட்டு ஆத்தா"வின் மருத்துவ
குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை
அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது
கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!


இந்த இயற்கை கீமோ
(Chemo)வினால்,


* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு
மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக
இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள்
இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி,
அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.

* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும்
நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும்
உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான
மருத்துவ குணங்கள்:



* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌
கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.


* நம் உடம்பின் ஆற்றலுக்கு
பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

*
"பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal
Infection
களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும்
குணப்படுத்துவதாக உள்ளது.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

*
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

* அனைத்து விதமான
கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

* இதய நோய், ஆஸ்துமா மற்றும்
நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

இந்த மரத்தின் பழங்கள்
மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு
பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும்
அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில்,
என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே
கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை
நாடி
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில
வட்டாரங்களில் "அன்னமுன்னா
பழம்"
அல்லது "அண்ணவண்ணா
பழம்"
என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple",
"Soursapi"

மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman
Epineux"

அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone",
"Flashendaum"

இந்தோனேஷியா: "Sirsak" & "nangka
landak"

பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian
Belanda"

கிழக்கு
மலேஷியா:
"Lampun"

தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả
Na"

கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple
fruit")

போர்த்துகல்: "Curassol", "Graviola"

இந்தப்
பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி
மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும்
தயார்பண்ணியும் சாப்பிடலாம்.

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Sirsak+%2528Cancer+Killer%2529


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  SOURSOP+MILKSHAKE


நம் வீடுகளில் போதுமான
அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம்.சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம்.அதன்
விதைகள்:


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Seeds+of+Annona+muricata



இலைகளின் பலன்கள்:

* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது
படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து
படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.

* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன்
இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து
கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.

* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும்
பயன்படுத்தப்படுகின்றன.

* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும்,
குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே
மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம்
கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம்
ஏற்படும்.

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Leaf+-+BATH


இறுதியாக,

எந்த ஒரு நோயும்
அதற்குரிய நிவாரணி இல்லாமல் இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது.
ஆனாலும் மனிதன் எல்லா நோய்களுக்கும் நிவாரணியை முழுமையாக உடனுக்குடன்
கண்டுபிடித்துவிட முடிய‌வில்லை. நோய் அறிமுகமான‌ பிறகே பலவித‌ ஆராய்ச்சிகளில்
இறங்கி, கிடைக்கும் முடிவுகளை வைத்து மருந்துகளை சோதனை ஓட்டமாக முதலில் அறிமுகம்
செய்து, அதிலும் வெற்றி கிடைத்த பிறகே மருந்துகள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்கு
வருகின்றன. அதற்குள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள்கூட ஏற்பட்டுவிடுகின்றன. இவை
தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நோயைக் குறிப்பிட்டு 'இதற்கு மருந்தே
கிடையாது' என்று சொல்வது தற்காலிகமானதே என்று சொல்லலாம்.

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால்
அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது" என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி);
நூற்கள்:முஸ்லிம், பைஹகீ



"ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால்
மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம்
(4432)



அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல்
இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா,
பைஹகீ


இந்த காட்டு ஆத்தாப்பழம்
இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி
பயன்படுத்த:


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Corossol+Congel%25C3%25A9


பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Pulp+of+Soursop



அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட
கேப்ஸ்யூல்
ஸ்:

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  Graviola+Capsules






நன்றி : பயணிக்கும் பதை

மெயிலில் வந்தவை





உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 6:19 pm

இவ்வளவு அருமையான பதிவுக்கு ஒரு பின்னுட்டம் கூட இல்லை சோகம்....................
.
.
என்றாலும் லிங்க் தந்த ராஜாவுக்கு மிக்க நன்றி புன்னகை ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
இதுவும் முள்ளு சீதா பழம் என்பதும் ஒன்று தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் புன்னகை..............தயாளன் ஐயா சொல்வதை பார்க்கும்போது இரண்டும் ஒன்று  என்றே தோன்றுகிறது புன்னகை

ஐயாவின் பின்னுட்டம் இதோ :

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதை கொண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 809169

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:27 am

நான் இங்கு கிடைகிறதா என்று பார்கிறேன் ... கட்டாயம் சாப்பிடுவேன் . நல்ல பதிவு . பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக