புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்-- பொன் .சக்திவேல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அறிமுகம்:
அனைவருக்கும் வணக்கம்.
இக்குடும்பத்தில்ிணைவதில் நான் பெரும் மகிழ்வெய்துகிறேன்!
எனது பெயர் பொன்.சக்திவேல்.
முடுக்குப்பிஞ்சை எனும் எளில் கொஞ்சும் கிராமத்தில்;
ஒரு ஏழை குடும்பத்தில் 1991-ஆம் வருடம் இவ்வையத்தில் நான் வந்துதித்தேன்.
மகனைப்பெற்றதில் பெற்றோர் பெரும் மகிழ்வெய்தினர்.
குழந்தைக்கு பார்வை இல்லை என்ற உடன் மிகுந்த துயரப்பட்டனர்.
இருப்பினும் எனது பெற்றோர் கல்வியை கொடுத்து இன்று சுதந்திரமாய் வாழ வாய்ப்பளித்துள்ளனர்.
புதுக்கோட்டை பார்வையற்றோர் அரசு தொடக்கப்பள்ளியில் எனது பள்ளிப்படிப்பை தொடங்கினேன்;12-ஆம் வகுப்புவரை மதுரை இந்திய பார்வையற்றோர் சங்கத்தில் படித்தேன்.
எனது கள்ளூரிப்படிப்பை;
மதுரை அமேரிக்கன் கள்ளுரியில் தமிழ் இலக்கியம் படித்து தொடங்கினேன்.
அரசு கல்வியியல் கள்ளூரி புதுக்கோட்டையில் கல்வியியல் படிப்பை முடித்தேன். பின்னர் மதுரை சட்டக்கள்ளூரியில் ஒரு ஆண்டு சட்டம் பயின்றேன். தற்போது
மாட்சிமைதங்கிய மன்னர் கள்ளூரி புதுக்கோட்டையில் முதுகளை தமிழ் இலக்கியம் பயின்று வருகிறேன்.
பாடல் கேட்பது நூல்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
விளையாட்டில் அதிக நாட்டம் உண்டு. பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி வருகிறேன்.
கால்பந்து அணியிலும் தமிழகத்திற்காக விளையாடியுள்ளேன்.
தடகளப்போட்டிகளிலும் தேசியளவில் பங்கேற்றுள்ளேன்.
கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், நாடகம் எழுதுதல் போன்றவற்றிலும் அதிக நாட்டமுண்டு. எழுத்துலகில் பார்வையற்றவன் என்ற பேரில் வளைப்பூவிலும் பார்வையற்றோருக்காக வரும் விழிச்சவால் என்ற இதழிலும் எழுதிவருகிறேன்,.
கணினி இன்று எங்களுக்கு பல வாய்ப்புகளை கொடுத்துள்ளது.திரைவாசிப்பான் மென்பொருட்கள் மூலம் நாங்கள் கணினியை கையாலுகிறோம்.
உங்களின் உள்ளத்திலும் ஈகரை இல்லத்திலும் இடம் கொடுத்ததற்கு கோடி நன்றிகள்.
இவன் பொன் .சக்திவேல்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் பொன்.சக்திவேல் .
உண்மையிலேயே நீங்கள் சக்தி வேலன்தான் .
என்ன வென்று புகழ்வது
எப்பிடி புகழ்வது என்று தெரியவில்லை .
அறிமுகம் என்றால் 5/6 வரிகளில் எல்லோரும் கூறுவார் .
நீங்கள் 1/2 பக்கத்திற்கு இவ்வளவு கோர்வையாக .......பேஷ்
உங்களை தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு எனவே கூறுவேன் .
வருகைக்கு நன்றி ,
உங்கள் வரவு நல்வரவாகுக .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நன்றி ரமனியன் சார்!
வெளயாட்டுபய பொன்.சக்திவேல்
எனது தலம்: [You must be registered and logged in to see this link.]
எனது youtube channel
[You must be registered and logged in to see this link.]
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ரமணீயன் அய்யா, பொன்.சக்திவேல் ளுக்கென தனியா ஒரு அறிமுக திரி போடுகிறீர்களா ?அதாவது இத திரி கவியரசன் பெயரில் உள்ளதால் சொல்கிறேன் . ப்ளீஸ் ... நம் அத்தனை ஈகரை நண்பர்களும் பார்த்தால் மிகவும் சந்தோஷபடுவார்கள் .
பொன். சக்திவேல் நீங்கள் உண்மையில் ஒரு சக்தியின் அடையாளம் .... உங்களை சந்திததில் எனக்கு மகிழ்ச்சி , பெருமை ...
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
பொன். சக்திவேல் நீங்கள் உண்மையில் ஒரு சக்தியின் அடையாளம் .... உங்களை சந்திததில் எனக்கு மகிழ்ச்சி , பெருமை ...
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நன்றி ரமணியன் அய்யா .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வருக, வருக சக்திவேல். தன்னம்பிக்கையின் மறுவடிவமாக இருக்கும் உங்களை ஈகரை சார்பாக வரவேற்பதில் வெகுவாய் அகம் மகிழ்கிறேன்.
- சங்கர்.பபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
வருக வருக... சக்திவேல் என வாழ்த்தி
” விழியிலே
நிறம் போனால் என்ன
மனதிலே
உரம் இருக்கையிலே”
என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் சக்திவேலுக்கு வாழ்த்துக்கள்...
” விழியிலே
நிறம் போனால் என்ன
மனதிலே
உரம் இருக்கையிலே”
என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் சக்திவேலுக்கு வாழ்த்துக்கள்...
சங்கர்.ப
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருக ! பொன் சக்திவேல் !
உங்கள் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது .வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் .
உங்கள் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது .வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- kumaravel2011புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015
ஈகரை சொந்தங்களுக்கு எனது வனக்கம்!
எனது பெயர்: பொன். குமரவேல்.
எனது சொந்த ஊர்: புதுக்கோட்டை மாவட்டம் முடுக்குபிஞ்ஜை என்னும் குக்கிராமம்..
ஈகரை சொந்தங்களுக்கு ஆரம்பத்திலையே ஒரு விஷயத்தை கூரிக்கொள்ல விரும்புகிரேன்..
அதாவது நேற்று ஈகரையில் அரிமுகமான பொன். சக்திவேலிந் தம்பிதான் நான்..
எனக்கும் சிரு வயதில் இருந்தே பார்வை கிடையாது!
பெற்றோர்கள் நல்லா படிக்கவைத்து இருக்கிரார்கள் அதனாலயே நான்ிவ்வலவு முன்னேரி இருக்கிரேன் என்பதை கூரிக்கொள்ல விரும்புகிரேன்!
எனது தொடக்க பள்ளி படிப்பை புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயின்றேன்..
பிண்னர் 6முதல் 12ஆம் வகுப்பு வரை மதுரை இந்திய பார்வையற்றோர் சங்க பள்ளியில் பயின்றேன்..
அதன் பின் எனது கள்லூரி படிப்பை மதுரை தியாக ராசர் கள்லூரியில் தொடங்கிநேன் அங்கு இலங்கலை ஆங்கிலம் பயின்றேன்..
தர்ப்போது 15வருட விடுதி வாழ்க்கைக்கு விடுதலை அழித்துவிட்டு B.ED படிப்பிர்க்காக வீட்டில் காத்திருக்கிரேன்..!
எனக்கு புத்தகங்கள் படிப்பது/கேர்ப்பது: பாடல்கள் ரசிப்பது: கனினியில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்..
எனக்கு தெரிந்த கனினி அரிவை மற்றவர்களுக்கும் சொல்லி தருவது எனக்கு மிக பிடித்த விஷயங்களுல் ஒன்று.
இவ்வலவுதான் எனது அரிமுகம்..
ஈகரை சொந்தங்கள் என்னையும் தங்கலுல் ஒருவராக இனைத்துகொல்லுங்கள் என்று கூரிக்கொண்டு தர்ப்போதைக்கு விடை பெருகிரேன்!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாங்கோ வாங்கோ சக்திவேல்.............உங்களை பற்றிய அறிமுகம் படித்ததும் எனக்கு மனம் நெகிழ்ந்து விட்டது............உங்கள் தன்னம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்று கொடுக்கும்............வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சக்திவேல் பற்றி
» 30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல்
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2