புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் ரம்ஜான் விருந்தும்

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 5:33 pm

பானுவும் ரம்ஜான் விருந்தும்

(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)

(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )

ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .

தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .

உரையாடல் ஆரம்பம் :

பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .

அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:48 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க அருமை...!

வர்றேன்... இருக்கும் பாக்கி வேலைகளை முடித்து விட்டு வந்து என் அனுபவங்களை சொல்கிறேன்.

பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 20, 2015 5:57 pm

அருமை ஐயா புன்னகை

என் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட அனுபவத்தை விமன்தனி அக்கா கிட்ட கேட்டுப் பாருங்க கதை கதையா சொல்வாங்க....

அப்படி கவனிச்சேன் அவுங்களை ஜாலி

ஆனா ஒன்னு தப்பா சொல்லிட்டிங்களே ஐயா .... டிக்கெட்டே எடுக்காத என்னை 4 ரூபா டிக்கெட் எடுத்தேன்னு சொல்லி அசிங்கப்படுதிட்டிங்க போங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 6:10 pm

தெரியாதா என்ன ?
அப்பிடி சொன்னா , suo motto வில் உங்கள் பேரில் கேஸ் போட்டு , தினசரிகளில் வந்து விடுமே!
ஈகரை நிர்வாகத்தினர் குழுவிற்கு அப்பழுக்கு ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் ,

மேலும் ஒரு விஷயமும் காதில் விழுந்தது ,உங்கள் பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்று
அதை பதிவிடவில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 20, 2015 6:16 pm

சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 20, 2015 6:17 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது   சூப்பருங்க  அருமை...!

வர்றேன்... இருக்கும் பாக்கி வேலைகளை முடித்து விட்டு வந்து என் அனுபவங்களை சொல்கிறேன்.

அக்கா பயணக்கட்டுரை போல விருந்துக் கட்டுரை எழுதிடுங்க சரியா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 7:20 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது   சூப்பருங்க  அருமை...!

வர்றேன்... இருக்கும் பாக்கி வேலைகளை முடித்து விட்டு வந்து என் அனுபவங்களை சொல்கிறேன்.

அக்கா பயணக்கட்டுரை போல விருந்துக் கட்டுரை எழுதிடுங்க சரியா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151772

அனுபவங்கள் என்று சொன்னதே ,  விருந்தை பற்றியதுதான் .( வர்றேன் ...
என்று பயமூர்த்தி இருக்காங்க ,பாருங்க )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 1:30 am

ஹ... ஹா... ஹா... ! வெகு அருமை ஐயா. என்ன இப்படி ஒரு போடு போட்டிருக்கீங்க...! எப்படி அப்படியே நேர்ல பார்த்தாமாதிரி சொல்லிட்டீங்க....?

தீபாவளி சரவெடி வாசனை இதிலும் தெரிகிறதே.... சூப்பர்... அசத்திட்டீங்க.

சரி, இப்ப என் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நிஜமாவே பானு அட்ரெஸ் சொல்றேன் பேர்வழின்னு சொல்ல ஆரம்பிச்ச போது ஆரம்பிச்ச மயக்கம் தான்....... இன்னும் எனக்கு சுத்திட்டு தான் இருக்கு.

அவங்க சொன்னா மாதிரி நாலு ரூபா டிக்கெட் கொடுக்கற xx பஸ்ஸை தேடுறேன் தேடுறேன்.... இன்னும் தேடிட்டே தான் இருக்கேன்.

என்னவர் அப்பவே சொன்னார் 'நம்ம வண்டியிலே போயிடலாம்' னு... நான் தான் முடியவே முடியாதுன்னிட்டேன். பின்னே, நாலு ரூபாய்ல எங்க எரியால இருந்து, பானு ஏரியாக்கு போய்ட முடியுமா என்ன... அதுவும் பெட்ரோல் விக்கிற விலையில.... புன்னகை அதெல்லாம் முடியாது.....

எப்படியாவது பானு சொன்ன xx பஸ்ஸை கண்டு பிடிச்சே ஆகணும்னு எங்க பஸ் டிப்போவில போய் விசாரிச்சா.... டிப்போ ஆளு ஒரு மாதிரியா பாக்குறான்.... அவன் பாக்குற பார்வையே சரியில்ல... பின்னே, ‘அய்யோ.. பாவம்...!’ ன்ற மாதிரி பாக்குறானே....

சரி, நம்ம காஸ்ட்யூம்ல போய்விசாரிச்சதால தானே பதில் சொல்லல... பானு சொன்ன காஸ்ட்யூம்ல போய் பார்க்கலாம்னு சூப்பர்(!) ஐடியா வந்து... எங்க பக்கத்து பிளாக்ல இருக்கற முஸ்லீம் குடும்பம் தேடி போனேன்.

எனக்கு அவங்களை முன்னே, பின்னே தெரியாது. அவங்களுக்கும் என்னை தெரியாது. ஆனாலும் போனேன். கதவை தட்டி, திறந்தார்கள் விஷயத்தை சொன்னதும் மிரண்டு போனார்கள்.

முடியவே முடியாது என்று விட்டார் அந்த பெண். ஆனாலும், பானு பேரை சொல்லி கெஞ்சி, கூத்தாடி நிலைமையை விளக்கிய பிறகு, போனால் போகிறது என்று பாத்திரகாரனுக்கு போட வைத்திருந்த ஓட்டையும் உடைசலுமாய் இருந்த பழைய  புர்க்கா ஒன்றை (அந்த டிப்போ காரன் எப்படி பார்த்தானோ அப்படி பார்த்துக்கொண்டே) தந்தார்கள்.

பானுவின் அன்பான அழைப்பிற்கு முன் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன...?

சரி.. போட்டு பார்த்து விடலாம் என்று ஆர்வம் காரணமாக அப்படியே மேலே போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்திறங்கி நடந்தால்..... யாரோ என்னை follow செய்வது போல் இருக்கவே திரும்பி பார்த்தேன்..... அய்யோ...! நம்ம பைரவர்..... அடக்கடவுளே...!

துண்ட காணோம், துணிய காணோம்னு, பின்னங்கால் பிடரியில படாத குறையா நான் ஓட (என்னால ஓட கூட முடியல), அது துரத்த..... விழுந்தெழுந்து... அடிச்சி பிடிச்சி ரெண்டு மாடி ஏறி வீட்டுக்குள்ள வந்து சேரதுக்குள்ள...... ஷ்... ப்ப்பா...

உள்ளவந்து பார்த்தா....... ஆத்தீ.... பாதி புர்க்கா காணல...... அவசர அவசரமா எட்டி பார்த்தா மீதி புர்க்கா வை நம்ம பைரவர் இழுத்துட்டு போறார்.... போச்சா...! பிச்சை எடுத்த பெருமாளு கதையா ஆயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.

இவ்வளவு சிரமப்பட்டு நாம பானு வீட்டுக்கு போய் தான் ஆகணுமான்னு நினைச்சேன். ஆனா, தங்கை ஆசையா கூப்பிடும் போது இதையெல்லாம் ஒரு காரணமா சொல்லலாமா...?

பஸ்சை தேடுறேன்னு ஏற்கனவே ரம்ஜான் மாசத்துல கணிசமான நாட்கள் குறைந்து விட்டிருந்தது. நாளைக்கு பண்டிகை. இனியும் தாமதிக்க கூடாதுன்னு கையில போக வர நாலு ரூபா வீதம் எடுத்திட்டு மறுநாள் காலையிலேயே கிளம்பிட்டேன்.

ரம்ஜான் விருந்து தடபுடலாக இருக்குமே.... அதனால நாம வேற ஸ்வீட் வாங்கிட்டு போய், நம்மால பானுவுக்கு அஜீரண problem வந்துட கூடாது ன்ற நல்லெண்ணத்துல(!) நான் எதுவுமே வாங்கிட்டு போகல.

பானு வீட்டுல நல்ல வரவேற்ப்பு. பானுவும், பெண்ணும் விழுந்து, விழுந்து கவனித்தார்கள். (ஆமாம், ஆமாம்... நான் தீபாவளிக்கு கவனித்தேனே... அதே போல தான்...)

விருந்து சூப்பர்...! செம விருந்து....! எல்லா ஐட்டமும் பானுவின் பிள்ளைக்கு whatsup லேயே போகிறது. எத்தனை வகைகள்...  அசந்து விட்டேன்.
“ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்..........................” என் வீட்டில் இருந்து போன்.
“அம்மா... பானு ஆன்ட்டி வீட்டுல இருந்து கிளம்பிட்டியாம்மா....?” – விமந்தனி.
“இன்னும் இல்ல செல்லம்.... நான் சாப்பிட்டதும் கிளம்பி வந்துடறேன்...”
“சீக்கிரம் வாம்மா... திருவள்ளூர் பெருமாள் கோவிலுக்கு போகணும்... அப்பா சொல்லச்சொன்னார்...”

அடக்கடவுளே......! இன்னைக்கு சனிக்கிழமையா....?  சரியா போச்சு. இந்த பானு பண்ண அட்டகாசத்தில் கிழமையையும் மறந்து போனேன்.

அப்புறமென்ன... அடுத்த ரம்ஜானுக்கு (சனிக்கிழமையாக இல்லாத பட்சத்தில்) வருவதாக சொல்லிவிட்டு பானு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 1:32 am

ஜாஹீதாபானு wrote:அருமை ஐயா புன்னகை

என் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட அனுபவத்தை விமன்தனி அக்கா கிட்ட கேட்டுப் பாருங்க கதை கதையா சொல்வாங்க....

அப்படி கவனிச்சேன் அவுங்களை ஜாலி

ஆனா ஒன்னு தப்பா சொல்லிட்டிங்களே ஐயா .... டிக்கெட்டே எடுக்காத என்னை 4 ரூபா டிக்கெட் எடுத்தேன்னு சொல்லி அசிங்கப்படுதிட்டிங்க போங்க ஜாலி
எல்லாத்தையும் சொல்லிட்டேன் பானு. புன்னகை புன்னகை

பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 1:34 am

பாலாஜி wrote:சிப்பு வருது சிப்பு வருது
அதுக்குள்ள சிரிச்சுட்டா எப்படி...? எவ்ளோ சிரமப்பட்டு நான் பானு வீட்டுக்கு போனேன்னு பாருங்க....

பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக