புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்:
Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)
அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து
"Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர்.
அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.
1.ஜூலியா பொபோவா,மாஸ்கோ, ரஷ்யா:
Feb-2010, போபோவாவை வழிப்பறி கொள்ளையர்கள் பின்பக்கமாக அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நம்புகிறோம் அண்ணா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிச்ச wrote: அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் நடந்ததை சொல்லும் அதிசய மனிதர் " சந்தியப்பர் சாமிகள்"
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது பொறையார் என்ற ஊர், அங்கு அய்யனார் கோவில் செல்லும் வழியில் சந்தியப்பர் ஆசிரமம் உள்ளது அங்கு “கருத்த நிறத்தில் கனத்த உடம்புடன், பெருத்த மீசை” வைத்து கம்பீரமாக உட்காந்திருக்கிறார் சந்தியப்பர் சாமிகள். இவர் கிறிஸ்தவர் எனினும் ஏசுவை, மற்ற தெய்வங்களை வழிபடுவோரை சந்திக்க மறுக்கிறார், அனுமதிப்பதில்லை. (கரணம் புரியவில்லை).
கூட்டம் அலைமோதுகிறது, தினமும் பிரார்த்தனைதான். தொலைந்த "பொருட்கள், மனிதர்கள், ஆடு மாட்டு" போன்ற பிரச்சனைக்காகவும், திருமண தடை நீங்கவும், குழைந்தை இன்மை பிரச்சனைக்காகவும் இவரை நாடுவோர் அதிகம். இப்போதெல்லாம் கூட்டம் அதிகம் என்பதால் 2 முதல் 3 நாட்கள் வரை சிலர் காக்க வேண்டி இருக்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம்.
நானே கேள்விப்பட்டது: எனது வீட்டின் அருகில் குடியிருக்கும் ஒருவர் கூறியது: அவருடைய பசு மாடு தொலைந்து போய்விட்டது, அதை கண்டுபிடிக்க அவரிடம் சென்றுள்ளார், அவர் சில அடையாளங்களை கூறி தென் திசை நோக்கி செல்ல சொல்லியிருக்கிறார். அதாவது தென் திசையில் இரண்டு மதகு ஒரு குட்டை உள்ளது அதன் அருகில் உனது மாட்டு கட்டிப் போடப்பட்டுள்ளது என்று சொன்னாராம். அதன்படியே அவரும் சென்று தேடியுள்ளார்...என்ன ஆச்சர்யம் மாடு அங்கே இருந்தது, பிறகு என்ன பசுவை ஓட்டி வந்தாராம்.
இதுபோல மேலும் சில சம்பவங்களை கேள்விப்பட்டேன். ஒருவர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய உதவி புரிந்தார் என்று சொன்னார்.
அவரிடம் ஒரு பழக்கம் உள்ளது, அது என்ன என்றால் உண்மையை எல்லார் முன்னிலையிலும் போட்டு உடைத்து விடுவார். ஒருமுறை பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாகவே தன் கணவன் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்ப வில்லை நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றாராம், உடனே அவர் அனைவர் முன்னிலையிலும் " உன் புருஷன் பணம் அனுப்புறான், நீ வேற ஒருத்தவனோட சுத்துற, அது அவனுக்கு தெரிஞ்சு போச்சு பின்ன எப்படி பணம் அனுப்புவான்?" என்று சொல்லி அந்த பெண்ணின் மானத்தை வாங்கி விட்டாராம். அதனால் சிலர் அவரிடம் செல்ல தயங்குவர்.
மேலும் எனது நண்பர்கள் சிலர் சென்றபோது: தம்பதியர் குழ்ந்தை பிறக்க வில்லை என்று அவரிடம் வந்துள்ளனர், அவர் கண்ணை மூடியபடியே .......கல்லீரலில் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஈரல், குடல் பிரச்சனை இல்லை என்று உள் உறுப்புகளை பட்டியல் இட்டாராம். மேலும் குழாயில் தான் அடைப்பு உள்ளது அதானால் அணுக்கள் நகர்வதில்லை அது தான் உன் பிரச்சனை என்றாராம். (மருத்துவர்கள் தான் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் அது என்ன குழாய் ஏது என்று).
உங்களுக்கு ஏதாவது இதுபோன்ற பிரச்னை இருந்தால் முயற்சித்து பாருங்களேன்...ஆனால் அவரை சந்திக்கும் போது விபூதி, குங்குமம், உத்திராட்சம், காப்பு கயிறு ஏதாவது இருந்தால் உடனே அந்த அடையாளங்களை அழிக்க சொல்வாரம்......காரணம் புரியவில்லை.
இவரை போடறே அமானுஷ்ய சக்தி பெற்ற ஒரு மனிதரைத்தான் ஜி தமிழில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் கீழே இணைத்துள்ளேன். பாருங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .
ரமணியன்
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நம்புகிறேன் சரவணன்
இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1137111சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .
ரமணியன்
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137111சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...
அமானுஷ்யம் என்பதெல்லாம் கட்டுக்கதை சரா!
தூரத்தில் இருந்து பார்த்தால் அமானுஷ்யமாகத் தெரியும், அருகில் சென்றால் தான் அது டுபாக்கூர் என்பது புலப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|