Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்தநாள் மாயச்சதுரம் .
5 posters
Page 1 of 1
பிறந்தநாள் மாயச்சதுரம் .
கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள் மாயச்சதுரம் .
======================================================
இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள் : 22-12-1887
======================================
தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டு அவரே அமைத்த மாயச்சதுரம் :
================================================
22.....12.....18.....87
21.....84.....32......2
92.....16......7.....24
.4.....27.....82.....26
இந்த மாயச் சதுரத்தின் முதல் நிரலில் அவருடைய பிறந்தநாள் கொடுக்கப்பட்டுள்ளது .இதில் நிரல்வாரியாகக் கூட்டினாலும் , நிரைவாரியாகக் கூட்டினாலும் , மூலைவிட்ட வாரியாகக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 139 வரக் காணலாம் . நடுவில் உள்ள நான்கு எண்களைக் கூட்டினாலும் விடை 139 வரும் . மாயச்சதுரத்தின் மூலையில் உள்ள நான்கு எண்களைக் கூட்டினாலும் விடை 139 வரக் காணலாம் .
இதேபோல நாமும் நம்முடைய பிறந்தநாளைக் கொண்டு ஒரு மாயச் சதுரம் அமைக்கலாம் . உங்களுடைய பிறந்தநாளைக் கூறினால் உங்களுடைய மாயச்சதுரத்தை நான் அமைத்துத் தருகிறேன் . அதை PRINT செய்து பிரேம் இட்டு உங்கள் வரவேற்பறையில் மாட்டிவைத்தால் , அதைக் காணும் உங்கள் நண்பர்களும் , விருந்தினர்களும் உங்களுடைய கணிதத் திறமையை வியந்து பாராட்டக் கூடும் .

M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
நன்றி ஜெகதீசன் அவர்களே.
எங்கள் பிறந்த நாளுக்கு மாயச் சதுரம் தாங்கள் அமைத்துத் தருவதைவிட
எப்படி அமைத்துக் கொள்வது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் எல்லோரும் பயன் பெறுவோம்.
எங்கள் பிறந்த நாளுக்கு மாயச் சதுரம் தாங்கள் அமைத்துத் தருவதைவிட
எப்படி அமைத்துக் கொள்வது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் எல்லோரும் பயன் பெறுவோம்.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
மேற்கோள் செய்த பதிவு: 1153110M.Jagadeesan wrote:சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .
அருமையான திரி துவங்கி இருக்கீங்க ஐயா............இதை சுற்றுப்புற சுழல் பகுதி இலிருந்து 'விளையாட்டு' பகுதிக்கு மாற்றுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
மேற்கோள் செய்த பதிவு: 1153110M.Jagadeesan wrote:சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .
அய்யா என்னுடையது .... 27.4.1980
இதை வைத்து சொல்லிதாருங்கள் அய்யா .ப்ளீஸ் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
சங்கர் அவர்கள் சரியாகச் செய்துள்ளார் .
1 ) முதலில் உங்கள் பிறந்த நாளை ( 27-04-1980 ) ஐ முதல் ROW ல் எழுதவும் .
2 ) 27 + 80 = இவற்றின் கூட்டுத் தொகையை , அதாவது 107 ஐ இரண்டு எண்களாகப் பிரித்து அவற்றை 14, 15 வது கட்டத்தில் இடவும் .
இங்கு சங்கர் அவர்கள் 92, 15 என்று பிரித்துள்ளார் . இந்த 107 என்ற எண்ணை நம் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பிரிக்கலாம் .
3 ) இதேபோல தங்கள் பிறந்தநாளில் உள்ள ( 04 + 19 ) ன் கூட்டுத்தொகை 23 வருகிறது . இதை 21, 02 என்று பிரித்து 13 , 16 வது கட்டங்களில் நிரப்பவும் . .இவ்வாறு பிரிக்கும்போது வந்த எண்ணே திரும்பவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
4 ) 27 + 2 = 29 இதை 17 , 12 என்று பிரித்து 7 மற்றும் 10 வது கட்டத்தில் நிரப்பவும் .
5 ) 21 + 80 = 101 இதை 22, 79 என்று பிரித்து 6 மற்றும் 11 வது கட்டத்தில் நிரப்பவும் .
6 ) 27 + 21 = 48 இதை 14 , 34 என்று பிரித்து 8 மற்றும் 12 வது கட்டத்தில் நிரப்பவும் .
7 ) 80 + 02 = 82 இதை 77, 05 என்று பிரித்து 5 மற்றும் 9வது கட்டத்தில் நிரப்பவும் .
அவ்வளவுதான் . இப்பொழுது row wise , coloumn wise மற்றும் diagnol wise கூட்டினால் விடை 130 வரும் .
சில சமயங்களில் கூட்டல் தொகை சமமாக வராது . அப்போது எண்களை மாற்றிப் போட்டு முயற்சி செய்யவேண்டும் . இதுபோல பலமுறை பயிற்சி செய்தால் , பிறந்த நாள் மாயச்சதுரம் அமைப்பது எளிதாகிவிடும் .
சரியாகச் செய்த சங்கர் அவர்களுக்கு நன்றி .

நன்றி ஜெகதீசன் அய்யா ...
நன்றி சங்கர் .
நன்றி சங்கர் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
திரு ஜெகதீசன் அவர்களும் திரு சங்கர் அவர்களும் பதிவிட்ட செய்முறை விளக்கங்கள் மிக மிகத் தெளிவாக இருந்தன.
ஒன்றுக்கு இரண்டு முறை படித்ததில் மனதில் ஆழமாகப் பதிந்தும் விட்டது.
கற்றுத் தந்த இருவருக்கும் பயனடைந்த அனைவரின் சார்பிலும் நன்றிகள்.
ஒன்றுக்கு இரண்டு முறை படித்ததில் மனதில் ஆழமாகப் பதிந்தும் விட்டது.
கற்றுத் தந்த இருவருக்கும் பயனடைந்த அனைவரின் சார்பிலும் நன்றிகள்.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: பிறந்தநாள் மாயச்சதுரம் .
அருமை அருமை ..............
.
.
நன்றி சங்கர் நன்றி ஜெகதீசன் ஐயா ..................
.
.
நன்றி சங்கர் நன்றி ஜெகதீசன் ஐயா ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மாயச்சதுரம்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|