புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந்ருசிம்ஹாவதாரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:01 pm

ந்ருசிம்ஹாவதாரம் என்கிற நரசிம்ஹ அவதாரம் .

velmurugan wrote:ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......

எனக்கு தெரிந்த விஷயங்கள் , உங்களுக்காக , வேல்முருகனுக்காக !

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் இதுவும் ஒன்று

அரக்கன் ஹிரண்ய கசிபுவை அழிப்பதற்காக எடுக்கப் பட்ட அவதாரம் .

ஹிரண்ய கசிபு ,பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க ,பிறந்தவர் யாவரும் மடிந்தே தீரவேண்டும்
என பிரம்மா கூற , புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து ,
அப்பிடி மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்றால் ,எனது மரணம் .
1. மனிதராலோ மிருகத்தாலோ பறவையாலோ ,ஏற்படக்கூடாது .
2. காலையிலோ இரவிலோ,ஏற்படக்கூடாது .
3. வீடிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ ஏற்படக்கூடாது ..
4. ஆகாயத்திலோ தரையிலோ ஏற்படக்கூடாது .
5. ஆயுதத்தாலோ ஏற்படக்கூடாது . பூமியில் ரத்தம் சிந்தக்கூடாது .


நரசிம்ஹ அவதாரத்தில் , மகாவிஷ்ணு ,இவன் கேட்ட வரத்திற்கு தக்க மாதிரி
ஹிரன்யகசிபுவிற்கு மரணத்தை ஏற்படுத்தினார் .

1. பாதி மனிதர் (தொப்புளுக்கு கீழ் ) பாதி சிங்கம் (மேல்பாகம் ) நர --சிம்ஹர்
2. மாலை நேரத்தில் --சந்த்யா காலத்தில் --காலையும் இல்லை ,இரவும் இல்லை
3.வாசல் படியில் --வீட்டிற்கு உள்ளேயும் இல்லை ,வெளியிலும் இல்லை
4. தனது தொடையில் அவனை படுக்கவைத்து சம்ஹாரம் பண்ணினார். ஆகாயமும் இல்லை தரையிலும் இல்லை
5. கை நகங்களால் அவன் உடலை கிழித்து , சொட்டு ரத்தமும் கீழே விழாமல்
குடித்து , மரணத்தை ஏற்படுத்தினார் .   கை நகம் ஆயுதம் இல்லையா என்று கேட்டால்,
இல்லை என்றே சொல்லவேண்டும் . வளருகிறது அல்லவா ? ஆயுதம் என்றால் அதற்கு உயிர் இருக்கக் கூடாது  


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல்

கதாகாலஷேபத்தில்  ,பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 7:19 am

ரமணீயன் அய்யா மிகப்ரமாதம் ... அருமை ... short ன் ச்வீட் .... அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:02 pm

ந்ருசிம்ஹாவதாரம் NwN69YvwTty1gKTn2bNZ+f2e391971507dca75ef45bfd45c36064


ரொம்ப மகிழ்ச்சி ஐயா.....உங்களை வார்த்தை சித்தர் என்று தான் நான் நினைத்தேன் .....வண்ணங்களிலும் நீங்கள் சித்தர் என்பதை நான் இப்போது உணர்ந்தேன் ஐயா ....நன்றி ....நன்றி ...ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 103459460 ந்ருசிம்ஹாவதாரம் 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:04 pm

திரி மிக அருமை .... ந்ருசிம்ஹாவதாரம் 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:06 pm

எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:14 pm

ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:14 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1153446

ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:16 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


நான் நடுநிலையிலே இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:20 pm

வேல்முருகன் wrote:ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S


FOUR

போதுமா 4 வார்த்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக