Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா
3 posters
Page 1 of 1
மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா
சங்க தலைவரைச் சுத்தி எப்பவும் கூட்டமா இருக்கும்...’’
-
‘‘ஜெயில்னா அப்படித்தானே இருக்கும்!’’
-
- பெ.பாண்டியன்
-
-----------------------------------------------------
-
‘‘தலைவருக்கு குசும்பு ஓவர்!’’
-
‘‘ஏன்?’’
-
‘‘மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு
வர முடியுமான்னு கேட்கறார்!’’
-
- அ.ரியாஸ்,
-
------------------------------------------------------
-
‘‘போன வாரம் உங்க ஃபீஸ் 500 ரூபாய்னு சொல்லிட்டு...
இப்ப ஆயிரம் ரூபாய் கேட்கறீங்களே டாக்டர்?’’
-
‘‘நேத்து நர்ஸ் கூட ‘செல்ஃபி’ எடுத்துக் கிட்டீங்களாமே..?’’
-
- பர்வீன் யூனுஸ்,
-
-----------------------------------------------------------
-
‘‘ஜெயில்னா அப்படித்தானே இருக்கும்!’’
-
- பெ.பாண்டியன்
-
-----------------------------------------------------
-
‘‘தலைவருக்கு குசும்பு ஓவர்!’’
-
‘‘ஏன்?’’
-
‘‘மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு
வர முடியுமான்னு கேட்கறார்!’’
-
- அ.ரியாஸ்,
-
------------------------------------------------------
-
‘‘போன வாரம் உங்க ஃபீஸ் 500 ரூபாய்னு சொல்லிட்டு...
இப்ப ஆயிரம் ரூபாய் கேட்கறீங்களே டாக்டர்?’’
-
‘‘நேத்து நர்ஸ் கூட ‘செல்ஃபி’ எடுத்துக் கிட்டீங்களாமே..?’’
-
- பர்வீன் யூனுஸ்,
-
-----------------------------------------------------------
Re: மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா
“எனக்கு நண்பர்களாய் உள்ள மன்னர்கள் எல்லாம் முகத்தில்
அடித்தது போல பேசுவார்கள் அமைச்சரே...’’
-
‘‘பரவாயில்லையே மன்னா! எதிரியாய் இருப்பவர்கள் முதுகில்
அல்லவா அடிக்கிறார்கள்!’
-
- கே.ஆனந்தன்,
-
-------------------------------------------------------------
-
‘‘என்னோட அறிக்கைகளை எல்லாம் பத்திரிகைக்கு
அனுப்பச் சொன்னேனே... என்னய்யா ஆச்சு?’’
-
‘‘எல்லாம் பழைய ஜோக்கா இருக்கு... பிரசுரிக்க
முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாங்க தலைவரே!’’
-
- சரவணன்,
-
---------------------------------------------------------
Re: மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா
என்னோட அறிக்கைகளை எல்லாம் பத்திரிகைக்கு
அனுப்பச் சொன்னேனே... என்னய்யா ஆச்சு?’’
-
‘‘எல்லாம் பழைய ஜோக்கா இருக்கு... பிரசுரிக்க
முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாங்க தலைவரே!’’
-
- சரவணன்,
அருமை
அனுப்பச் சொன்னேனே... என்னய்யா ஆச்சு?’’
-
‘‘எல்லாம் பழைய ஜோக்கா இருக்கு... பிரசுரிக்க
முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாங்க தலைவரே!’’
-
- சரவணன்,
அருமை
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
» விலையில்லா மது ...!
» தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
» தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
» விலையில்லா மது ...!
» தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
» தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum