ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியும்

+4
balakarthik
T.N.Balasubramanian
shobana sahas
ரமேஷ் ச
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடியும் Empty முடியும்

Post by ரமேஷ் ச Thu Jul 23, 2015 5:02 pm

முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்
ரமேஷ் ச
ரமேஷ் ச
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/07/2015

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by shobana sahas Fri Jul 24, 2015 3:58 am

நல்ல எழுதறீங்க ரமேஷ். அறிமுகம் பகுதியில் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by T.N.Balasubramanian Sun Jul 26, 2015 2:53 pm

திரு ரமேஷ் ,

இந்த பதிவு திண்ணைப் பேச்சிலா ?

உங்களுக்கு அனுப்பி உள்ள தனிமடலை பார்க்கவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by balakarthik Sun Jul 26, 2015 4:05 pm

ரமேஷ் ச wrote:முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்


முடிஞ்சபின்னாடி என்ன செய்யணும் முயற்சியை முடிசுக்கனுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் முடியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by வேல்முருகன் Sun Jul 26, 2015 4:33 pm

shobana sahas wrote:நல்ல எழுதறீங்க ரமேஷ். அறிமுகம் பகுதியில் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1152917

வழக்கமா இத ரமணியன் ஐயா தான சொல்லுவாங்க .... இப்போம் நீங்க முந்திடிங்க....அருமை ...


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by M.Jagadeesan Sun Jul 26, 2015 7:53 pm

முடியாது எனச்சொல்லி மூலையில் முடங்காதே !
...முடியுமென முயற்சிசெய் ; முடியாததும் முடியும் !
குடிசெய்வல் என்று முயல்கின்ற  ஒருவருக்கே
...கூப்பிட்ட குரலுக்குத் தெய்வம் ஓடிவரும் !
மடியாகக் கிடப்பவனே மண்ணுக்குச் சுமையாகும் !
...மறுபடியும் இவ்வுலகில் மனிதனாய்ப் பிறப்போமா ?
"முடியாது " எனும்சொல் நெப்போலியன் வெறுத்ததாம் !
...முதன்மை வேண்டுமெனில் முயற்சி வேண்டுமடா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by shobana sahas Tue Jul 28, 2015 2:21 am

balakarthik wrote:
ரமேஷ் ச wrote:முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்


முடிஞ்சபின்னாடி என்ன செய்யணும் முயற்சியை முடிசுக்கனுமா
மேற்கோள் செய்த பதிவு: 1153443

பாலா , நீங்க குறிப்பிட்டது ரொம்ப உண்மையான வார்த்தைகள் ... அதற்க்கு ரொம்ப ஆழமான அர்த்தம் உள்ளது ... சூப்பர் ...நம்மில் பலர் அப்படி தான் இருக்கோம் .. அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by krishnaamma Tue Jul 28, 2015 10:22 am

shobana sahas wrote:
balakarthik wrote:
ரமேஷ் ச wrote:முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்


முடிஞ்சபின்னாடி என்ன செய்யணும் முயற்சியை முடிசுக்கனுமா
மேற்கோள் செய்த பதிவு: 1153443

பாலா , நீங்க குறிப்பிட்டது ரொம்ப உண்மையான வார்த்தைகள் ... அதற்க்கு ரொம்ப ஆழமான அர்த்தம் உள்ளது ... சூப்பர் ...நம்மில் பலர் அப்படி தான் இருக்கோம் .. அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1153706

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாலா பலநேரங்களில் கலாட்டாவாக பேசினாலும், சிலநேரங்களில் இப்படி போட்டு தாக்கிடுவார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by shobana sahas Wed Jul 29, 2015 3:32 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:
ரமேஷ் ச wrote:முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்


முடிஞ்சபின்னாடி என்ன செய்யணும் முயற்சியை முடிசுக்கனுமா
மேற்கோள் செய்த பதிவு: 1153443

பாலா , நீங்க குறிப்பிட்டது ரொம்ப உண்மையான வார்த்தைகள் ... அதற்க்கு ரொம்ப ஆழமான அர்த்தம் உள்ளது ... சூப்பர் ...நம்மில் பலர் அப்படி தான் இருக்கோம் .. அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1153706

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாலா பலநேரங்களில் கலாட்டாவாக பேசினாலும், சிலநேரங்களில் இப்படி போட்டு தாக்கிடுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153730

க்ரிஷ்ணாம்மா, அசால்டாக அசத்துவார் பாலா . அவர் ரொம்ப bright ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by krishnaamma Wed Jul 29, 2015 9:57 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:
ரமேஷ் ச wrote:முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்


முடிஞ்சபின்னாடி என்ன செய்யணும் முயற்சியை முடிசுக்கனுமா
மேற்கோள் செய்த பதிவு: 1153443

பாலா , நீங்க குறிப்பிட்டது ரொம்ப உண்மையான வார்த்தைகள் ... அதற்க்கு ரொம்ப ஆழமான அர்த்தம் உள்ளது ... சூப்பர் ...நம்மில் பலர் அப்படி தான் இருக்கோம் .. அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1153706

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாலா பலநேரங்களில் கலாட்டாவாக பேசினாலும், சிலநேரங்களில் இப்படி போட்டு தாக்கிடுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153730

க்ரிஷ்ணாம்மா, அசால்டாக அசத்துவார் பாலா . அவர் ரொம்ப bright ...
மேற்கோள் செய்த பதிவு: 1153905

ஆமாம் ஷோபனா, இப்படி ஒரு 3 - 4 பேர் இருக்காங்க இங்கு (இருந்தாங்க? சோகம் )....இப்போதெல்லாம் காணும்............ அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முடியும் Empty Re: முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum