Latest topics
» நம் வாழ்வை நாம் காப்போம்by ayyasamy ram Today at 7:40 pm
» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm
» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm
» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm
» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm
» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm
» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm
» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm
» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm
» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm
» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm
» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm
» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm
» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm
» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm
» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm
» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
dhilipdsp | ||||
rameshema12 | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
First topic message reminder :
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்... இந்தியாவுக்குப் பக்கத்தில் ஒரு திரில் தீவு!
வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு.
அதுதான் வடக்கு சென்டினல் தீவு.
இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.
மர்மத் தீவு இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது. இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை. பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தொடரும்......................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !
உங்கள் பின்னூட்டமும் உள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .
ரமணியன்
உங்கள் பின்னூட்டமும் உள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:53 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
பதிவிடுமுன் ,ரெண்டு நிமிடம் காத்து இருந்தேன் 5.10pm வருவதற்காக !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
மேற்கோள் செய்த பதிவு: 1152821T.N.Balasubramanian wrote:பதிவிடுமுன் ,ரெண்டு நிமிடம் காத்து இருந்தேன் 5.10pm வருவதற்காக !
ரமணியன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
மேற்கோள் செய்த பதிவு: 1152820T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !
உங்கள் பின்னூட்டத்துடன் முடிவு பெற்றுள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .
ரமணியன்
சூப்பர் ஐயா ஆனா பாலாஜி ராஜா இருவருமே இல்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
மேற்கோள் செய்த பதிவு: 1152826ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152820T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !
உங்கள் பின்னூட்டத்துடன் முடிவு பெற்றுள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .
ரமணியன்
சூப்பர் ஐயா ஆனா பாலாஜி ராஜா இருவருமே இல்லை
ஆம் ,விசாரித்ததில் , இவர்களுக்கு ,கட்டுரையினுள் நுழைவதற்கே பயமாக இருந்ததாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
அய்யா எனக்கு இந்த தகவல் புதியது ... அடேங்கப்பா ..... கட்டுரையை படிக்கும் போது "apocalypto" படம் பார்த்த பாதிப்பு வருது ........
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !
உங்கள் பின்னூட்டமும் உள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .
ரமணியன்
எனக்கும் பதிவு போடும் முன் படித்தது போல இருந்தது....................ஆனால் இப்போ பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது.ஆனாலும் அதில் இவ்வளவு படங்களும் விவரங்களும் இல்லை.............
.
.
.
வேண்டுமானால் இணைத்துவிடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
இதில் நிறைய விவரங்கள் மற்றும் படங்கள் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
மேற்கோள் செய்த பதிவு: 1152884விமந்தனி wrote:இதில் நிறைய விவரங்கள் மற்றும் படங்கள் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தனி....நானும் அப்படித்தான் உணர்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» யாராச்சும் திறந்து தாங்கப்பா
» நீ கொசு மாதிரிடா-ன்னு ! இனி யாராச்சும் சொல்வீங்க, ..!
» இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்!
» ஐ.பி.எல் -2018 !!
» ‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
» நீ கொசு மாதிரிடா-ன்னு ! இனி யாராச்சும் சொல்வீங்க, ..!
» இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்!
» ஐ.பி.எல் -2018 !!
» ‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|