புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
100 Posts - 49%
heezulia
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
7 Posts - 3%
prajai
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
2 Posts - 1%
Barushree
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
227 Posts - 52%
heezulia
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_m10‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 8:39 pm

‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ 4CSm4mj9RgCRMIqrQO3I+Tamil_News_large_1299092
-

‘சுயமுயற்சியுடன் கடினமாக உழைத்தால், எந்நிலையில் இருந்தாலும், கனவை எளிதில் நிஜமாக்க முடியும்,” என்கிறார், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற உடுமலையை சேர்ந்த சுபரஞ்சினி.
-
உடுமலை, பழனியாண்டவர் நகரைச் சேர்ந்த இவர் 2010ம் ஆண்டு, பி.டெக்., ஐ.டி., பட்டம் பெற்று, ஓராண்டு ஐ.டி. துறையில் பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ்., ஆவதை மட்டுமே இலக்காகக் கொண்டு முயற்சித்து இரண்டு முறை தோல்வியுற்று, மூன்றாவது முறையாக, 2014ம் ஆண்டு எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 911 வது ‘ரேங்க்’ பெற்று வெற்றி பெற்றுள்ளார். என்னதான் விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற தகுதிகள் இருப்பினும், அவற்றை வெற்றிப்பாதையை நோக்கி செலுத்துவதற்கு, சிறந்த வழிகாட்டுதல் அவசியமாகிறது. அத்தகைய வழிகாட்டுதல்களை பெறமுடியாமலே இன்று பெரும்பான்மையான இளம் தலைமுறைகள், வெற்றியின் வாயில் கதவுகளில் கூட நுழைய முடியாத சூழலில் உள்ளனர். அத்தகையோருக்கு, வழிகாட்டும்படியான தகவல்களை பகிர்ந்துள்ளார் சுபரஞ்சனி.

நாள் முழுவதும் தேர்வில் வெற்றி பெற, பயிற்சி எடுப்பதே கடின உழைப்பு என்பதா?

-
தேர்விற்கு தேவையான பாடத்திட்டத்தில் உள்ள தகவல்களை முழுமையாக புரிந்து படிப்பதே கடின உழைப்பு. இதில் நேரத்தை கணக்கிட்டு படிக்க தேவையில்லை. கட்டாயம் படிக்க வேண்டும் என்றில்லாமல், விருப்பத்தோடு படிக்க வேண்டும்.

எந்தெந்த பாடப்பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிக்க வேண்டும்? கடினமான பாடத்திட்டங்களில் எவ்வாறு பயிற்சி எடுப்பது?

-
பல்வேறு சூழ்நிலைகளை காரணமாக கூறாமல், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, சிந்தனையை ஒருநிலைப்படுத்தி படித்தால், அனைத்து பகுதிகளுமே எளிமையானவை தான். இதில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என்ற வேறுபாடில்லாமல், அனைத்து தேர்வுகளுக்கும் முழுமையான பங்களிப்புடன் தயாராக வேண்டும். முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளுக்குமே எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வில், அடிப்படையாக அறிந்திருக்க வேண்டிய பாடங்கள்?

-
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டதிலுள்ள, அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், புவியியல் பாடங்களை அடிப்படையாக கற்க வேண்டும்.

பயிற்சி நிறுவனங்களில் பயில்வதால் மட்டுமே இத்தேர்வில் வெற்றிபெற முடியுமா?

-
பயிற்சி நிறுவனங்கள் என்பது, இத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டிதான். அந்த வழியில் தொடர்வது, நம்முடைய முயற்சியில்தான் உள்ளது. பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ள பலரும், தங்களுக்கு கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் படித்து இத்தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

தமிழில் எழுதும் வாய்ப்பு இருப்பினும், நேர்காணலின் போது எவ்வாறு தமிழ் மொழியில் எதிர்கொள்வது?

-
முதல் நிலைத்தேர்வில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விடையளிப்பதற்கே வாய்ப்புள்ளது. முதன்மைத் தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தியில் வினாக்கள் கேட்கப்படும், அதற்கு தமிழில் விடையளிக்கலாம். நேர்காணலின் போதும், தமிழ் மொழியிலேயே விடை கூறலாம். எந்த மொழியாக இருப்பினும், நேர்காணலில், தன்னம்பிக்கையுடன், தெளிவாக பதிலளிப்பது அவசியம்.

இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என எண்ணும் அனைவருக்கும் இது சாத்தியமா?

-
சுய முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு இருந்தால், நிச்சயம் இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம்.

பிற துறைகளில் பணியாற்றியபடியே இத்தேர்விற்கான பயிற்சி எடுக்க முடியுமா?
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பலருக்கு தற்போது, ஒரு பணியில் இருப்பது அவசியமாகிறது. அவ்வாறுள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரின் வழிகாட்டுதல் அல்லது பயிற்சி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் அடிப்படை வழிமுறை, எத்தனை முறை இத்தேர்வை எதிர்கொள்ள முடியும், வயது வரம்பு, பாடத்திட்டம் அனைத்தையும் அறிந்து கற்றுக்கொண்டு, பணியில் உள்ளபோதே, இத்தேர்விற்கான முயற்சியிலும் இறங்கலாம். ஆனால், அம்முயற்சி ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ் மட்டுமே ஆக வேண்டும் என்ற இலக்குடன் படித்து, பின்னர், பிற துறைகள் கிடைத்தால் என்ன செய்யலாம்?

-
ஒவ்வொருவரின் சூழ்நிலையை பொறுத்தது. கிடைத்த பிரிவில் பணியாற்றியபடியே, இறுதி வாய்ப்பு வரை விடாமுயற்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

இத்தேர்வில், பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனரே?

-
பெண்கள் பலதுறைகளிலும் இன்று பெண்கள் சாதித்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் இத்துறைகளிலும் பெண்கள் முன்னேறிவருவது பெருமைகொள்ள வேண்டிய ஒன்று.
இதுபோன்று பல நிலைகளில் தோல்விகளை சந்தித்து, அவற்றை வெற்றிப்படிகளாக மாற்றிய ஒவ்வொருவரின் முயற்சியையும், எடுத்துக்காட்டாய் மட்டுமின்றி, வழிகாட்டிகளாகவும் கொண்டு நமது இலக்கை நோக்கி பயணிப்போம்.

தினமலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 19, 2015 9:32 pm

‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ 3838410834 ‘கடினமாக உழைத்தால் கனவை நிஜமாக்க முடியும்’ 103459460

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 19, 2015 10:27 pm

நல்ல பகிர்வு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 20, 2015 8:05 am

முயற்சி திருவினையாக்கும்....முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சும்மாவாசொன்னாங்க......
சுபரஞ்ஜனிக்கு என் நல்வாழ்த்துகள். வாழ்க வளர்க........

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 4:55 am

வாழ்த்துக்கள் சுபரஞ்சனி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக