ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

+3
சரவணன்
ayyasamy ram
krishnaamma
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Empty விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by krishnaamma Thu Jul 23, 2015 12:09 pm

First topic message reminder :

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Xa1zhiblRvuFiuG0KotE+ravuthari_3

மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டையும் போட்டு வந்திருக்கிறார் ராவுத்தர்.


விஜய்காந்த சினிமா மார்க்கெட் இழந்த நேரத்தில் அவரை நிலைநிறுத்த வேண்டி அவருக்கென்று 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்று தனியாக தயாரிப்பு நிறுவனத்தை இப்ராஹிம் ராவுத்தர் ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, ராவுத்தரின் சினிமா கம்பெனி பாண்டிபஜாரில் இருக்கும் ராஜபாதர் தெருவில் இருந்தது. அங்கே தினசரி 100 பேருக்கு மதியச்சாடு போடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் பிரியாணிக்காக பெரிய கூட்டமே காத்திருக்கும். சினிமா சான்ஸ் தேடி அலையும் பல உதவி டைரக்டர்கள் பசியாறிக் கொள்ளும் இடமாக ராவுத்தர் பிலிம்ஸ் இருந்தது.

.......................................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by விமந்தனி Fri Jul 24, 2015 5:03 pm

ஜாஹீதாபானு wrote:
shobana sahas wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்

இன்னும் 20 நிமிஷம் இருக்கு கெளம்ப புன்னகை

ஜகீதா அக்காவிடம் பிடித்ததே , நறுக் நறுக்குன்னு கேப்பாங்க .... அக்காவா கொக்கா ?
வாழ்க மகளிர் அணி ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நறுக் நறுக்கா ஐயோ இது என்ன புது புரளியா இருக்கு அய்யோ, நான் இல்லை

பார்த்தீங்களா ஷோபனா...  பானுவுக்கு புது புளிய கண்டா கூட பயம் தான்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by shobana sahas Sat Jul 25, 2015 6:19 am

ஜாஹீதா அக்கா , நீங்க ரொம்ப அறிவு கூர்மை உடையவங்க . பாயிண்ட் ஆ பேசுவீங்க என்று சொல்லவந்தேன் .... நீங்க தப்ப என்ன வேண்டாம் .. உங்க அருமை தங்கச்சி தானே .... அழுகை அழுகை அழுகை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by T.N.Balasubramanian Sat Jul 25, 2015 6:43 am

shobana sahas wrote:ஜாஹீதா அக்கா , நீங்க ரொம்ப அறிவு கூர்மை உடையவங்க . பாயிண்ட் ஆ பேசுவீங்க என்று சொல்லவந்தேன் .... நீங்க தப்ப என்ன வேண்டாம் .. உங்க அருமை தங்கச்சி தானே .... அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1153189

அடேங்கப்பா பாசமழை பாசமழை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 3 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum