ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

+3
சரவணன்
ayyasamy ram
krishnaamma
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by krishnaamma Thu Jul 23, 2015 12:09 pm

First topic message reminder :

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Xa1zhiblRvuFiuG0KotE+ravuthari_3

மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டையும் போட்டு வந்திருக்கிறார் ராவுத்தர்.

விஜய்காந்த சினிமா மார்க்கெட் இழந்த நேரத்தில் அவரை நிலைநிறுத்த வேண்டி அவருக்கென்று 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்று தனியாக தயாரிப்பு நிறுவனத்தை இப்ராஹிம் ராவுத்தர் ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, ராவுத்தரின் சினிமா கம்பெனி பாண்டிபஜாரில் இருக்கும் ராஜபாதர் தெருவில் இருந்தது. அங்கே தினசரி 100 பேருக்கு மதியச்சாடு போடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் பிரியாணிக்காக பெரிய கூட்டமே காத்திருக்கும். சினிமா சான்ஸ் தேடி அலையும் பல உதவி டைரக்டர்கள் பசியாறிக் கொள்ளும் இடமாக ராவுத்தர் பிலிம்ஸ் இருந்தது.

.......................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by ஜாஹீதாபானு Thu Jul 23, 2015 2:27 pm

T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி வந்த நட்பை பிரிப்பானு கல்யாணம் செய்யாம இருந்தவர் எப்படி விஜயகாந்துக்கு கல்யாணம் செய்து வைத்தார்...
கேட்குற கேள்விய பார்த்தா வக்கீல் மாதிர்ந்னா இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1152768

கேட்டா ,கேள்விக்கு பதில் சொல்லணும் .
வக்கீல் பதவி கொடுத்து , நீங்க கழண்டுக்க கூடாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152792

ம்ம்ம்ம் அது சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 4:28 pm

ஜாஹீதாபானு wrote:
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி வந்த நட்பை பிரிப்பானு கல்யாணம் செய்யாம இருந்தவர் எப்படி விஜயகாந்துக்கு கல்யாணம் செய்து வைத்தார்...
கேட்குற கேள்விய பார்த்தா வக்கீல் மாதிர்ந்னா இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1152768

BL DISCONTINUE அப்போ பாதி வக்கீல் தானே சரா புன்னகைஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152801

BL தெரியும்
அதென்னங்க ,DISCONTINUE வெளிநாட்டு பல்கலை கழகமா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by ஜாஹீதாபானு Thu Jul 23, 2015 5:06 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி வந்த நட்பை பிரிப்பானு கல்யாணம் செய்யாம இருந்தவர் எப்படி விஜயகாந்துக்கு கல்யாணம் செய்து வைத்தார்...
கேட்குற கேள்விய பார்த்தா வக்கீல் மாதிர்ந்னா இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1152768

BL DISCONTINUE அப்போ பாதி வக்கீல் தானே சரா புன்னகைஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152801

BL தெரியும்
அதென்னங்க ,DISCONTINUE வெளிநாட்டு பல்கலை கழகமா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152812

இப்படி கேள்வி கேட்டா நான் ஓடிருவேன் ஐயா அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 5:16 pm

வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by ஜாஹீதாபானு Thu Jul 23, 2015 5:57 pm

T.N.Balasubramanian wrote:வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152822

இன்னும் 20 நிமிஷம் இருக்கு கெளம்ப புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by shobana sahas Fri Jul 24, 2015 3:54 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152822

இன்னும் 20 நிமிஷம் இருக்கு கெளம்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152823

ஜகீதா அக்காவிடம் பிடித்ததே , நறுக் நறுக்குன்னு கேப்பாங்க .... அக்காவா கொக்கா ?
வாழ்க மகளிர் அணி ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by ஜாஹீதாபானு Fri Jul 24, 2015 12:55 pm

shobana sahas wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152822

இன்னும் 20 நிமிஷம் இருக்கு கெளம்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152823

ஜகீதா அக்காவிடம் பிடித்ததே , நறுக் நறுக்குன்னு கேப்பாங்க .... அக்காவா கொக்கா ?
வாழ்க மகளிர் அணி ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1152916

நறுக் நறுக்கா ஐயோ இது என்ன புது புரளியா இருக்கு அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2015 1:57 pm

இப்பிடியா ஷோபனா ?
கொக்கா என்கின்ற அக்கா பக்காவா ஒரு  உடுட்டுக்கட்டை அடி வ என்று சில பேர் சொன்னாலும் ,
அக்கா ஒரு  அன்பு மலர்  அன்பு மலர் தான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by ஜாஹீதாபானு Fri Jul 24, 2015 2:53 pm

T.N.Balasubramanian wrote:இப்பிடியா ஷோபனா ?
கொக்கா என்கின்ற அக்கா பக்காவா ஒரு  உடுட்டுக்கட்டை அடி வ என்று சில பேர் சொன்னாலும் ,
அக்கா ஒரு  அன்பு மலர்  அன்பு மலர் தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153004

சூசகமா சொன்னது சூப்பர் ஐயா விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 3838410834 நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by விமந்தனி Fri Jul 24, 2015 4:59 pm

shobana sahas wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டுக்கு போறதற்கு இது ஒரு சாக்கா ?

ரமணியன்

இன்னும் 20 நிமிஷம் இருக்கு கெளம்ப புன்னகை

ஜகீதா அக்காவிடம் பிடித்ததே , நறுக் நறுக்குன்னு கேப்பாங்க .... அக்காவா கொக்கா ?
வாழ்க மகளிர் அணி ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நீங்க வேற ஷோபனா... பானு வெங்காயம் தக்காளியே நறுக்க மாட்டாங்க. அன்னைக்கு கூட அவங்க பொண்ணு தான் நறுக்கி தந்தா.

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! - Page 2 Empty Re: விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum