ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் புரியாத என் புதிரும்

4 posters

Go down

நானும் புரியாத என் புதிரும் Empty நானும் புரியாத என் புதிரும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 9:50 am


வலி தரும் வேளையில்
முகமோ மறைக்கிறது
எதையும் தாங்குவதாய் இதயம்
பொய்யாய் துடிக்கிறது

காண்பவர் எல்லாம்
கல்நெஞ்சாய் நினைக்க
சொல் கொண்டு நஞ்சை
என்மீது தெளிக்க
பாழாய் போன கண்ணில்
கரிக்கும் நீர் இல்லை

உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்

பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை

நான் என்ன
தோட்டத்தில் இருந்தும்
தனிமரமா......?
தனிமையை கட்டியழும்
உயிர் ஜடமா.......?

விளங்காத மனதோடு
விலங்காக வாழ்கிறேனா......? இல்லை
விளங்கியும் வெளிகாட்டாது
விலங்கிட்டு வாழ்கிறேனா......?

புரியாத வாழ்விலே நான்
புதிராகவே போகிறேன்
புத்தனில் பாதி
புத்தியில் உள்ளது
ஆசைகளில் பாதி
அடிமனதை கொல்லுது
இரண்டும் கெட்டானாய்
இருந்தும் விட்டானாய்
என் வாழ்க்கை


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by krishnaamma Thu Jul 23, 2015 10:30 am

//பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை //

அருமையான வரிகள்..................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:33 am

krishnaamma wrote://பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை //

அருமையான வரிகள்..................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152701

மிக்க நன்றி நட்பே


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by shobana sahas Fri Jul 24, 2015 7:24 am

//
உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்

//எனக்கு இந்த வரிகள் பிடித்துள்ளது நண்பா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Fri Jul 24, 2015 4:18 pm

shobana sahas wrote://
உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்

//எனக்கு இந்த வரிகள் பிடித்துள்ளது நண்பா .
மேற்கோள் செய்த பதிவு: 1152932 நானும் புரியாத என் புதிரும் 1571444738 நானும் புரியாத என் புதிரும் 1571444738 நானும் புரியாத என் புதிரும் 1571444738


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by விமந்தனி Fri Jul 24, 2015 4:53 pm

நன்று நானும் புரியாத என் புதிரும் 3838410834


நானும் புரியாத என் புதிரும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநானும் புரியாத என் புதிரும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நானும் புரியாத என் புதிரும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Sat Jul 25, 2015 10:15 am

விமந்தனி wrote:நன்று நானும் புரியாத என் புதிரும் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1153027 நானும் புரியாத என் புதிரும் 1571444738


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

நானும் புரியாத என் புதிரும் Empty Re: நானும் புரியாத என் புதிரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum