ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளே

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகளே Empty குழந்தைகளே

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 9:45 am


செல்ல குழந்தைகளே எந்தன்
நல்ல குழந்தைகளே
கள்ளம் ஏதுமின்றி
உள்ளம் கொண்டவரே

பள்ளம் நிறைந்ததடா உலகம்
கள்ளம் நிறைந்ததடா
செல்லும் பாதையிலே நம்மை
கொல்லும் உலகமடா

காசை குறிவைக்கும்
பேராசை உலகமடா
நேசம் தொலைத்துவிட்டு பெரும்
வேஷம் போடுமடா

வா நீ என்று சொல்லி உன்
சாதி கூறுமடா
பச்சை மண் உன்னை அது
கொச்சையாக்குமடா

மதங்கள் என்று சொல்லி
மனதை பறிக்குமடா
அதிலே விழுந்துவிட்டால் உன்னை
மடையனாக்குமடா

பலரின் ஆசையைத்தான் சமூகம்
உன் மேல் திணிக்குமடா
அதுவாய் மாறிடவே உன்
நிலையை தாக்குமடா

மேதை என்று சொல்லி
பேதையாக்கிவிடும்
போதை கொண்டு வந்து உன்
பாதை மாற்றிவிடும்

தீயவை விலக்கி
நன்மையை தேர்ந்தெடு
உன் தன்மைகள் செழிக்க
உண்மையை சார்ந்திடு

பகுத்து அறிய கற்றுக்கொள் உன்னை
வகுக்க நினைப்பவர் விட்டுச்செல்
பண்பாடு என்பதை காத்து நில்
பண்போடு வாழ்வதே சிறந்தது கல்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by krishnaamma Thu Jul 23, 2015 10:09 am

அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:12 am

krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684
அதான் நாம் இருக்கிறோமே


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by விமந்தனி Thu Jul 23, 2015 10:13 am

அருமை.


குழந்தைகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தைகளே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தைகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:14 am

விமந்தனி wrote:அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1152689

நன்றி குழந்தைகளே 1571444738


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by krishnaamma Thu Jul 23, 2015 10:14 am

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684
அதான் நாம் இருக்கிறோமே
மேற்கோள் செய்த பதிவு: 1152687

அது சரி புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by கவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:16 am

krishnaamma wrote:
கவியரசன்(கவிச்சுடர்) wrote:
krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684
அதான் நாம் இருக்கிறோமே
மேற்கோள் செய்த பதிவு: 1152687

அது சரி புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1152691
அனைத்தும் சரியே நாம் சரி செய்தால் .................. நன்றி


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by shobana sahas Fri Jul 24, 2015 7:40 am

krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684

க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ? குதூகலம் குதூகலம் குதூகலம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by கவியரசன்(கவிச்சுடர்) Fri Jul 24, 2015 4:19 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684

க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ? குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1152936

அப்படிலாம் இல்லைங்கோ


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by krishnaamma Sat Jul 25, 2015 1:58 am

shobana sahas wrote:
krishnaamma wrote:அருமை ....குழந்தைகளை நல் வழி நடத்தத்தான் யாருமில்லை இப்போ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152684

க்ரிஷ்ணாம்மா , இவர் யாரையோ பயங்கரமா காதலிக்கிறார் . கனவில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்கிறார் ..... எனக்கென்னவோ இது சரியா படலை ...
தம்பி... நீ ஈகரை மூலமா யாருக்காவது செய்தி சொல்லறியா அப்பா ? குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1152936

ஷோபனா, பலே ஆளு நீங்க .......... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இருக்கும் ...இருக்கும்........... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளே Empty Re: குழந்தைகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum