புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பார்வைகள்! Poll_c10பார்வைகள்! Poll_m10பார்வைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 24, 2015 2:45 am

பார்வைகள்! 6J2T5rUSp6Cwk8qUKJ87+25
-
நானும் என் எட்டு வயது மகனும் சலூன் கடைக்குச்
சென்றோம்.இன்னொரு தலையில் பிஸியாக இருந்த
கடைக்காரர், ‘‘வாங்க சார்… ஒரு பத்து நிமிஷம்
உக்காருங்க, இதோ முடிஞ்சிரும்!’’ என்றார்.

டீப்பாய் மீது கிடந்த அன்றைய தினசரியை நான்
எடுத்தேன். என் பையன் ‘‘ஹைய்யா…’’ என்ற
குதூகலத்துடன் அங்கேயிருந்த காமிக்ஸ் புத்தகத்தை
எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.

பேப்பர் படிப்பதில் என் கவனம் பதியவில்லை. காரணம்,
அந்த சலூன் சுவரெங்கும் பெரிய பெரிய சைஸில் சில
அரை நிர்வாணப் பெண்கள் படங்கள்.

இடம் கிடைத்து முடி வெட்டிக்கொள்ள அமர்ந்தோம்.
கடைக்காரர் என்னருகே வந்ததும், சற்று குரல் தாழ்த்தி,
‘‘என்னங்க! சின்னப் பசங்கல்லாம் வர்ற இடம்…
இப்படிப் படங்களை மாட்டி வச்சிருக்கீங்களே…
அவங்க பார்த்தா…’’ என்று இழுத்தேன்.

‘‘இல்லை சார்… அவங்கவங்க வயசுக்கேத்த மாதிரிதான்
பார்வை இருக்கும். வந்ததும் நீங்க பேப்பரை எடுத்தீங்க.
உங்க பையன் காமிக்ஸ் புக்கை எடுத்தான். பார்த்தீங்களா?’’
என்றார்.

கடையிலிருந்து வெளியில் வரும்போது, ‘‘அப்பா… அந்தக்
கடையில இருக்கிற மீன் தொட்டி மாதிரி நம்ம வீட்டுக்கும்
ஒண்ணு வாங்கலாம்பா!’’ என கண்கள் விரியக் கேட்டான்
மகன்.

கடைக்காரர் சொன்னது சரிதான். நான் அங்கேயிருந்த
மீன் தொட்டியைப் பார்க்கவே இல்லை!

———————————————————-

மீனா சுந்தர்
நன்றி- குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 4:22 am

நன்றாக இருக்கே .
ram பதிவு தமாஷாக இருக்கும் என நினைத்தேன் .
மனோநிலை எடுத்துக்காட்டும் சிறு கதை .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 12:35 pm

ரொம்ப அருமையான பதிவு ராம் அண்ணா புன்னகை ......சூப்பர் கதை ..ரொம்ப யதார்த்தமானது!........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 12:52 am

குட்டி கதை ஆனால் கருத்தில் கெட்டி ... அருமை .. நல்ல பதிவு .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக