Latest topics
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+31
Sarmila Sarmi
Prabhu Ilamathi
mbalasaravanan
Namasivayam Mu
M.M.SENTHIL
சசி
Powenraj
பது
Muthumohamed
சே.சையது அலி
anirudh
தமிழ்நேசன்1981
விஸ்வாஜீ
சிவா
மாணிக்கம் நடேசன்
pv.rajsekar
வேல்முருகன்
கவியரசன்(கவிச்சுடர்)
ந.க.துறைவன்
ராஜா
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவனாசான்
shobana sahas
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
சரவணன்
T.N.Balasubramanian
35 posters
Page 81 of 100
Page 81 of 100 • 1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
முன்மதிய வணக்கங்கள் ராஜா !

அஸ்ஸலாமு அலைக்கும்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
ஹாய் பானு , அலைக்கும் சலாம் ! (சரியா ?)
பக்ரீத் விருந்து மயக்கமா ?
4/5 நாட்களாக காணவில்லையே .
ரமணியன்
(சிறிது ப்ரேக் --2 மணிக்கு வருகிறேன் )
பக்ரீத் விருந்து மயக்கமா ?
4/5 நாட்களாக காணவில்லையே .
ரமணியன்
(சிறிது ப்ரேக் --2 மணிக்கு வருகிறேன் )
Last edited by T.N.Balasubramanian on Tue Sep 29, 2015 12:06 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஹாய் பானு , அலைக்கும் சலாம் ! (சரியா ?)
பக்ரீத் விருந்து மயக்கமா ?
4/5 நாட்களாக காணவில்லையே .
ரமணியன்
(சிறிது ப்ரேக் --2 மணிக்கு வருகிறேன் )
சரி தான் ஐயா
எங்க குடும்பத்துக்கே இந்த பக்ரீத் கொண்டாட முடியாம போயிருச்சு...ப்ரேக் முடிச்சு வாங்க சொல்றேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
எஸ் ப்ரிசென்ட் டீச்சர் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:எஸ் ப்ரிசென்ட் டீச்சர் !
ரமணியன்
2 மணிக்குன்னு சொல்லிட்டு சீக்கிரம் வந்துட்டிங்க
எங்க சித்தி பையன் இறந்துட்டான் ஐயா 29 வயசாகுது நுரையீரல் பம்ப் செய்வது கம்மியாகி ரொம்ப முடியாம இருந்தான் . மதுரை அப்போலா , அப்புறம் இங்க கிரீம்ஸ் ரோட் அப்போல்லோ என பார்த்தும் காப்பாற்ற முடியல கல்யாணமாகி 9 மாசம் நாளையோடு . ஊருக்கு போயிருந்தோம் பக்ரீத்க்கு இங்க இல்ல...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
அவ்வளவு பயம் ,அதான் சீக்கிரமே வந்து ஆஜர் கொடுத்தேன் .
அது போகட்டும் ,
உங்க சித்திப் பையன் விஷயம் கேட்க மிக மிக வருத்தமாக உள்ளது .
இளம் வயது 29
மணம் முடிந்து 9 மாதத்திற்குள் !
நுரையீரல் சம்பந்தமென்றால் , திடிரென்றா வந்தது . குறைந்தது 4/5 மாதங்களாகவே
மூச்சிழுப்பு / weesing ப்ராப்ளம் இருந்து இருக்குமே .
உங்கள் சித்திக்கும் , அவரது இளம் மனைவிக்கும் , உங்களுக்கும் எந்தன் ஆழ்ந்த
அனுதாபங்கள்
ரமணியன்
அது போகட்டும் ,
உங்க சித்திப் பையன் விஷயம் கேட்க மிக மிக வருத்தமாக உள்ளது .
இளம் வயது 29
மணம் முடிந்து 9 மாதத்திற்குள் !
நுரையீரல் சம்பந்தமென்றால் , திடிரென்றா வந்தது . குறைந்தது 4/5 மாதங்களாகவே
மூச்சிழுப்பு / weesing ப்ராப்ளம் இருந்து இருக்குமே .
உங்கள் சித்திக்கும் , அவரது இளம் மனைவிக்கும் , உங்களுக்கும் எந்தன் ஆழ்ந்த
அனுதாபங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:அவ்வளவு பயம் ,அதான் சீக்கிரமே வந்து ஆஜர் கொடுத்தேன் .
அது போகட்டும் ,
உங்க சித்திப் பையன் விஷயம் கேட்க மிக மிக வருத்தமாக உள்ளது .
இளம் வயது 29
மணம் முடிந்து 9 மாதத்திற்குள் !
நுரையீரல் சம்பந்தமென்றால் , திடிரென்றா வந்தது . குறைந்தது 4/5 மாதங்களாகவே
மூச்சிழுப்பு / weesing ப்ராப்ளம் இருந்து இருக்குமே .
உங்கள் சித்திக்கும் , அவரது இளம் மனைவிக்கும் , உங்களுக்கும் எந்தன் ஆழ்ந்த
அனுதாபங்கள்
ரமணியன்
கல்யாணமாகி 2 மாதம் நல்லா இருந்திருக்கான் . அதன் பிறகு மயக்கம் போட்டு விழுந்திருக்கான் . சாதாரணமா நினைச்சிருக்காங்க. அப்புறம் மூச்சு வாங்கவும் தான் ஹாஸ்பிடல் போயிருக்காங்க அப்போது தான் பிராப்ளம் தெரிஞ்சிருக்கு . இங்கே வேளச்சேரி ஸ்கூலில் வேலை கிடைத்து இங்கே வீடும் பார்த்து கெளம்பும் போது மயக்கம் போட்டு விழுந்தவன் தான் . 6 மாதமா மூச்சிரைப்பு உடம்பு எரிச்சல் என ரொம்ப அவதிப்பட்டான்... இதயம் மாத்தணும்னு சொல்லிட்டாங்க எல்லா ஏற்பாடும் செய்து மதுரை அப்போலோவுக்கு போக ரெடியாகும் போது திடீர்னு இறந்துட்டான்...
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா? ஏனென்றால் அவன் ரொம்ப சுறுசுறுப்பா இருப்பான். காய்ச்சல் வந்து கூட அவன் படுத்து பார்த்ததில்லை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?
என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 81 of 100 • 1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 81 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum