Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+31
Sarmila Sarmi
Prabhu Ilamathi
mbalasaravanan
Namasivayam Mu
M.M.SENTHIL
சசி
Powenraj
பது
Muthumohamed
சே.சையது அலி
anirudh
தமிழ்நேசன்1981
விஸ்வாஜீ
சிவா
மாணிக்கம் நடேசன்
pv.rajsekar
வேல்முருகன்
கவியரசன்(கவிச்சுடர்)
ந.க.துறைவன்
ராஜா
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவனாசான்
shobana sahas
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
சரவணன்
T.N.Balasubramanian
35 posters
Page 63 of 100
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
அனைவர்களுக்கும் அதிகாலை வணக்கம்
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: ஈகரை வருகை பதிவேடு
இனிய முன் மதிய வணக்கங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .

[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
ஐயா அதற்கு தான் முயற்சி செய்தேன் . நெட் கனெக்ட் சதி பண்ணிருச்சு...
கொஞ்சம் விரிவா சொல்லனும் வருகிறேன் இருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
பள்ளிவாசல் என்பது வேறு.
பள்ளிவாசலின் உள்ளே எதுவுமே இருக்காது. வீடு போல குரான்,இஸ்லாம் சம்பந்தப்பட்ட் நூல்கள் தான் இருக்கும். அங்கே தான் தொழுகை நடக்கும். சில பள்ளிவாசலில் ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்கு தனியாகவும் தொழுகை நடத்த இடம் இருக்கு. பெண்கள் எல்லா நேரமும் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல முடியாது. குடும்ப சூழல் ஒத்து வராது. குழந்தைகளை கவனிக்கணும் கணவனுக்கு சமைக்கணும் இன்ன பிற வேலைகள் வீட்டில் இருக்கும் . அதனால் ஆண்டவனே பெண்களுக்கு தனி சலுகை குடுத்துள்ளான். 5 நேரத் தொழுகையும் வீட்டில் குறிப்பிட்ட நேரம் முடிவதற்குள் தொழுது கொள்ளலாம். ஆணைகளுக்கும் உடல்நிலை ஒத்து வராத சமயத்தில் வீட்டில் தொழுது கொள்ளலாம். பெருநாள் நேரங்களில் நாங்கள் பள்ளிவாசல் போய் ஜமாத்தோடு சேர்ந்து தொழுவோம். சிலர் வெள்ளிக்கிழமை போவார்கள் எங்கம்மா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போவாங்க எங்களால் முடியாது. ஆண்களுக்கு பள்ளியில் போய் தொழுவது ரொம்ப ரொம்ப நன்மை அதனால் அதை கண்டிப்பாக அடிச்சி பிடிச்சி செய்ய ஆர்வம் காட்டுவாங்க...
தர்ஹா என்பது வேறு.
தர்ஹாவில் மனிதனை அடக்கம் செய்திருக்கும் சமாதி இருக்கும். இங்கே இஸ்லாம் முழுதாக தெரிந்தவன் போகமாட்டான். அப்படி போவது ஆண்டவனுக்கு இணைவைப்பது (ஷிர்க்) வைப்பதற்கு சமம். அங்க போய் தொழுகை நடத்தினாலோ அடக்கம் செய்யப்பட்டவரிடம் நம் குறை சொல்லி தீர்த்து வைக்க கோரிக்கை வைப்பதும் பெரும் பாவம். இறைவனுக்கு இணையாக யாரையும் நினைக்க கூடாது. என்ன குறை , கஷ்டம் இருந்தாலும் இறைவனிடம் தான் இறைஞ்சனும். அடக்கம் செய்யப்பட்டவரும் நம்மைப் போல் மனிதர் தான் அவருக்கு எந்த சக்தியும் இருக்காது. அதானல் அங்கே போகமாட்டோம் ஐயா.
இறைவன் சொல்கிறான் நான் உன் பிடரி நரம்பின் அருகில் இருக்கிறேன் என்னிடம் கேள் என்று.
நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
இப்படி நபிகள் நாயகமே சொல்லி இருக்கும்போது இஸ்லாமியர் யாரும் இதை செய்ய மாட்டார்கள்.
எங்க தாத்தா(எங்கம்மாவோட அப்பா) அந்த காலத்திலேயே இதுக்கெல்லாம் போகமாட்டாங்க இன்னும் இருக்கிறது எனக்கு தெரிந்தவரை விளக்கி இருக்கிறேன் ஐயா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
ஐயா பாத்திஹா ஓதக் கூடாது. அதிலும் இந்த மந்திரிப்பது ஓதிப் பார்ப்பதும் செய்யக் கூடாது. நமக்கு நாமே ஓதி ஊதிக் கொள்ளலாம். தாய் பிள்ளைகளுக்கு ஓதி ஊதலாம். மற்றவர்கள் ஓதி ஊதுவது பலனளிக்காது. குணமாக வேண்டும் என்று இறைவன் நாட்டம் இருந்தால் குணமாகும். எங்கோ ஒன்று இரண்டு ஓதும் போது ஆண்டவன் நாட்டம் இருந்து குணமாவதை வைத்து ஓதியதால் தான் குணமாச்சு என்பார்கள்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 63 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum