ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+31
Sarmila Sarmi
Prabhu Ilamathi
mbalasaravanan
Namasivayam Mu
M.M.SENTHIL
சசி
Powenraj
பது
Muthumohamed
சே.சையது அலி
anirudh
தமிழ்நேசன்1981
விஸ்வாஜீ
சிவா
மாணிக்கம் நடேசன்
pv.rajsekar
வேல்முருகன்
கவியரசன்(கவிச்சுடர்)
ந.க.துறைவன்
ராஜா
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவனாசான்
shobana sahas
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
சரவணன்
T.N.Balasubramanian
35 posters

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:05 pm

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by shobana sahas Tue Sep 01, 2015 8:23 pm

அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் கொஞ்ச நேரம் விட்டு விட்டு வருவேன் (மழை மாதிரி ).
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:58 am

shobana sahas wrote:அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் கொஞ்ச நேரம் விட்டு விட்டு வருவேன் (மழை மாதிரி ).
[You must be registered and logged in to see this link.]

எந்த ஊர் மழை அது? ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:14 am

கிருஷ்னாம்மா , பல் டாக்டரிடம் சென்று வந்தேன் . சேஷு ஸ்கூல் போயிட்டு 3.45க்கு வருவான் . அவர் ஆபீஸ் ...
சரி என்று மத்தியானம் appointment போட்டு , போய்விட்டு வந்தேன் ... எக்ஸ் ரே செய்தார்கள் ... 35 வருட காலம் தெரியாத உண்மை இன்று தான் தெரிந்தது .... ஒரு கடவை பல் எக்ஸ்ட்ரா உள்ளது என்று ... பால் பல் விழாததால் இதற்க்கு முளைக்க இடம் இல்லாமல் பாவம் இது உள்ளே சிறிதாக வளர்ந்து உள்ளது . எக்ஸ் ரே வில் பார்த்தேன் .. சிரிப்பு தான் வந்தது .... டாக்டர் அது ஒன்றும் இது வரை செய்யவில்லை என்றால் ...இனிமேலும் ஒன்றும் செய்யாது .அதனால் இருந்து விட்டு போகட்டும் என்றார் . அது நாக்கிற்கு கீழே தாச்சிண்டு இருக்கு . சிரி சிரி சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:20 am

shobana sahas wrote:கிருஷ்னாம்மா , பல் டாக்டரிடம் சென்று வந்தேன் . சேஷு ஸ்கூல் போயிட்டு 3.45க்கு வருவான் . அவர் ஆபீஸ் ...

ஹா...ஹா...ஹா...என் தம்பி பையனுக்கு கூட ஒரு பல் 'ரங்கநாதர்' போல தாச்சிண்டு இருக்கு.இப்போ உங்களுக்கா?............உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் ஷோபனா.....எனக்கு இன்னும் (?) ஞானப்பல்லே வரலை ஜாலி ஜாலி ஜாலி மொத்தமே 28 தான் இருக்கு.............கடைவாயில் நிறைய land இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:27 am

krishnaamma wrote:

ஹையூ ..........நிஜமாகவா அம்மா ? என்னால நம்பவே முடியல ? சிரி சிரி சிரி சிரி சூப்பர் ... இதில் இருந்தே தெரிகிறது ...ஞான பற்களுக்கும் ஞானத்திற்கும் சம்மந்தம் இல்லைன்னு .... அந்த பற்கள் இல்லாமலேயே ஞானத்தில் கலக்கறீங்களே க்ரிஷ்ணாம்மா...அருமை .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:36 am

shobana sahas wrote:

ஆமாம் ..அப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:46 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:கிருஷ்னாம்மா , பல் டாக்டரிடம் சென்று வந்தேன் . சேஷு ஸ்கூல் போயிட்டு 3.45க்கு வருவான் . அவர் ஆபீஸ் ...
சரி என்று மத்தியானம் appointment போட்டு , போய்விட்டு வந்தேன் ... எக்ஸ் ரே செய்தார்கள் ... 35 வருட காலம் தெரியாத உண்மை இன்று தான் தெரிந்தது .... ஒரு கடவை பல்  எக்ஸ்ட்ரா உள்ளது என்று ... பால் பல் விழாததால் இதற்க்கு முளைக்க இடம் இல்லாமல் பாவம் இது உள்ளே சிறிதாக வளர்ந்து உள்ளது . எக்ஸ் ரே வில் பார்த்தேன் .. சிரிப்பு தான் வந்தது .... டாக்டர் அது ஒன்றும் இது வரை செய்யவில்லை என்றால் ...இனிமேலும் ஒன்றும் செய்யாது  .அதனால் இருந்து விட்டு போகட்டும் என்றார் . அது நாக்கிற்கு கீழே தாச்சிண்டு இருக்கு . சிரி சிரி சிரி சிரி சிரி

ஹா...ஹா...ஹா...என் தம்பி பையனுக்கு கூட ஒரு பல் 'ரங்கநாதர்' போல தாச்சிண்டு இருக்கு.இப்போ உங்களுக்கா?............உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் ஷோபனா.....எனக்கு இன்னும் (?) ஞானப்பல்லே வரலை ஜாலி ஜாலி ஜாலி மொத்தமே 28 தான் இருக்கு.............கடைவாயில் நிறைய land இருக்கு ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

ஹையூ ..........நிஜமாகவா அம்மா ? என்னால நம்பவே முடியல ? சிரி சிரி சிரி சிரி சூப்பர் ... இதில் இருந்தே தெரிகிறது ...ஞான பற்களுக்கும் ஞானத்திற்கும் சம்மந்தம் இல்லைன்னு .... அந்த பற்கள் இல்லாமலேயே ஞானத்தில் கலக்கறீங்களே க்ரிஷ்ணாம்மா...அருமை .
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் ..அப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]
உண்மையை சொன்னால் ஒத்துக்க மாட்டேன்கிறீங்களே ? ஹ்ம்ம் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2015 6:08 am

[color:1607= #660000]இனிய காலை வணக்கங்கள்   :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

[color:1607= #660000]ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 6:11 am

வணக்கம் வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum