புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 17 of 100 •
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்க கேக்கறமாதிரியா சூழ்நிலை இருக்கு...? டாக்டர் அறைக்குள்ள போனாலே வயிற்றில் பீதி கிளம்புது.....T.N.Balasubramanian wrote:
சும்மா டாக்டரை குடாயிந்தால்தான் , நமக்கு விஷயம் தெரியும் என்று ஏமாற்றமாட்டார் .
உதாரணமாக ஒரு கண்ணுக்கு மட்டுமே , பரிந்துரைத்து இருந்தால் ,
மற்ற கண்ணுக்கு ஏன் ஒண்ணுமே ஆகலை , ரெண்டு கண்ணுக்கும்
ஒரே வயசுதானே ஆகிறது என்று கொக்கிப் போட்டு ,
நம் அறிவை வெளிப்படுத்தலாமே என்ற நப்பாசைதான் .
பெஸ்ட் அஃப் லக் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
டூ... டூ... டூ மச்... ன்னு கேள்விப்பட்டு தான் இந்த டெஸ்ட்.T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:இல்லையில்லை... இது தான் முதல் முறை. இதுவரைக்கும் என்னை காப்பாற்றிக்கொண்டிருப்பது. என்னவரோட கண்ணாடிதான்.
புது கண்ணாடி, எனக்கே எனக்குன்னு நாளைக்கு தான் வருது.
என்னதான் உன்னவர் சொத்தெல்லாம் உங்களுக்கு சொந்தம் என்றாலும் ,
இது டூ ------டூ மச் .
(மருத்துவ ரீதியாகவும் )
பிறகு அயல் நாட்டு தம்பதியர் , தமாஷ் நினைவு வருகிறது . பிறகு போடுகிறேன் .
சிரித்து ரசிக்கவும் .
ரமணியன்
கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்று தான் என்பது போல, கண்கள் இருவருடையதானாலும் ஒரு கண்ணாடியே போதும்னு இருந்தா..... ஹும்! எங்க விடறாங்க....
அதென்ன அயல் நாட்டு கதை ஐயா. சீக்கிரமாக சொல்லிவிடுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த காலங்களில் , பெரியவர்களுக்கு , மக்களுக்கு இந்த கண்ணாடி விஷயம்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரெண்டு கேள்வியா...? நான் ரெண்டும் ஒண்ணுன்னு இல்ல நினைச்சுட்டு இருக்கேன்......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ
கண்ணுல பவர் கூடிடுச்சுன்னு நினைச்சுட்டேனே.......
எனக்கு விளங்கரா மாதிரில்ல சொல்லணும் நீங்க...?
கேள்வி நம்பர் 1: அப்படின்னா என்ன?
கேள்வி நம்பர் 2: இப்படின்னா என்ன?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதானே...? அதே தான் என்றால்... ஏதே தான்.....?T.N.Balasubramanian wrote:வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
கண்ணு தான் சரியா வேல செய்யலன்னு பார்த்தா.... அதுக்கு மேல இருக்கறதும் வேல செய்யல போல....
//ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .// - அடக்கடவுளே! நீங்களுமா ஐயா....?
சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
- Sponsored content
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 100