புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_vote_rcap 
81 Posts - 62%
heezulia

30 Posts - 23%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

6 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

227 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 I_vote_rcap 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 44 of 46 Previous  1 ... 23 ... 43, 44, 45, 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 10:28 pm

balakarthik wrote:
யினியவன் wrote:ஹய்யோ ஹய்யோ சொல்லலாமுங்களா

அவுங்க ஹம்மாம்மான்னு சலிசுக்கபோறாங்க

அட , இதுவும் சொல்லலாம் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 10:29 pm

ஜாஹீதாபானு wrote:ஐயோ காரணம் மிக அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1203918

மிக்க நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 10:30 pm

30. நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் !

ஒரு காட்டில் நான்கு எருதுகள் நண்பர்களாக, ஒத்துமையாக வாழ்ந்து வந்ததாம். நான்கு எருதுகள் எப்பவும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதே காட்ல ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்ததாம். அதற்கு 'கொழுகொழு' ன்னு இருந்த இந்த எருதுகளின் மேல ஒரு கண்ணாம். எப்படியாவது அதுகளை அடித்து சாப்பிடணும் என்று ஆசையாக இருந்ததாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த எருதுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்குமாக ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை ரொம்ப சுலபமாக விரட்டி அடித்துவிடுங்களாம் .

அதை , அந்த சிங்கத்தால் தாங்கவே முடியலையாம். 'நான் ராஜா , கேவலமாய் இந்த எருதுகளிடம் அடிவாங்கிக்கொண்டு வருகிறேனே' என்று நினைத்து வருந்தியதாம். அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் . அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தம் மாறாமலே இருந்ததாம்.

இதேபோல ஒரு நரி யும் நினைத்தது. அதனால் தனியே வேட்டை யாடமுடியாது தானே?...யாராவது வேட்டையாடி மிருகங்களைக் கொன்றால் இதுவும் கூட சேர்ந்து சப்ப்பிடும் அவ்வளவுதான். எனவே, இது அந்த சிங்க ராஜாவின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்போ தானே இதுவும் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிடலாம்.

அதனால் , ஒருநாள் அந்த சிங்கத்திடம் போய் , 'ராஜா, ராஜா, உங்களுக்கு அந்த எருதுகள் தானே வேண்டும், அதை சுலபமாய் சாப்பிட நான் ஒரு யோசனை சொல்கிறேன் "....என்றதாம். அதற்கு அந்த சிங்கம், " நான் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டேன், முடியவில்லை.......நானே ரொம்ப கோவமாய் இருக்கேன், இதில் நீவேறு எனக்கு புத்தி சொல்ல வந்தது விட்டாயா, என் முன்னே நிற்காமல் ஓடிவிடு " என்றதாம்.

அதற்கு கொஞ்சமும் பயப்படாத அந்த நரி, " நான் நிஜமாகவே ஒரு நல்ல யோசனை வைத்து இருக்கேன் ராஜா, அது பலிக்க வில்லை என்றால் நீங்கள் தாராளமாய் என்னை சாப்பிடலாம்" என்று தைரியமாய் சொன்னதாம்.

இப்போ நிஜமாகவே அந்த சிங்கத்துக்கு ,' இந்த நரி ஏதோ விஷயத்துடன் தான் வந்திருக்கு ' என்கிற நம்பிக்கை ஏற்ப்பட்டதாம். "என்ன சொல்லு" என்று அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டதாம்.

அப்போது அந்த தந்திரமான குள்ளநரி, “சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை. நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றதாம்.

உடனே சிங்கமும், “அட, ஆம்மாம், இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கிறதே. ... சரி அந்த நல்ல காரியத்தை நீயே செய்து விடு " என்று கட்டளையிட்டதாம்.

அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு எருதிடமும் சென்று அடுத்த எருதைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டதாம். இதனால் அந்த நான்கு எருதுகளும் , ஒன்றுக்கொன்று கோபித்துக் கொண்டு, தனித்தனியாக ஆளுக்கொருபுறம் புற்களை மேய ஆரம்பித்ததாம். இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதாம்.

ஒரு நாளைக்கு ஒரு எருது என்று, ஒவ்வொரு மாடாக அது அடித்து தின்றுவிட்டதாம். நரியும் ரொம்ப ஜாலியாக சிங்கத்துடன் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிட்டதாம். ஒத்துமையாக இல்லாததால் தானே அந்த எருதுகளுக்கு இந்த கதி வந்தது?...எனவே, நாம் எப்பவும் ஒத்துமையுடன் இருக்கணும் குழந்தைகளே! புன்னகை சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 30, 2016 11:31 pm

எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா. சூப்பருங்க

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 30, 2016 11:39 pm

'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 11:45 pm

விமந்தனி wrote:'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1205355

எனக்கும் தான் விமந்தனி புன்னகை.... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 11:46 pm

விமந்தனி wrote:எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா. சூப்பருங்க

நன்றி விமந்தனி புன்னகை...ஒத்துமைக்காக ஒரு சூப்பர் வீடியோ போடுகிறேன் பாருங்களேன்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 11:50 pm

அந்த இரண்டு  எருமைகளும்  .....( அம்மா அப்பா? புன்னகை ) ஓடிப்போய் என்ன சொல்லி மற்ற எருமைகளை அழைத்து வந்ததோ தெரியலை........எல்லாமாக சேர்ந்து அந்த சிங்கங்களை  முதலைக்கு  இரை ஆக்கி இருந்தால் ரொம்ப சந்தோஷமாய் இருந்து இருக்கும் .என்றாலும் தங்கள் பயத்தையும் காட்டுகின்றன, சிங்கத்தையும் எதிர்க்கின்றனா .........சூப்பர் வீடியோ ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 12:24 am

அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 3838410834 மகிழ்ச்சி daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 Mதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 Aதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 Dதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 Hதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 U

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 01, 2016 12:45 am

மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 3838410834 மகிழ்ச்சி  daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......

சொன்னாப் போச்சு............ஜாலி ஜாலி ஜாலி........ரொம்ப சந்தோஷம் மது ! ............ குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 44 of 46 Previous  1 ... 23 ... 43, 44, 45, 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக