புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 37 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 37 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 37 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
mohamed nizamudeen

2 Posts - 4%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 37 of 46 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 12:26 pm

சசி wrote:
krishnaamma wrote:
சசி wrote:அருமையான கதை அம்மா. நன்றாக உள்ளது.குட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு கதை உங்களுடையது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1195697

மிக்க நன்றி சசி புன்னகைநன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ................ஒரு பையன் தானே உங்களுக்கு, வேறு யார் குழந்தைகள் என்று சொல்லறீங்களே? புன்னகை ...வி.பொ.பா.
மேற்கோள் செய்த பதிவு: 1195699

எதிர் வீடு, பக்கத்து வீடு குழந்தைகள் எல்லாம் என் வீட்டில் தான். வீடு அதகள படும்.இனியனுக்காக எல்லா குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விளையாடி மகிழும். இடையில் நான் பட்சணம் செய்து தருவேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1195708

ஒ... சூப்பர்..ரொம்ப சந்தோஷம் சசி புன்னகை ............. சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 6:34 pm

24. அடுத்தது, தெனாலி ராமனும் பூனையும்!

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 37 N6xhTJkXTLebbieSU7AN+27497296-L-immagine-di-un-gatto-grasso-e-magro--Archivio-Fotografico

தெனாலி ராமன் !

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் 'தெனாலி' என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில், மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

இவரைப்பற்றிய சிறு குறிப்பு தான் இது புன்னகை மிக அறிவாளியான இவரைப் பற்றியும் மன்னர் கிருஷ்ண தேவராயர் பற்றியும் பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போ ஒரு குட்டிக்கதை , தெனாலி ராமனும் பூனையும் பத்தி சொல்கிறேன்.

ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அந்தப் பூனைக்கு பால் தருவதற்காக , அரண்மனையிலிருந்து தினமும் அவர்களுக்கு பாலும்  தந்தார்களாம். அதை பூனைக்கு, பால்  மட்டுமே தந்து அதை நல்லா 'கொழு  கொழு' என்று வளர்க்கணும், என்றும் யாருடைய  பூனை ரொம்ப 'கொழு  கொழு' என்று அழகாய் இருக்கோ அவங்களுக்கு பரிசு என்று சொன்னாராம் ராஜா. கண்டிப்பாக வேறு உணவு அதற்கு தரக்கூடாது என்றும் சொன்னாராம். அப்படி வேறு உணவு தரப்பட்டது தெரிந்தால் 'சிரச்சேதம்' என்று அறிவித்தாராம்.

இது தெனாலி ராமனுக்கு ரொம்ப அநியாயமாய் பட்டது.  மக்களின் நலனுக்காக பால்  தந்தால் தேவலை, இப்படி பூனைக்காக பால் தருவாகளா? இதற்காக எவ்வளவு நேரம் செலவழிக்கணும். தினமும் அரனமைக்கு வந்து பால் வாங்கிப் போகணும், அதற்காகவே அரண்மனை இல் ஆட்கள் நியமிக்கப் படணும் என்று  எவ்வளவு உபத்திரவம் எல்லோருக்கும்....மேலும், அது வேறு எதுவும் சாப்பிடாமல் வேறு பார்த்துக்கணும்.............என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆனாலும் பலன் என்ன?....ஒன்றும் இல்லை......ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

பால் இல்லாவிட்டால் குழந்தைகள் தான் கஷ்டப்படுவார்களே அன்றி, பூனைக்கு அது அவசியம் கூட இல்லை. மற்ற உணவுகளைத் தேடி தின்று கொழுக்குமே!..............இதை சொன்னால் மன்னர் கோபப்படுவாறே, என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே, இவரிடமும் ஒரு பூனை  கொடுக்கப்பட்டது.

அதைப் பார்த்ததுமே தெனாலி ராமனுக்கு ரொம்ப சந்தோஷமாகிப் போச்சாம் ஜாலி ஜாலி ஜாலி...தன்னிடம் வசமாய் மாட்டிக்கொண்டார் மன்னர் என்று நினைத்து , பூனையுடன் வீட்டுக்குப் போனார்.

2 மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எப்படி  வளர்த்து இருக்காங்க என்று பார்க்க மன்னர் விரும்பினார். ராஜா சொன்னது போல எல்லோரும் வெறும் பால் மட்டும் கொடுத்து அவரவர் பூனைகளை  சர்வ ஜாக்கிரதையாக வளர்த்து வந்தார்கள்.

ராஜாவின் அறிவிப்பைக் கேட்டதும், சரி என்று  எல்லாரும்  அவா அவா  பூனைகளைக் கொண்டு வந்தாளாம். பார்த்ததில் எல்லோருடைய பூனையும் கொழுகொழு என்றே இருததாம். ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் , சோனி' யாக எலும்பும் தோலுமாக, பாவமாய் இருந்தது.

உடனே, ராஜா, தெனாலி ராமனைப் பார்த்து, ராமா, ஏன் உன் பூனை மட்டும் இப்படி இருக்கு?...........நீ பால் வெச்சியா இல்லையா?  என்று மன்னர் கேட்டார்.

அதற்கு, தெனாலி ராமன், தன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு, " நான் என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் குடிக்கவே மாட்டேன் என்கிறது"  என்று சொன்னாராம்.  

இதை ராஜாவால்  நம்பவே  முடியவில்லை. " என்ன இது? பால் குடிக்காத பூனையும் உண்டோ?..........ஏய்!, யாரங்கே!  பால் கொண்டு வாருங்கள்!"  என்று சொன்னார்.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 6:35 pm

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 37 Yy86OPfPQN2gFjh8VgKd+sb10064469i-001

உடனே, ஒரு வேலையாள் ஒரு கிண்ணி இல் பாலைக் கொண்டு வந்தான். அந்தப்பால், பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைப் பார்த்ததும்  அந்தப் பூனை பயந்து போய் ஒடித்து பாருங்கோ, யாராலும் அதைப் பிடிக்கவே முடியலையாம்.............ஜாலி ஜாலி ஜாலி

இதைப் பார்த்த மன்னர் ரொம்ப  ஆச்சரியமாய், " ராமா, என்ன இது? ......இதில் ஏதோ சூழ்ச்சமம்  இருக்கு, நீ ஏதோ இதன் மூலம் என்னிடம் சொல்ல விரும்புகிறாய் என்றே நினைக்கிறேன்!.............என்ன அது? " என்று கேட்டாராம்.

அதற்கு ராமன், " ஆமாம் அரசே!.........கோபிக்க வேண்டாம், என்று சொல்லிக்கொண்டே மற்றும் ஒரு பூனையைக் காட்டினாராம். அது நல்லா கொழு கொழு என்று இருந்ததாம். இந்தப் பூனையும் பால் குடித்தது இல்லை அரசே, ஆனால், எப்படி இருக்கு பாருங்கோ! இதுபோல, பாலே இல்லாமல் அவை தங்களின் வழியை பார்த்துக்கொள்ளும். எலிகளை ஒழிக்க இவற்றைப் பயன் படுத்தலாம்.

மேலும், ஒரு நிமிடம் என்று சொல்லி தன் மகனை கூப்பிட்டான். அவன் வந்து ராஜாவை வணங்கி நின்றான். நல்ல திடகாத்திரமான பையனாய் இருந்தான் அந்த சிறுவன். இது எதற்கு என்பது போல ராஜா பார்த்தார். அதற்கு ராமன் சொன்னார், " அரசே!, நீங்கள் தந்த பாலை நான் இந்த பாலகனுக்குத்தான்  தந்தேன், இவன் எவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறன் பாருங்கள், இது போல குழந்தைகளுக்கு ம் மக்களுக்கும் பால் போய் சேர்ந்தால், நம் நாட்டின் எதிர்காலப் பிரஜைகள் ஆரோக்கியத்துடன் விளங்குவாரல், அதை விடுத்து நீங்கள்..." என்று இழுத்தான்.

மன்னர் புரிந்து கொண்டார்............உடனே பரிசை தெனாலிக்கு வழங்க ஏற்ப்பாடு செய்தார். ஆனால் தெனாலி அதை அன்பாய் மறுத்து விட்டு, நிஜமாகவே சிரத்தையாய் பூனையை வளர்த்த ஒருவருக்கு தரும்மாறு கேட்டுக்கொண்டாராம். தெனாலி இன் இந்த செய்கை மன்னரின் மனத்தை தொட்டுவிட்டது, எனவே, அவருக்கும் பரிசுகளை அள்ளி வழங்கி அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாராம்.

அது சரி, தெனாலி ராமனின் பூனை ஏன் பாலைப்பார்த்ததும் தலை தெறிக்க ஒடித்து என்று யோசிக்கறீங்களா குழந்தைகளா? புன்னகை

அது என்ன ஆச்சுன்னா, பூனையையும் பாலையும் பெற்றுக்கொண்ட தெனாலி ராமன், யோசிச்சிண்டே தன் வீட்டுக்கு போனாராம். தன் அப்பா வின் கை இல் பூனையையும் பாலையும் பார்த்த தெனாலி இன் மகனுக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம். தான் விளையாட ஒரு பூனக்குட்டியை அப்பா கொண்டு வந்திருக்கா என்று ஆனந்தப்பட்டனாம் .

தெனாலி ராமனும் பூனையை மகனிடமும், பாலை மனைவி இடமும் தந்து ராஜாவின் ஆணையைப் பற்றி சொன்னாராம். அவளுக்கும் இதை எப்படி ராஜாவுக்கு புரிய வைப்பது என்று தெரியலையாம். பாலை காய்ச்சி வைத்து விட்டு , பூனைக்கு பாலை, சர்க்கரை போட்டுத்தரணுமா இல்லை அப்படியே தரணுமா என்று தன் கணவனைக் கேட்க பின் கட்டுக்கு போனாளாம் அவள்.

இதற்குள்  ,பாலைப்  பார்த்த அந்த பாலகன், ஆசையாய் ஒரு வாய் குடித்துவிடணும் என்று பார்த்தானாம். .............வாயில் விடும் முன், பாத்திரத்தின்  சூடு தாங்காமல் கீழே போட்டுவிட்டானாம் ............சத்தம் கேட்டு இவர்கள் வருவதற்குள், அவன் கை இல் பிடித்து இருந்த பூனை கிழே குதித்து அந்த பாலை நக்கியதாம் ....அவ்வளவுதான்.............தன் நாக்கை சுட்டுக் கொண்ட   அந்த பூனை , பாவம் கத்திக்கொண்டே இங்கும் அங்கும் ஓடியதாம்.

இதைப் பார்த்துக் கொண்டே வந்த தெனாலி  ராமன் தம்பதிகள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியதாம். அதை மறுநாள் செய்து பார்த்தார்களாம். அதாவது, மறுநாள் அவர்கள் பூனைக்கு ஆறின பாலை ஒரு கிண்ணி இல் வைத்தார்கள்' அதைப் பார்த்ததோ இல்லையோ அந்த பூனை பயந்து கத்தியதாம், ஓடிப்போய் வீட்டின் மூலை இல் ஒதுங்கிக்கொண்டதாம், பதுங்கிக் கொண்டதாம்.............இவர்களுக்கு சந்தோஷம் தாங்கலை,  ராஜாவுக்கு புத்தி புகட்ட இதுவே போறும் என்று நினைத்தார்களாம்    .

ஆனால், அதுவரை பூனை உயிருடன்  இருக்கணுமே, அதனால் பூனையை கட்டிப்போட்டு வீட்டுக்குள்ளேயே வளர்த்த்ததுடன், இரவு மட்டும் கொஞ்சம் சாதம் போட்டார்கள், அதுவும் மகனுக்குத் தெரியாமல். மற்றபடி பாலைக் காய்ச்சி குடும்பம் முழுக்க எல்லோரும் ஆனந்தமாய்  பருகினார்களாம் , ஆரோக்கியமாய் ஆனார்களாம்..

என்ன, நீங்களும் இன்று முதல் பால் குடிப்பீங்க  தானே? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:56 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Mar 07, 2016 6:48 pm

தென்னாலிராமன் கதைனாலே பிரம்மாதம் தாம்மா.. பின்னது மட்டும் நான் கேட்டதில்லை. அருமை...

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Mar 08, 2016 3:59 am

மன்னிக்கணும் க்ரிஷ்ணாம்மா . வெள்ளிகிழமை இந்த திரி மட்டும் கண்ணில் படாமல் போயிடுத்து .
அருமையான கதை அம்மா . எனக்கு தெனாலி ராமன் , மரியாதை ராமன் , Akbar பீர்பால் கதைன்னா ரொம்ப பிடிக்கும் . நன்றி க்ரிஷ்ணாம்மா . படு ஜோர். எப்பவும் போல அசத்திட்டீங்க . எனக்கு "கிண்ணம் " என்கிற வார்த்தையே மறந்து போச்சு . bowl தான் வாயில் வருது . உங்களுக்கு என் நன்றி எனக்கு ஞாபகபடுத்தியதற்கு . வி பொ பா . ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:15 am

சசி wrote:தென்னாலிராமன் கதைனாலே பிரம்மாதம் தாம்மா.. பின்னது மட்டும் நான் கேட்டதில்லை. அருமை...

ஆமாம் சசி, அக்பர் பீர்பால் கதைகளும் இதே போலத்தான் இருக்கும் அவையும் பிடிக்கும் எனக்கு..............தெனாலி ராமன் கதைகள் பல உண்டு ஏட்டில் , நிறைய வாய்வழிக் கதைகளும் நிறைய உண்டு .அதில் ஒன்று தான் நான் மேலே போட்டது புன்னகை
.
.
.
நன்றி சசி! ..... நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:16 am

shobana sahas wrote:மன்னிக்கணும் க்ரிஷ்ணாம்மா . வெள்ளிகிழமை இந்த திரி மட்டும் கண்ணில் படாமல் போயிடுத்து .
அருமையான கதை அம்மா . எனக்கு தெனாலி ராமன் , மரியாதை ராமன் , Akbar பீர்பால் கதைன்னா ரொம்ப பிடிக்கும் . நன்றி க்ரிஷ்ணாம்மா . படு ஜோர். எப்பவும் போல அசத்திட்டீங்க . எனக்கு "கிண்ணம் " என்கிற வார்த்தையே மறந்து போச்சு . bowl தான் வாயில் வருது . உங்களுக்கு என் நன்றி எனக்கு ஞாபகபடுத்தியதற்கு . வி பொ பா . ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1196955

ஹா..ஹா...ஹா...நிஜம் ஷோபனா, நாம் எவ்வளவு வார்த்தைகளை இழந்து விடுகிறோம் என்று நமக்கே தெரிவது இல்லை .............பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ! ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 09, 2016 8:23 am

பால்சோறு தருவாள்
கிண்ணம் தனிலே! 
பாசத்தையும் தந்திடுவாள் 
கன்னம் தனிலே! 

அம்மா கையால அனைவருக்கும் பால் சோறு சாப்பிட்டு வாழ்ந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அழகான வாழ்க்கை!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 12:13 am

சசி wrote:பால்சோறு தருவாள்
கிண்ணம் தனிலே! 
பாசத்தையும் தந்திடுவாள் 
கன்னம் தனிலே! 

அம்மா கையால அனைவருக்கும் பால் சோறு சாப்பிட்டு வாழ்ந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அழகான வாழ்க்கை!
மேற்கோள் செய்த பதிவு: 1197078

நிஜம் சசி, இன்று எத்தனை பேருக்கு நிலா காட்டி சாதம் ஊட்ட நேரம் இருக்கு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 37 of 46 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக