புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 29 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 29 of 46 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 37 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 01, 2016 12:37 am

நெடு நாட்களாக எழுதாமல் காலம் கடத்தி விட்டேன், அதற்கு ரொம்ப சாரி புன்னகை 

கொஞ்சம் மெனக்க கேட்டு எழுதணுமா அது தான் டைம் எடுத்துக்கொண்டேன்.............நானும் எங்க கிருஷ்ணா அப்பாவும் ராஜஸ்தானில் இருந்தோம்; கிருஷ்ணாக்கு அந்த இடம் ஒத்துக்கொள்ளவில்லை, அதனால் அவனுக்கு உடம்புக்கு வந்து விட்டது. டிரீட்மெண்ட் காக  என்று எங்க அம்மாவிடம் விட்டிருந்தோம்.............அப்போ என் தங்கை தான் அவனுக்கு எல்லாம் செய்வா.................இரவு கதையும் சொல்வா.

அதில் தான் வந்தது வினை...அவள், எப்பவும் இவன் 'ஹன்சல் அண்ட் கிரீட்டல் ' கதை தான் வேண்டும் என்று தினமும் கேட்டிருக்கன்...........அது ஏன் என்று கூட யோசிக்காமல், இவளும் தினமும் அதையே சொல்லிக்கொண்டு இருந்திருக்கா  ..........

இது அங்கு இருந்த எங்களுக்குத்தெரியாது................பிறகு டிரீட்மெண்ட் முடிந்து நாங்க கூட்டி வந்து விட்டோம். வந்த அன்றே இரவு அவன் என்னிடம் அதே கதை கேட்டான்....நானும் சொன்னேன்...............ஆனால் அவன் அதுக்கு " நீ கதையை சரியா சொல்லல" என்றான். 

"இல்லைடா சரியாகத்தான் சொன்னேன்".என்றேன் நான்..............அப்புறம் ஒன்றும் பேசாமல் தூங்கி விட்டான்..........இப்படி சில நாட்கள் போச்சு............ஒருநாள் அவனுக்கு ஹிந்தி கத்துக்கொடுக்கும் போது தப்பாய் எழுதி விட்டான், நான் உடனே, " நீ இது போல ஸ்கூல் இல் செய்தால் அவா வெளியே அனுப்பிடுவா".என்றேன்.

அதற்கு அவன் சொன்ன பதில்............ பயம் பயம் பயம் எனக்கு தூக்கி வாரி போட்டது............... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.ஹிந்தி இல் சொல்வரல் " சோட்டி மூங்க்  படி பாத்" என்று.............அதாவது இந்த வார்த்தைகள் குழந்தைள் வாயில் வரக் கூடாத   வார்த்தைகள் என்றும் பொருள் கொள்ளலாம்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 01, 2016 12:54 am

" எனக்குத் தெரியும் நீயும் என்னை ஒருநாள் வீட்டை விட்டு துரத்திடுவே என்று".......என்றானே பார்க்கணும்................ அழுகை அழுகை அழுகை

நான் அழவே ஆரம்பித்து விட்டேன்..........என் தம்பி இருடி விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டு அவனே இவனைக் கேட்டான்..........'எண்டா , இப்படி சொல்லறே என்று?'

அதற்கு அவன் சொன்ன பதில் தான் என்னை ரொம்ப சிந்திக்க தூண்டியது..............." சித்தி தான் ஹன்சல் அண்ட் கிரீட்டர் கதை ல் சொல்லி இருக்கா, அவங்க அம்மா அவங்களை வீட்டை விட்டு துரத்தினது போல , என்னையும் அம்மா துரத்திடுவா" என்றானே பார்க்கணும்.

அப்போ தான் எனக்கு புரிந்தது, என் தங்கை இவனுக்கு கதை சொல்லும்போது, அந்த கதை இல் வரும் மாற்றான் தாய் பண்ணும் கொடுமைகளை இவனுக்கு புரியாது என்று அம்மா வின் கொடுமைகள்  என்றே சொல்லி வந்திருக்கா............. கோபம் கோபம் கோபம்

சித்தி என்று சொன்னால் தன் பேர் கெடுமே என்று யோசித்தவள்,  மாற்றான் தாய் என்று சொன்னால் என் கதி என்ன ஆகும் என்று கொஞ்சமும் யோசிக்கலை........நான் வெளியூரில் இருக்கேன்..............இவன் என்ன பீல் பண்ணுவான் என்று கொஞ்சமும் யோசிக்கலை.............சோகம்

இவன் , தன் அம்மா தன்னை பிடிக்காததால் தான்  பாட்டி யாத்தில் விட்டு விட்டார்கள் என்று நினைத்து விட்டான்  போல இருக்கு ..........ரொம்ப கஷ்டப்பட்டு , நான் ரொம்ப அழுது அவனுக்கு புரிய வைத்தேன்.......எங்க கிருஷ்ண அப்பாவும் என் தம்பியும் நிறைய பேசினார்கள் அவனிடம்............

இதுக்கும் அவனுக்கு அப்போ 5 வயசு தான் ..........யார் பண்ண புண்ணியமோ அவன் புரிந்து கொண்டான்....நான் பிழைத்தேன்..........அப்புறம் நாங்க மெட்ராஸ் வந்ததும் முதல் வேலை, என்னடி இப்படி பண்ண? என்று என் தங்கையை கேட்டால்..........ஹி..ஹி..ஹி.. என்று வழிகிறாள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்னத்தை சொல்ல, நான்சோகம்.................அது முதல் குழந்தைகள் விஷயத்தில் நான் ரொம்ப ஜாக்கிரதையாய் கவனிப்பது வழக்கம்.............அது தான் சொன்னேன், நாம் ஒரு கோணத்தில் கதை சொன்னால் அதுகள் ஒரு மாதிரி புரிந்து கொள்ளுங்கள்............

அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே கதையை கேட்டால், உஷாராகி எதனால் என்று யோசியுங்கள் அல்லது அவர்களையே ஏன் இது பிடித்திருக்கு என்று கேளுங்கள்............என்னை போல முதலிலேயே, முளை இலேயே  கிள்ளி விட்டால் நல்லது........எங்களையும்  , எங்கள்  கிருஷ்ணாவையும் அந்த பெருமாள் தான் காப்பாற்றினார்.........

ஏதோ பெரியவர்கள் செய்த புண்ணியம் தான்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்..........அது எப்பவும் எல்லோருக்கும் வாய்க்காதே , நாமும் கொஞ்சம் உஷாராய் இருக்கணும் என்று சொல்ல வந்தேன்.
.
.
.
ஒகே வா கார்த்தி, செந்தில் குமார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 01, 2016 1:11 am

K.Senthil kumar wrote:தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் அம்மா.

அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும்,  வருவது நம் கையில்தானே இருக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1182799

போட்டுவிட்டேன்  செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 1:15 am

கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்த்து...!!
-
ஒரு பாட்டி குழந்தைகளுக்கு தினசரி இரவில்
கதை சொல்லி வந்தாள்...
-
மெகா சீரியல் மாதிரி முக்கியமான கட்டத்தில்
கதையை நிறுத்தி விடுவாள்...தனக்கு தூக்கம்
வருகிறது என்றும் மீதியை நாளை சொல்வதாகவும்
கூறி விடுவாள்...
-
அவளுக்கு வாழ்நாள் முடிந்து விட்டது என்பதால்
எமன் பாசக் கயிறோடு வந்து விட்டான்...பாட்டியின்
வீட்டு திண்ணையில் அமர்ந்தவன் பாட்டி சொன்ன
கதையை ரசித்துக் கேட்டான்...
-
முக்கியமான கட்டத்தில் பாட்டி, தூக்கம் வருகிறது என்று
சொல்லி, மீதியை நாளைக்கு என்று ஒத்தி வைத்து
விட்டாள்...
-
எமனுக்கு அந்த கதையை முழுதும் கேட்க ஆசை
வந்து விட்டது...தன் கடைமையை செய்யாமல்
நாளை வந்து கதையைக் கேட்டு விட்டு, பாட்டியின்
உயிரை எடுத்து செல்லலாம் என்று போய் விட்டான்...!
-
தொடரும்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 01, 2016 1:59 am

krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182799

போட்டுவிட்டேன்  செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184425

நானும் படித்துவிட்டேன் அம்மா
சற்று விழிப்புடன் கவனிக்க வேண்டிய விசயத்தைதான் கூறியிருக்குறீர்கள்...
கவனத்தில் எடுத்துக்கொண்டேன் அம்மா..

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:16 pm

ராம் அண்ணா கதையை தொடருங்கள்............ஆவலுடன் காத்திருக்கேன் புன்னகைபுன்னகைபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:51 pm

கதை கதையாம் காரணமாம்!

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்

தோரணத்தில் புல்லு முளைச்சுதாம் 
புல்லை கொண்டுபோய் 

மாட்டுக்கு போட்டானாம் 
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம் 

பால கொண்டுபோய் பாட்டியமாகிட்ட 
கொடுத்தானாம் 

பாட்டியமா பட்சணம் கொடுத்தாளாம்
பட்சணத்தை கொண்டு 'கண்ணான்' கிட்ட கொடுத்தானாம்,

 'கண்ணான்' வந்து சொம்பு கொடுத்தானாம்,  
சொம்பைக்கொண்டு   கிணத்தில் போட்டனாம்,

கிணறு வந்து தண்ணி கொடுத்ததாம் 
தண்ணிய கொண்டுபோய் பூச்செடிக்கு ஊற்றினானாம் 

பூச்செடி வந்து பூ கொடுத்ததாம்
பூவை கொண்டு போய் பிள்ளையாருக்கு போட்டனாம்................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

'கண்ணான்' - கருமான்-  இரும்பு வேலை செய்பவர் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:58 pm

அருமை அம்மா ...
ஊருக்கு ஊர் கதையை மாற்றி விடுவார்கள் போலிருக்கு .....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 4:01 pm

K.Senthil kumar wrote:அருமை அம்மா ...
ஊருக்கு ஊர் கதையை மாற்றி விடுவார்கள் போலிருக்கு .....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185143

ஆமாம் செந்தில் குமார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 6:04 pm

அருமை அம்மா, கதை கதையாம் காரணமாம், 
கண் சிவந்தது சரியாகி விட்டதா?? 
சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப்படாதா?? அம்மா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 29 of 46 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 37 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக