ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 28 of 46 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Thu Dec 24, 2015 6:21 pm

தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் அம்மா.

அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும்,  வருவது நம் கையில்தானே இருக்கிறது..
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Sat Dec 26, 2015 6:50 pm

கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...

இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:37 am

K.Senthil kumar wrote:
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1183101
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Sun Dec 27, 2015 5:34 pm

நன்றி ஐயா ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sun Dec 27, 2015 6:42 pm

K.Senthil kumar wrote:தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் அம்மா.

அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும்,  வருவது நம் கையில்தானே இருக்கிறது..
நிஜம் செந்தில் , இரண்டுநாட்களாக நேரம் கிடைக்கலை, நாளை போடுகிறேன் ஓகேவா  ? புன்னகை..............sorry  for  the  delay  புன்னகை


Last edited by krishnaamma on Sun Mar 20, 2016 1:17 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sun Dec 27, 2015 6:44 pm

K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...

இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
ம்ம்..நாங்க கொஞ்சம் வேற மாதிரி  சொல்வோம் கார்த்திக்..................குழந்தைகள் தொடர்ந்து நினைவு  வைத்துக்கொண்டு பேச இது உதவும் புன்னகை....இதுவும் நாளை போடுகிறேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Mon Dec 28, 2015 6:09 am

செந்திலும் கார்த்திக்கும் முருகக்கடவுள் ஒருவரின் பெயரே என்பதால் என்னை அவ்வாறு அழைக்கிறீர்களா அம்மா..?


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 6:17 am

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 3838410834
-
தொடருங்கள்...
-
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காய்த்தது,,னு
நீண்ட நாட்களாக கதை சொன்ன பாட்டி சொன்னாளாம்
இந்தக் கதை தெரியுமா...?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Jan 01, 2016 12:19 am

K.Senthil kumar wrote:செந்திலும் கார்த்திக்கும் முருகக்கடவுள் ஒருவரின் பெயரே என்பதால் என்னை அவ்வாறு அழைக்கிறீர்களா அம்மா..?
ஐயோ... சாரி செந்தில் ............ :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Jan 01, 2016 12:20 am

ayyasamy ram wrote:தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 3838410834
-
தொடருங்கள்...
-
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காய்த்தது,,னு
நீண்ட நாட்களாக கதை சொன்ன பாட்டி சொன்னாளாம்
இந்தக் கதை தெரியுமா...?
நானும் சொல்வேன் அண்ணா, ஆனால் எனக்கு அந்த கதை தெரியாது...............நீங்க சொல்லுங்களேன் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 46 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum