ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 26 of 46 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 36 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Dec 17, 2015 5:01 pm

என்ன ஆச்சு ஷோபனாவை ரொம்ப நாளாய் காணும்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by சசி Thu Dec 17, 2015 7:14 pm

நாடோடி பாடல் அருமை அம்மா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:57 pm

சசி wrote:நாடோடி பாடல் அருமை அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1181152

நன்றி சசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Dec 18, 2015 5:08 pm

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 0xIgirocRhSI2LfuNGig+hqdefault

பிறகு ஆண் பறவை தன் நண்பனான நரியாரிடம் சென்று கேட்கலாம் என்று யோசித்து , நரியை பார்க்க சென்றதாம். 
அப்படிபோகும்போது, காட்டில் மனிதநடமாட்டம் அதிகம் இருப்பதை பார்த்ததாம். பார்த்தால் ஒரு அரசன், தன் குடிபடைகளுடன் வேட்டைக்கு வந்து கொண்டு இருந்தானாம்.

அதைப்பார்த்தவாறே வந்த காகம், நரி நல்லா தூங்கிக்கொண்டு இருந்ததை பார்த்ததாம். அடாடா, அந்த வீரர்கள் பார்த்தால் இவனை குடும்பத்துடன் கொன்று விடுவார்களே என்று நினைத்து, அவர்களை எழுப்பியதாம் .தூக்க கலக்கத்தில் இருந்த நரிக்கு முதலில் ஒன்றும் புரியலை. பிறகு சுதாதரித்துக்கொண்டு தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு மறைவான இடத்துக்கு போச்சாம். காக்கைக்கு நன்றி சொல்லி, அதனிடம் நலம் விசாரித்ததாம். காக்கையும், வருத்தமாக தன் கதையை சொல்லியதாம். 

"சரி அந்த பாம்புக்கு நான் ஒரு யோசனை செய்து வைக்கிறேன், நாளை நீ மறுபடி வா" என்றதாம்.  காகமும் சந்தோஷமாய் திரும்பி சென்றதாம். நரியும் அந்த அரச குடும்பத்தின் நடவடிக்கைகளை நோட்டம் விட்டதாம். மறுநாள் காக்கை வருவதற்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாம்.

மறுநாள் அந்த ஆண் மற்றும் பெண் காக்கை வந்ததும், நரி தன் திட்டத்தை சொல்லியதாம். அதை கவனமாக கேட்டுக்கொண்டதாம் அந்த காக்கைகள். மறுநாள், நரி இன் திட்டப்படி ஆண் காக்கை,  அந்தக் காட்டில் உள்ள சுனை இல் குளித்துக்கொண்டிருக்கும் ராணி இன் அருகில் இருந்த மரத்தில் போய்  உட்கார்ந்து கொண்டதாம். தன் தலையை திருப்பி திருப்பி பார்த்ததாம். 

அந்த நரி சொன்னபடியே, அந்த ராணி தன் நகைகளை கழட்டி கரை இல் வைத்து விட்டு குளிக்க போயிருந்தாள். அதில் நன்கு ஜொலித்த ஒரு வைர மாலையை தன் அலகால் கொத்திக்கொண்டு பறந்ததாம். 

இதைப்பார்த்த ராணி ," என் வைர மாலை, என் வைர மாலை.... அந்த காக்கையை பிடியுங்கள்.... " என்று கத்தினாளாம். 

இதைக்கேட்ட வீரர்கள் அந்த காக்கையை தொடர்ந்து ஓடினார்களாம். காக்காய் தொடர்ந்து பறந்து, தான் குடி இருக்கும் அந்த மரத்தை அடைந்ததும், மரத்தின் கீழே இருந்த பொந்தில் போட்டுவிட்டதாம். அவ்வளவு தான், இந்த காக்கையை தொடர்ந்து வந்த வீரர்கள், பொந்தில் தங்களின்  ஈட்டியால் குத்தினார்களாம்.  

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Dec 18, 2015 5:09 pm

அதனால் சீறிக்கொண்டு  வந்த பாம்பின் தலை இல் வைரமாலை மின்னியதாம். அதைபார்த்த அவர்கள் வாளால் அந்த பாம்பின் தலையை துண்டித்தார்களாம். உடனே அவர்கள், ராணி இன் வைரமாலையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம். 

இதைப் பார்த்துக்கொண்டு இருந்த காக்கைகளுக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம். அடுத்த முறை அந்த பெண் காக்கை முட்டைகள் பத்திரமாய் இருந்ததாம். அவற்றை,  அவைகள்  மாறி மாறி அடை காத்து, குஞ்சு பொரித்ததுகளாம் . அந்த தாய் தந்தை பறவைகள் தங்களின் குட்டி பறவைகளுடன் ஆனந்தமாய் வாழ்ந்ததுகளாம்.

கஷ்டத்தை கண்டு பயந்து ஒடினா பிரச்சனைதான் பெருசாகும். மேலும் எத்தனை நாள் எத்தனைகாக எங்கு தன் ஓடமுடியும்?...........எனவே, முடிந்தவரை நாம் பிரச்சனைகளை தீர்க்கத்தான் பார்க்கணும், ரொம்ப முடியலை என்றால்தான் ஒதுங்கிப் போகணும் என்று சொல்லிக்கொடுங்கள் புன்னகை
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by சசி Fri Dec 18, 2015 5:14 pm

அம்மா மீதி கதையை நானே இனியனுக்கு சொல்லிவிட்டேன். அதில் உள்ள படம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதையே சும்மா கேட்டு கொண்டு இருந்தான். நன்றி அம்மா. கிருஷ்ணா பாட்டி கதை என்று சொல்ல ஆரம்பித்து விட்டான்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Dec 18, 2015 5:27 pm

சசி wrote:அம்மா மீதி கதையை நானே இனியனுக்கு சொல்லிவிட்டேன். அதில் உள்ள படம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதையே சும்மா கேட்டு கொண்டு இருந்தான். நன்றி அம்மா. கிருஷ்ணா பாட்டி கதை என்று சொல்ல ஆரம்பித்து விட்டான்.
மேற்கோள் செய்த பதிவு: 1181367

ரொம்ப சந்தோஷம் சசி ............ நடனம் நடனம் நடனம்..............குழந்தை பேர் இனியன் ஆ ?.......ஸோ ஸ்வீட்...... முத்தம் முத்தம் முத்தம்...இதெல்லாம் அவனுக்கு கொடுத்துடுங்கோ சசி புன்னகை .............எனக்கு இன்னுமொரு பேரன் ..ரொம்ப சந்தோஷம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Tue Dec 22, 2015 12:22 pm

அம்மா உங்கள் கதைகள் அருமை.
இதுவரை நான் என் அப்புகுட்டிக்கு(நரேந்தர்) பாட்டி வடை சுட்டக்கதையை தவிர வேறு எந்த கதையும் சொன்னது கிடையாது. வீட்டில் பெரியவர்கள் இல்லாததால் கதைகேட்க்கும் வாய்ப்பும் அவனுக்கு இல்லை. இனி அவனுக்கு சொல்ல உங்கள் மூலம் நிறைய கதைகள் கிடைத்துள்ளன. நீங்கள் குறிப்பிடும் வாலு போய் கத்தி வந்த கதையை நரியை வைத்து சொல்ல கேட்டிருக்கிறேன். நரி வெள்ளரி தோட்டத்திற்கு வெள்ளரி பழம் திருட போனதாகவும், ஒரு நாள் தோட்டக்காரர் பழத்தில் சொருகிவைத்த கத்தியில் நரி வால் வெட்டுபட்டதாகவும், பழம் தின்று ஊறிய ரத்தமாயிற்றே அதை வெளியில் விட மனமில்லாமல் ஒரு பாத்திரத்தில் செமித்ததாகவும், இறுதியில் அதை என்னசெய்வது என்று தெரியாமல் நெய் என ஏமாற்றி விற்று மேளம் வாங்கியதாகவும், ஏமாந்தவர்கள் நரியை துரத்த,
நெய் விற்று மேளம் வாங்கனேன் டும்... டும் ......டும்...டும்
நெய் விற்று மேளம் வாங்கனேன் டும்... டும் ......டும்...டும்
என்று பாடிக்கொண்டே ஓடியதாகவும் ..கதை கூற கேட்டிருக்கிறேன். இருந்தும் தாங்கள் சொன்னவிதமே..
இன்னும் நிறைய கதைகளை பதிவிடுங்கள்
நான் படி எடுத்துக்கொல்கிறேன்
நன்றி அம்மா..

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Tue Dec 22, 2015 10:18 pm

K.Senthil kumar wrote:அம்மா உங்கள் கதைகள் அருமை.
இதுவரை நான் என் அப்புகுட்டிக்கு(நரேந்தர்) பாட்டி வடை சுட்டக்கதையை தவிர வேறு எந்த கதையும் சொன்னது கிடையாது. வீட்டில் பெரியவர்கள் இல்லாததால் கதைகேட்க்கும் வாய்ப்பும் அவனுக்கு இல்லை. இனி அவனுக்கு சொல்ல உங்கள் மூலம் நிறைய கதைகள் கிடைத்துள்ளன. நீங்கள் குறிப்பிடும் வாலு போய் கத்தி வந்த கதையை நரியை வைத்து சொல்ல கேட்டிருக்கிறேன். நரி வெள்ளரி தோட்டத்திற்கு வெள்ளரி பழம் திருட போனதாகவும், ஒரு நாள் தோட்டக்காரர் பழத்தில் சொருகிவைத்த கத்தியில் நரி வால் வெட்டுபட்டதாகவும், பழம் தின்று ஊறிய ரத்தமாயிற்றே அதை வெளியில் விட மனமில்லாமல் ஒரு பாத்திரத்தில் செமித்ததாகவும்,  இறுதியில் அதை என்னசெய்வது என்று தெரியாமல் நெய் என ஏமாற்றி விற்று மேளம் வாங்கியதாகவும், ஏமாந்தவர்கள் நரியை துரத்த,
நெய் விற்று மேளம் வாங்கனேன் டும்... டும் ......டும்...டும்
நெய் விற்று மேளம் வாங்கனேன் டும்... டும் ......டும்...டும்
என்று பாடிக்கொண்டே ஓடியதாகவும் ..கதை கூற கேட்டிருக்கிறேன். இருந்தும் தாங்கள் சொன்னவிதமே..
இன்னும் நிறைய கதைகளை பதிவிடுங்கள்
நான் படி எடுத்துக்கொல்கிறேன்
நன்றி அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1182148

சூப்பர் ஆக இருக்கே இந்த கதை............... சூப்பருங்க .நான் இந்த கதை கேட்டதிலையே............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.
.
.
.
உங்களுக்கு பிடித்திருந்தது  குறித்து ரொம்ப சந்தோஷம் செந்தில் குமார், உங்க குழந்தை, அப்புகுட்டிக்குக்கு இன்னும் நிறைய கதை போடறேன்.........படித்து அவனுக்கும் சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Dec 23, 2015 2:28 am

krishnaamma wrote:ஆமை  , " என்ன போட்டி என்று இன்னும் இவன் சொல்லலை, ஆனால் போட்டி வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்!" என்று சொன்னதாம்.

அதற்கு முயல் , " அதெல்லாம் முடியாது, அன்று எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை அது தான் தூங்கி விட்டேன், அந்த நேரத்தில்  நீ ஜெயித்து விட்டாய். எனவே, இன்று மீண்டும் வேறு ஒரு போட்டி வைக்கலாம்". என்றதாம்.

மற்ற மிருகங்கள், " பாரேன் இந்த முயல் அன்றும் வம்பு சண்டைக்கு வந்தது, இப்பவும் வீணாக ஆமையைத்  தொந்தரவு செய்கிறது" என்று பேசிக்கொண்டதுகளாம்.

ஆமைக்கு வேறு வழி இல்லை, எனவே மீண்டும் ஒப்புக்கொண்டது  போட்டிக்கு. தயங்கியவாறே கேட்டதாம் அது, " என்ன போட்டி முயலே? " என்று.

முயல் தன் வீட்டில் இருந்து ஒரு 10 அடி தூரத்தில் தான் இருந்தது, அங்கு திரும்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டது...........அங்கே அதனுடைய வயதான அம்மா மற்றும் குட்டி முயல்கள் வாசலில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்ததுகளாம்.

அதைப்பத்ததும் இந்த முயல்  தன் மனதுக்குள் , ' அம்மா நீ காலை இல் எப்படி வருத்தப்பட்டாய், இப்போ உன் மகனின் சாமர்த்தியத்தை நேராகவே பார்க்கப் போகிறாய், இழந்த நம் குலபெருமையை நான் மீண்டும் நிலை நாட்டுவதை பார்த்து மயங்கி விழப்போகிறாய் ' என்று சந்தோஷமாய் சொல்லிக்  கொண்டதாம் .

அவர்களுக்கு இந்த போட்டி தெரியவேண்டும், எனவே, வழி விட்டு ஒதுங்கி நில்லுங்கள் என்று மற்ற மிருகங்களைக்  கேட்டுக்கொண்டதாம். மிருகங்களும் வழி விட்டு நின்று கொண்டதுகளாம்.

பிறகு அது ஆமையைப் பார்த்து, " ready 1, 2, 3 என்று சொன்னதும் அவரவர் , அவர்களின் வீட்டுக்கு போய்விடணும். யார் தன்னுடைய வீட்டுக்கு முதலில் போகிறார்களோ அவர்கள் தான் ஜெயித்தவர்கள் "...........இதற்கு சம்மதமா என்று கேட்டதாம்.

தான் முதலில் ஓடிவிடணும் என்று தான் மற்ற மிருகங்களை வழிவிட்டு நிற்க  சொன்னது அந்த கெட்ட எண்ணம் கொண்ட முயல். ஆனால் அதற்கு ஆமை இன் வீடு எங்கு இருக்கு என்று கூட தெரியாது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 CwgoLa7qTWScycKgnKku+turtel__turtel________tuuuuuuuuuuutellllll_______by_pig7kat2-d505ezl

இந்த போட்டியைக் கேட்டதும் எல்லா மிருகங்களும் கை தட்டின, ஆமையும் ஒப்புக்கொண்டது. அன்று போலவே இன்றும் கிளி தான் , ready 1, 2, 3 என்று சொல்வது என்று ஒப்புக்கொண்டது.

கிளி ready 1, 2, 3 என்று சொன்னது தான் தாமதம், ஆமை தன்னுடைய கால்களையும்  தலையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு விட்டது.......உடனே எல்லா மிருகங்களும் கை தட்டி ஆமை ஜெய்ததுவிட்டது என்று கத்தித்துகள்.

ஓடத்துவங்கிய முயலுக்கு ஒன்றுமே புரியலை, மற்ற மிருகங்கள் கை தட்டி , " ஷேம்  ஷேம்  பப்பி  ஷேம்  " என்று முயலைப்பார்த்து சிரித்துகளாம்..............ஆமைக்கு அதன் ஓடுதானே வீடு, அது தான் அது உடனே உள்ளே போய்விட்டது......ஸோ, அது தான் மீண்டும் ஜெய்த்தது. குதூகலம் குதூகலம் குதூகலம்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வயதான முயல் மயங்கி விழுந்தது............ஏறக்குறைய போட்டி வைத்த முயலும் அப்படித்தான் ஆகிவிட்டது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 7TG0fMfbSU2n2Vo46ehO+IndexTurtel1

அது தான், மறுபடி,சொல்கிறேன் பொறாமை கூடவே  கூடாது புன்னகை............... கூடாது கூடாது கூடாது

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169794

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . இன்று தான் பார்த்தேன் . எப்போதும் போல் சூப்பர் .
தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 26 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 46 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 36 ... 46  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum