ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 18 of 46 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:42 am

12 வானம்பாடிகள் ... கதை பெயரே வித்யாசமா இருக்கு க்ரிஷ்ணாம்மா . கதை கேட்க ஆவலாக உள்ளேன் .
அதற்காக அவசரப்பட வேண்டாம் . பொறுமையா போடுங்கோ .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:43 am

shobana sahas wrote:12 வானம்பாடிகள் ... கதை பெயரே வித்யாசமா இருக்கு க்ரிஷ்ணாம்மா . கதை கேட்க ஆவலாக உள்ளேன் .
அதற்காக அவசரப்பட வேண்டாம் . பொறுமையா போடுங்கோ .
மேற்கோள் செய்த பதிவு: 1160251

நீங்க கேட்டது இல்லியா?...........வானம்பாடிகளும் வயலும் ....ஒ......நாளை போடறேன் ஷோபனா, நல்ல கதை அது ! புன்னகை


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:51 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 4:05 pm

shobana sahas wrote:ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு  சில நுணுக்கமான  அரசியல்  பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..  
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் .. சிரி சிரி சிரி

எனக்கும் அரசியல் அவ்வளவாய் தெரியாது (பிடிக்காது, அநியாயம் என்று தெரிந்தால் ரொம்ப கோவம் வரும், தேவை இல்லாமல் என் உடல் நலத்துக்கு கேடு, எப்படியும் அவங்க திருந்த போவது இல்லை, எனவே மேலோட்டமாய் படித்து விட்டு போய்விடுவேன் புன்னகை ).............., ஆனால் எல்லா பேப்பரும் படித்து விடுவேன் புன்னகை.
.
.
.
இங்கே நம் தளத்திலேயே நிறைய லிங்க் இருக்கே பார்த்து இருகீங்களா?...........அப்புறம் அவற்றில் வரும் கதைகள் கட்டுரைகள் என படித்துக்கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது......அதில் pidiththavattrai இங்கு பகிறுகிறேன் புன்னகை .............அவ்வளவுதான் !.
.
.

இப்போ சேஷுவுக்காக கதைகள் எழுத உட்கார்ந்ததால் என்னுடைய மற்ற திரிகளுக்கு லீவு விட்டு விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 4:57 pm

அடுத்த  கதை : 12 வானம்பாடிகள் கதை !

தன் கையே தனக்கு உதவி என்பதை அழுத்தமாக சொல்லும் கதை புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 BuxyQrEySNmEKCjMXaab+Skylark-Vanampadi_400x400

ஒரு ஊரில், வானம்பாடி என்று சொல்லக்கூடிய வயலில் வாழும் குருவிகள், நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அம்மா குருவிக்கு  அப்பாக் குருவியும் துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் மிகுந்த அன்புடன், குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.

கொஞ்ச நாட்கள் ஆச்சு, இன்னும் ஒரு வாரம் போனால் குஞ்சுகளுக்கு  இறக்கை நல்லா வளர்ந்துவிடும்  என்கிற நிலை இல்,  நெற்பயிரும்  நன்றாக விளைந்து, அறுவடை செய்வதற்கு தயாராக இருந்ததாம். அதை பார்த்த அம்மா, அப்பா வானம்பாடிகள்  கவலை கொண்டதாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Tw2LQWXDSd6uzFgSyjQq+Paddyfield_Pipit_(Anthus_rufulus)_nest_is_it_W2_IMG_0925

அந்த விவசாயி எப்போது வேண்டுமானாலும் அறுவடைக்கு வந்து விடலாம்.பெரிய வானம்பாடிகள் உணவுக்காக வெளியே சென்று இருக்கும் நேரத்தில் அவர்கள் வந்து விட்டால்??????????????

குஞ்சுகளின் நிலைமை?...யோசிக்கவே அவைகளுக்கு பயமாய் இருந்தது......அதற்காக இப்போதேவும் அவைகளால் வெளியேற  முடியாது............ஏன் என்றால் இன்னும் குஞ்சுகளுக்கு போதுமான  அளவு இறக்கைகள் வளரலை............

பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போய்த்தான் ஆக வேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? .....ம் ம் ....மீண்டும் மீண்டும் இப்படி நினைத்து  பெரிய குருவிகள் கவலை கொண்டதாம் .

இரண்டும் யோசித்து, கடைசி இல் அம்மா வானம்பாடி  தன் குஞ்சுகளிடம் சொன்னது: " குழந்தைகளே!, விவசாயி வயலுக்கு வந்தால், பயப்பட வேண்டாம்,  அவர் என்ன சொல்கிறார் என்று கவனமாகக் கேட்டு மாலையில் என்னிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 HB8uRnfTPyB5mgc2f7pA+100402-pipitP-h-2

இதற்கே அவை பயந்து விட்டன, என்றாலும் குஞ்சுகளை சமாதானப்படுத்திவிட்டு பெரிய பறவைகள்  இரை தேடிப் பறந்து சென்றன.

இரண்டு குருவிகளும் வந்ததும் வராததுமாக, குஞ்சுகள் அழுதபடியே , " அம்மா, அம்மா, நாம பெரிய ஆபத்தில் மாட்டிக்கிட்டோம்" என்று விசும்பின..........

தாய் பறவை அவற்றை சமாதானப்படுத்தி  பிறகு கேட்டதாம் " பதட்டப்படாமல் சொல்லுங்கள் குழந்தைகளே"  என்று.

அவைகளும் , "அந்த  விவசாயி வந்திருந்தார். நெற்பயிர்களைக் கவனித்துப் பார்த்தார். பிறகு தன் மகனிடம், 'மகனே, நெற்பயிர் நன்றாக விளைந்து விட்டது. நம் அண்டைவாசிகளிடமும், நண்பர்களிடமும் நாளைக் காலையில் வயலுக்கு வரும்படிச் சொல். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு அவர்களின் உதவி நமக்கு வேண்டும்' என்று சொன்னார். அதனால், நாம் உடனே இங்கிருந்து போய்விட வெண்டும் அம்மா!'' என்றதாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 KjbE2D3iShegWPh53JQl+Adult-linnet-feeds-chicks-in-nest

அம்மாக் குருவி எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டதாம். பிறகு சொன்னது, " பயப்பட வேண்டாம் குழந்தைகளே! அவர் அவ்வளவு சீக்கிரம் அறுவடைக்கு வந்துவிடமாட்டார்; நமக்கு பயமில்லை , நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி தாங்கள் கொண்டு வந்திருந்த  உணவை ஊட்டிவிட்டதாம்.

கொஞ்ச நேரம் தன் குழந்தைகளுக்கு பறக்க கற்றுத்  தந்ததாம்....'ஆச்சு இன்னும் 4 நாள் தள்ளி விட்டால் போதும், இவைகள் நன்கு பறக்க துவங்கிவிடும் , அப்புறம் நாம் வேறு எங்காவது சென்று விடலாம்' என்று பெரிய வானம் பாடிகள் பேசிக்கொண்டன புன்னகை

மறுநாள் காலையிலும் பெரிய குருவிகள் இரைதேடிப் புறப்பட்தாம். பயந்த தன் குஞ்சுகளிடம் இன்று எதுவும் நடக்காது பயம் வேண்டாம் என்று சொன்னதாம். என்றாலும்,  புறப்படுவதற்கு முன்பு குஞ்சுகளிடம் "மீண்டும் சொல்கிறேன், இன்றும் அந்த  விவசாயி வந்தால், அவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு  எங்களிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 FsgVum1gSMGWTy23VL7s+Oriental_Skylark_(Alauda_gulgula)_near_Hodal_W_IMG_6619

மாலையில் குருவிகள் திரும்பி வந்ததும், குஞ்சுக் குருவிகள் ரொம்ப சந்தோஷமாய்  "அம்மா, அம்மா இன்றும் விவசாயி வந்திருந்தார். ஆனால் வேற யாரும் வரலை............பயிரை அறுவடை செய்ய ஆட்கள்  வருவார்கள் என்று ரொம்ப நேரம் காத்திருந்தார்............யாரும் வரவில்லை......... அதனால் திரும்பிப் போய்விட்டார்.'' என்று சொன்னதாம்.

தொடரும்................


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:55 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 4:57 pm

உடனே, அப்பாக் குருவி கேட்டது: ""போகும் முன்பு அவர் தன் மகனிடம் என்ன சொன்னார்?''

"மகனே, என் சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும், மற்ற உறவுக்காரர்களிடமும் போய்,  நெற்பயிர் முற்றிவிட்டது; நாளை அறுவடை செய்வதற்கு எல்லோரும் வரவேண்டும் என்று சொல்லி விட்டு வா " என்றார்' என்று குஞ்சுகள் சொன்னதாம்.

குஞ்சுக் குருவி சொன்னதையெல்லாம் கவனித்துக் கேட்ட அம்மாக் குருவி சொன்னது: "நல்லது குழந்தைகளே,  நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்! அவர் நாளையும் அறுவடை செய்யமாட்டார். ''..நமக்கு இன்னும் நாள் இருக்கு நீங்கள் இன்றும்  பறக்க முயலுங்கள்" என்று சொல்லித்தாம்.

இப்படியே 4 நாட்கள் போய்விட்டதாம். குஞ்சுக்குருவிகளும் நன்கு பறக்க கற்றுக்கொண்டு விட்டதாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 DqbbKml1TpWsWFe0t8Rk+ox

5 வது நாள், வழக்கப்படியே  தங்கள் குஞ்சுகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு,  பெரிய வானம்பாடிக் குருவிகள் இரைதேடிப் புறப்பட்டன. குஞ்சுக் குருவிகள் கூட்டிற்குள் பதுங்கிக் கொண்டிருந்தன. அன்றும் விவசாயி வயலுக்கு வந்து பேசிக் கொண்டிருந்ததை நன்றாகக் கேட்டுக் கொண்டதாம்  அவைகள்.  

மாலையில் திரும்பி வந்த பெரிய குருவிகளிடம், தாங்கள் கேட்டதையெல்லாம் சொல்லித்தாம்.

"அம்மா, இன்றும் விவசாயி வயலுக்கு வந்தார். வெகுநேரம் வயலில் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த யாரும் வரவில்லை. அப்போது அவர் மகனிடம் சொன்னார், "மகனே, இப்படி மற்றவர்களுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். நெற்பயிர்கள் எல்லாம் நன்றாக விளைந்திருக்கின்றன. மேலும் நாட்களை கடத்துவது நல்லது இல்லை, எனவே, நாளை நாமே வந்து அறுவடை செய்துவிடலாம்' என்று சொன்னார்' என்று அவைகள் சொன்னதாம்.

இதைக்கேட்டதும் அம்மா குருவி, " ம்... இனி நாம் தாமதிக்கக்கூடாது, நாளை காலை இல் முதல் வேலையாக நாம் இங்கிருந்து பறந்து விடவேண்டும்" என்று சொன்னதாம். அப்பா குருவியும் இதை ஆமொதித்ததாம். குட்டி குருவிகளுக்கும் ரொம்ப சந்தோஷமாம் வெளி  உலகை பார்க்கப்போகிறோம் என்று.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 7eTkKEEoQvSWcgKctgjg+jixrML4iE

ஆனால் அவைகள் தங்கள் அம்மாவை கேட்டதாம், " நாளைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அம்மா, ஏன் உடனே நாம் போகணும் என்று சொல்கிறீகள்? "

அம்மா வானம்பாடி சொன்னதாம் , " குழந்தைகளே, தன் கையே தனக்குதவி என்று அறிந்து கொண்ட அந்த விவசாயி  நாளை கண்டிப்பாக அறுவடைக்கு வந்து விடுவான். மற்றவர்களை நம்பும் வரை வேலைகள் தாமதப்படும். ஆனால் , முழு முச்சுடன் எப்போ நாமே ஒரு வேலை இல் இறங்குகிரோமோ  அப்போது வேலையும் தடை படாது, வெற்றியும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் சொன்னேன் நாளை அவரே அறுவடைக்கு வந்து விடுவதால், நாம் இங்கு இருக்கக்கூடாது என்று " என சொல்லித்தாம் புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 GvzZbJ4Q4yFJo4Uq98vQ+IMG_9692

மறுநாள் காலை குடும்பமாய் அந்த வயலை விட்டு வெளியே போய்விட்டதாம். விவசாயியும்  அவன் மகனும் வந்து வயலை அறுவடையும் செய்தார்களாம். காலி வானம்பாடி கூட்டை பார்த்த அவர்கள், நல்லது அவைகள் போய்விட்டன என்று நிம்மதி  அடைந்தார்களாம்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Namasivayam Mu Wed Sep 02, 2015 7:16 pm

நல்ல கதை  வாழ்க வளமுடன் தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 3838410834


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty வானம்பாடி இன் கதை !

Post by krishnaamma Wed Sep 02, 2015 10:05 pm

Namasivayam Mu wrote:நல்ல கதை  வாழ்க வளமுடன் தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1160382

மிக்க நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Sep 02, 2015 10:21 pm

க்ரிஷ்ணாம்மா மிகவும் நல்ல கதை . நம் போன்ற பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது .நம்மால் முடிந்ததை நாமே செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது . இந்த கதையை நான் கேட்டதில்லை .
மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 10:31 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா மிகவும் நல்ல கதை . நம் போன்ற பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது .நம்மால் முடிந்ததை நாமே செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது . இந்த கதையை நான் கேட்டதில்லை .
மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1160389

ஹோ...கேட்டது இல்லையா?.................புன்னகை
.
.
ஸோ , உங்களுக்கே புதிய கதை கிடைத்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி ......நன்றி ஷோபனா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by வேல்முருகன் Thu Sep 03, 2015 12:12 am

shobana sahas wrote:
krishnaamma wrote:வந்துடீங்களா? புன்னகை ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1160238
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?

மிக சரியாக சொன்னிர்கள் அக்கா...


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 18 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 46 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum