ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Tue Sep 01, 2015 1:18 am

அடுத்த கதை.11. புறாவும் கட்டெறும்பும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Ux9SwVVQTKifuvs2HuM4+antandpigeon(1)

ஒருநாள் ஒரு ஆத்தங்கரை இல் இருந்த ஒரு மரத்தில் ஒரு வெள்ளைப்புறா உட்கார்ந்து இருந்ததாம். அப்போ  ஆத்து தண்ணீரில் ஒரு கட்டெறும்பு  அடித்துச் சென்றதை அது பார்த்ததாம்.... அதனைப் பார்த்து பரிதாபப்பட்ட புறா ஒரு  இலையைப் கிள்ளி அந்த எறும்பின் அருகில்  போட்டதாம்.

போட்ட அந்த இலையில் கட்டெறும்பு  ஏறிக்கொண்டதாம் ஜாலி............இலை மெல்ல மெல்ல மிதந்து கரை ஒதுங்கியதும் அதன் மேலே உட்கார்ந்து இருந்த எறும்பும்,  மெல்லத் தாவி கரையில் ஏறி  பிழைத்து விட்டதாம்!

தனக்கு உதவி செய்து புறாவிற்கு நன்றி சொன்னதாம். அதன் புத்து  அந்த மரத்தடி இல் இருந்ததால், அந்த புறாவும் எறும்பும் தினமும் சந்தித்துக்கொண்டவாம். நல்ல நண்பர்களாகவும் ஆனதாம்.

இப்படியே நாட்கள்  சென்று கொண்டிருந்த போது, ஒருநாள், ஒரு  வேடன் ஒருவன் அந்தப்பக்கம் வந்தானாம்
இந்த புறாவைப் பார்த்து , அதை அடிக்க  குறியும் பார்த்தானாம்.

விலங்குகள் அல்லது பறவைகள் எதானாலும்,  அது மானாகட்டும், புறாவாகட்டும் அவற்றிக்கும் உளுணர்வு இருக்கும். தன்னைத் தாக்காக வருகிறார்கள் என்றால் அவைகளுக்கு அது தெரிந்து விடும். எனவே, புறாவும் வேடன் தன்னை குறிவைக்கிறான் என்று புரிந்து கொண்டு , அந்த இடத்தை விட்டு பறக்க பார்த்தது.................

ஐயோ ! மேலே வானத்தை பார்த்தால்................ ! .....இது வேடனுக்கு தப்பினால் இதை பிடித்துவிடவேண்டும் என்று மேலே ஒரு கழுகு வட்டம் இட்டுக்கொண்டிருந்தது ......புறா அதையும் பார்த்து விட்டது............

பாவம் அது " இரு தலை கொள்ளி எறும்பு  " போல தவித்தது......

என்ன செய்வது என்று அதற்குத் தெரியவில்லை........பாவம்...............இருக்கும் இடத்திலேயே இருந்தால் வேடன் அடித்து விடுவான், பறந்து போனால் கழுகு தூக்கிக் கொண்டு போய்விடும்............போச்சு இன்று நாம் அவ்வளவு தான் என்று நினைத்து வருந்தியதாம்...............சோகம்

பேசாமல் இருந்த இடத்திலேயே இருப்பது என்று முடிவு செய்து, கிளை இல்  அப்படியே உட்கார்ந்து இருந்ததாம்
இதை எல்லாம் கவனித்த அந்த குட்டி கட்டெறும்பு, புறாவைக் குறிவைக்கும் வேடன் காலை 'நறுக்' என்று கடித்ததாம் ..........

கட்டெறும்பு கடித்தால் ரொம்ப வலிக்கும் தெரியுமா?..........சில சமயம் ரத்தம் கூட வந்து விடும்...........கடிக்கும் கட்டெரும்பை  பிடித்து இழுத்தால் கூட அது தன் கடியை விடாது....அதுவே  பிய்ந்து போனாலும், கடிக்கும் அதன் வாயை மட்டும்  விடவே விடாது..............அதன் தலை நம் உடலுடனே இருக்கும் ......ரொம்ப வலிக்கும்........சோகம்

அது போல அவனை நல்லா "நறுக்" என்று  கடித்து விட்டதாம்........"அம்மா" என்று வலியால் கத்திய அவன் குதித்ததால் , புறாக்கு வைத்த குறி தவறி,  மேலே பறந்து கொண்டிருந்த கழுகின் மேல் அந்த அம்பு பாய்ந்து விட்டதாம்.................புன்னகை

அவ்வளவுதான், அந்த புறாவின் இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் இந்த கட்டெறும்பு வீழ்த்தி விட்டது........ஜாலி ஜாலி ஜாலி

இதை பார்த்த புறாவுக்கு ஆச்சர்யம் தாங்கலை.........ரொம்ப சந்தோஷப்பட்டதாம்............. நடனம்  நடனம்  நடனம்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 BnehXa6ScOr2jDiCDOFz+marey_bird_in_flight_7

மரத்தில் இருந்து கீழே பறந்து வந்து தன் நண்பனுக்கு பலமுறை நன்றி சொன்னதாம்................"நான் என்றோ செய்த சின்ன உதவிக்கு நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கிறாய் " என்று கண்ணீர் மல்க சொன்னதாம்.

"உதவி இல் சின்னது பெரியது என்று  ஏதும் இல்லை, நீயும் என் உயிரை  காப்பாற்றினாய்  நானும் அதையே தான் செய்தேன்" என்று அந்த கட்டெறும்பு சொன்னதாம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.......என்று ஒரு குறளையும் சொல்லித்தரணும் புன்னகை

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.............. பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கணும், செய்நன்றியும்  மறவாமல் இருக்கணும் என்று குழந்தைகளுக்கு  சொல்லணும்  புன்னகை

கதை முடிஞ்சிதாம்........கத்திரிக்கா  காச்சுதாம் ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:49 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Tue Sep 01, 2015 5:15 pm

ஆஹா...இன்னும் யாரும் பின்னுட்டம் போடலையா?............................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Tue Sep 01, 2015 8:12 pm

இதோ போட்டு விட்டேன் க்ரிஷ்ணாம்மா .
கதை நன்றாக உள்ளது அம்மா . நான் இந்த கதையை சேஷுவிடம் சொல்லும் போது பருந்தை விட்டு சொல்லிவிட்டேன் .
இப்போ நீங்கள் பருந்தை சேர்த்து , பறவைகளுக்கு உள்ளுணர்வு கொண்டு ஆபத்தை அறிந்து கொள்ளும் என்று சொல்லியது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . எப்போதும் போல் அருமையான குழந்தைகள் கதை .... நான் முதல் , இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த கதை எனக்கு சொன்னார்கள் ... நல்ல பழைய நினைவு தந்ததற்கு நன்றி கிருஷ்னாம்மா . வி பொ பா

கதை படிக்கும் அன்பு உள்ளங்களுக்கு , உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக போட்டால் நன்றாக இருக்கும் . நான் எழுதாவிட்டாலும் , எழுதியவரை ஊகபடுத்தலாம் இல்லையா ? நண்பர்களே .
நன்றி என்ற ஒற்றை சொல்லோ , அல்லது இதை எப்படி செய்து இருக்கலாம் என்றோ .. உங்கள் எண்ணங்களை பர்கிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்ல எண்ணங்கள் பரவுமே .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Tue Sep 01, 2015 10:24 pm

shobana sahas wrote:இதோ போட்டு விட்டேன் க்ரிஷ்ணாம்மா .
கதை நன்றாக உள்ளது அம்மா . நான் இந்த கதையை சேஷுவிடம் சொல்லும் போது பருந்தை விட்டு சொல்லிவிட்டேன் .
இப்போ நீங்கள் பருந்தை சேர்த்து , பறவைகளுக்கு உள்ளுணர்வு கொண்டு ஆபத்தை அறிந்து கொள்ளும் என்று சொல்லியது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . எப்போதும் போல் அருமையான குழந்தைகள் கதை .... நான் முதல் , இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த கதை எனக்கு சொன்னார்கள் ... நல்ல பழைய நினைவு தந்ததற்கு நன்றி  கிருஷ்ணாம்மா . வி பொ பா

கதை படிக்கும் அன்பு உள்ளங்களுக்கு , உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக போட்டால் நன்றாக இருக்கும் . நான் எழுதாவிட்டாலும் , எழுதியவரை ஊகபடுத்தலாம் இல்லையா ? நண்பர்களே .
நன்றி என்ற ஒற்றை சொல்லோ , அல்லது இதை எப்படி செய்து இருக்கலாம் என்றோ .. உங்கள் எண்ணங்களை பர்கிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்ல எண்ணங்கள் பரவுமே .

மிக்க நன்றி ஷோபனா புன்னகை............எனக்கு இப்படித்தான் கதை சொல்லித்தந்தர்கள் ....அதாவது கழுகுடன் புன்னகை...........அதையே இங்கு பகிர்ந்தேன்....................

ம்ம்... நிறைய பேர் படிப்பா ஷோபனா, ஆனால் பின்னூட்டம் போட மனம் வராது...........

நான் இப்படி சொல்லி வருத்தப்படும் போது சிவா சொல்வார், 'நிறைய பேர் படிக்கிறார்கள் என்று தெரிகிறதே அக்கா அதுவே போதும்' என்று புன்னகை

உங்கள் பின்னுட்டத்துக்கு வி.பொ.பா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:01 am

வந்துடீங்களா? புன்னகை ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:08 am

krishnaamma wrote:வந்துடீங்களா? புன்னகை ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1160238
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:17 am

அடுத்த  கதை : 12 வானம்பாடிகள் கதை !.....நாளைக்கு புன்னகை

Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:52 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:25 am

shobana sahas wrote:
krishnaamma wrote:வந்துடீங்களா? புன்னகை ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1160238
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1160239

ஒ...அப்படியா?....நல்லது ஷோபனா புன்னகை............நாம் நேரில் பார்த்துக்கொள்ளாமல் இங்கு மட்டுமே பழகுவதால், நிறைய பின்னுட்டம் போடணும் என்று எனக்குத்தோன்றும்.....அப்போதான் எல்லோருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தோன்றும் புன்னகை
.
.
படித்து விட்டு பின்னூட்டம் போடாமல் செல்ல எனக்கு மனசு வராது...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Sep 02, 2015 1:31 am

ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு சில நுணுக்கமான அரசியல் பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் .. சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Sep 02, 2015 1:34 am

shobana sahas wrote:ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு  சில நுணுக்கமான  அரசியல்  பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..  
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் .. சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1160246

ஆஹா......சூப்பர் புன்னகை.............வாழ்த்துகள் ! .................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 17 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum