ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Vote_rcap 
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 10:40 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ஷோபனா புன்னகை....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன்   சொல்லணும் புன்னகை................அப்போ தான் பிடிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152581

நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .

நல்லது ஷோபனா, எனக்கு தெரிந்த கதைகளை போடுகிறேன் புன்னகை ....நீங்களும் போடுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 10:44 pm

விமந்தனி wrote:கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1152601

கேட்டதில்லையா?.............என்காத்தில் ரொம்ப famous இது போல 4 - 5 கதைகள்.................இன்றும் கேட்ப்பார்கள்.................அதாவது பெரியவங்களாய் ஆனதும் கூட................புன்னகை

இன்று கிருஷ்ணாவிடம் சொன்னேன் ஷோபனா பையனுக்காக இந்த கதையை எழுதி இருக்கேன் என்று...அவன் உடனே....'ஹை' ......'இப்போவே படிக்கிறேன்' என்றான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 10:45 pm

கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் ஒரு டமாரம் வாசித்துக்கொண்டிருந்தானாம் , அது இந்த குரங்குக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவனை நெருங்கியது அது...............

அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................

அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி  போய் குதித்தது................

அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக  வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.

உடனே  இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................

அவனுக்கு ஆச்சர்யமாய்  போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............

எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............

" ஏன் என்  தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா  போல கேட்டது.....FIR  ஐ  எண்டா  கிழிச்ச? புன்னகை) கேட்டது...............

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு  ஓடிவிட்டதாம் .............

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 10:53 pm

டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................

வாலு போச்சு  கத்தி வந்தது ......டும் டும் டும்.............

கத்தி போயி கூடை  வந்தது ......டும் டும் டும்.............

கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............

மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............

தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

அவ்வளோதான்.................ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by விமந்தனி Wed Jul 22, 2015 11:10 pm

ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.

அடுத்த கதை எப்போ...?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 11:34 pm

விமந்தனி wrote:ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.

அடுத்த கதை எப்போ...?
மேற்கோள் செய்த பதிவு: 1152613

ஆஆ ..... கையெல்லாம் வலிக்குது...........நாளைக்கு போடறேன் ........ஹா....ஹா...ஹா....ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 11:44 pm

மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by விமந்தனி Wed Jul 22, 2015 11:57 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.

அடுத்த கதை எப்போ...?
மேற்கோள் செய்த பதிவு: 1152613

ஆஆ ..... கையெல்லாம் வலிக்குது...........நாளைக்கு போடறேன் ........ஹா....ஹா...ஹா....ஜாலி ஜாலி ஜாலி
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Thu Jul 23, 2015 1:50 am

krishnaamma wrote:மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152619

நெறைய பேர் பார்கிறார்கள் .. ஆனால் பதிவு போடுவதில்லை தானே அம்மா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Jul 23, 2015 11:48 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152619

நெறைய பேர் பார்கிறார்கள் .. ஆனால் பதிவு போடுவதில்லை தானே அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1152646

ஆமாம் அவங்களுக்காகத்தான் இப்படி ஒரு ஸ்மைலி இருக்கு.......பின்னூட்டம் எழுதுங்க
.
.
இதுவும் போறாது என்றால், கீழே இருப்பதை போட வேண்டியது தான் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
.
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 YjFaAu4RRzeTa10Ichfm+images(1)...........ஹா............ஹா............ஹா...........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by சரவணன் Thu Jul 23, 2015 12:51 pm

krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................

வாலு போச்சு  கத்தி வந்தது ......டும் டும் டும்.............

கத்தி போயி கூடை  வந்தது ......டும் டும் டும்.............

கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............

மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............

தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

அவ்வளோதான்.................ஜாலிஜாலிஜாலி
கடைசியில கொரங்கு தன்னோட புத்திய காட்டிட்டு பாத்திங்களா...அது போகட்டும் இந்த கதையை இப்ப உள்ள குழந்தைகளுக்கு சொன்னா குரங்கு எப்படி பேசும், பாடும் அப்டின்னு கேட்பாங்களே சோகம் அதை எப்படி சமாளிப்பது?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Jul 23, 2015 1:04 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................

வாலு போச்சு  கத்தி வந்தது ......டும் டும் டும்.............

கத்தி போயி கூடை  வந்தது ......டும் டும் டும்.............

கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............

மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............

தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

அவ்வளோதான்.................ஜாலிஜாலிஜாலி
கடைசியில கொரங்கு தன்னோட புத்திய காட்டிட்டு பாத்திங்களா...அது போகட்டும் இந்த கதையை இப்ப உள்ள குழந்தைகளுக்கு சொன்னா குரங்கு எப்படி பேசும், பாடும் அப்டின்னு கேட்பாங்களே சோகம் அதை எப்படி சமாளிப்பது?
மேற்கோள் செய்த பதிவு: 1152759

இப்போ தான் பேசாது, முன் காலத்தில் மரங்களும் மலைகளும் கூட பேசுமே...அதை சொல்லவேண்டியது தான் புன்னகை.....இப்போ அவர்கள் பார்க்கும் Tom and Jerry எல்லாம் பேசலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sat Jul 25, 2015 1:45 am

ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Sat Jul 25, 2015 1:58 am

krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா  ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153142

கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே  பயம் " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று .... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sat Jul 25, 2015 2:08 am

shobana sahas wrote:
krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா  ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153142

கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே  பயம் " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று .... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153147

ஹோ சூப்பர் இண்டலிஜெண்ட் சேஷு  முத்தம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அவனிடம் கொடுத்துடுங்கோ   புன்னகை .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அவனுக்கு கிருஷ்ணர் ஐ தெரியுமா? ஜாலி ஜாலி ஜாலி................ரொம்ப சந்தோசம் ஷோபனா, இன்னும் போடுகிறேன்........ஆனால் ஒரு 2 நாள் கழித்து ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 2 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை