Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 12 of 46
Page 12 of 46 • 1 ... 7 ... 11, 12, 13 ... 29 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1156158krishnaamma wrote:வேல்முருகன் wrote:கதையே வேண்டாம் மா .......அருமை அருமை .....
நீங்க இப்படியா பதில் போடுவது வேல் முருகன்?...........வடிவேலுவின் நகைச்சுவை "'ஒரு ஆணியும் புடுங்க வேணாம்’' ...படம் இல்ல போட்டிருக்கணும்?
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1156499வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156158krishnaamma wrote:வேல்முருகன் wrote:கதையே வேண்டாம் மா .......அருமை அருமை .....
நீங்க இப்படியா பதில் போடுவது வேல் முருகன்?...........வடிவேலுவின் நகைச்சுவை "'ஒரு ஆணியும் புடுங்க வேணாம்’' ...படம் இல்ல போட்டிருக்கணும்?
ம்... இப்போ தான் ஓகே ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அடுத்த கதை , உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்...............7. கழுதையும் வியாபாரியும்
.
.
இரவு அல்லது நாளை
.
.
இரவு அல்லது நாளை
Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:39 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும் !
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளைஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்துவருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக்கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.
ஒருநாள் உப்புவியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்புமூட்டைகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச்சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்தபோது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.
கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா?அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே,தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.
எனவே, கழுதை முதுகில் இருந்த உப்புமூட்டை வெறும் சாக்குப்போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால்வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்புமூட்டைகழுதைக்கு கனமாக இருந்தது.
கழுதை மெல்ல நடந்து ஆற்றுப்பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள்நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.
அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்புமூட்டை நீரில் கரைந்துவிட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில்சுமை இல்லாது போய்விட்டது.
கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்துஇதையே செய்தவந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல்வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.
ஒருநாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்புமூட்டைகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக் கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.
கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள்விழுந்தது .அவனுக்கு மெல்லமெல்ல கழுதையின் தந்திரம்புரிந்தது. எனவே,அதற்கு ஒருநல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.
அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்புமூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சுநிறைந்த ஒரு சாக்குமூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான்.கழுதை வழக்கம்போல ஆற்றுபாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல்கால்தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.
மூட்டையில் இருந்த பஞ்சுநீரில் நனைந்தது. அடக்கஷ்டமே!கழுதையின் முதுகில் இருந்த பஞ்சுமூட்டை முன்பைவிட அதிகமாககனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.
தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றி வந்த வியாபாரிக்குத் தெரிந்துவிட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.
நீதி:
நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர்யாரையும் ஏமாற்றக்கூடாது. அப்படி செய்தால் ஒருநாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலைவரும். அதற்கான தணடனையும் நமக்குக் கிடைக்கும்.
நன்றி தெனாலி இணையதளம்
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
க்ரிஷ்ணாம்மா இந்த கதையா இல்ல வேறைய .....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1156589வேல்முருகன் wrote:க்ரிஷ்ணாம்மா இந்த கதையா இல்ல வேறைய .....
மிக்க நன்றி .............ஆமாம் இது தான் ஆனால் கொஞ்சம் மாற்றி எழுத நினைத்திருந்தேன்..............அதை இரவு போடுகிறேன்
.
.
.
ஆமாம் , இதை எங்கிருந்து எடுத்தீர்கள்?..............அதையும் உங்கள் பதிவில் போடுங்கோ வேல் முருகன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
சின்ன கூகிள் (க்ரிஷ்ணாம்மா) கிட்ட இல்லனா வேற எங்க இருந்து எடுக்க முடியும் பெரிய கூகிள்ட இருந்துதான் ....
நன்றி தெனாலி இணையதளம் ////....
நன்றி தெனாலி இணையதளம் ////....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1156612வேல்முருகன் wrote:சின்ன கூகிள் (க்ரிஷ்ணாம்மா) கிட்ட இல்லனா வேற எங்க இருந்து எடுக்க முடியும் பெரிய கூகிள்ட இருந்துதான் ....
நன்றி தெனாலி இணையதளம் ////....
ஹா...ஹா...ஹா............நாம் எந்த செய்தி இங்கு போட்டாலும் அதை எங்கிருந்து எடுத்தோம் என்று கிழே போடணுமே வேல் முருகன்..............அதுக்காகத்தன் கேட்டேன், .....நீங்கள் கொடுத்த தளத்தின் பேரை , மேலே இணைத்து விடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1156614krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156612வேல்முருகன் wrote:சின்ன கூகிள் (க்ரிஷ்ணாம்மா) கிட்ட இல்லனா வேற எங்க இருந்து எடுக்க முடியும் பெரிய கூகிள்ட இருந்துதான் ....
நன்றி தெனாலி இணையதளம் ////....
ஹா...ஹா...ஹா............நாம் எந்த செய்தி இங்கு போட்டாலும் அதை எங்கிருந்து எடுத்தோம் என்று கிழே போடணுமே வேல் முருகன்..............அதுக்காகத்தன் கேட்டேன், .....நீங்கள் கொடுத்த தளத்தின் பேரை , மேலே இணைத்து விடுகிறேன்
நன்றி ...நன்றி ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 12 of 46 • 1 ... 7 ... 11, 12, 13 ... 29 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தாத்தா, பாட்டி இல்லாத வீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum