ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Aug 05, 2015 2:35 am

krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் சோகம்..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155277
அதனால் என்ன அம்மா , எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Aug 05, 2015 9:43 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1155548

ஆஹா....நெட் கட் என்றாலே தெரியலையே ஷோபனாவுக்கு.........கொடுத்துவைத்தவர் போங்கள் ............
.
.
அது ஒன்னும் இல்லை ஷோபனா, நம்ப இந்தியாவில்  கரண்ட் கட் ஆவது போல இங்கு சில சமையம் wifi  down  ஆகிடும்................எந்த web  page  ம் திறக்காது சோகம்......அது தான் நெட் கட் என்று சொன்னேன் புன்னகை .......ஓகே வா?
.
.
.
தெரிந்ததை சொல்கிறேன் இதில் என்ன இருக்கு ஷோபனாபுன்னகை...........இன்று நான் சொல்லும் கதை யை நீங்க கண்டிப்பாக கேட்டே இருக்க முடியாது.....இது எங்களுக்காக பிரத்யேகமாய் எங்க தாத்தா சொல்வாராக்கும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Wed Aug 05, 2015 9:53 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1155581

அப்படியா அம்மா .. புரிந்து கொண்டேன் நெட் கட் ....
கதை படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Aug 06, 2015 11:11 pm

அடுத்த கதை :................6. குருவியும் நெல் மூட்டையும் !

நாம் நிறைய கதைகள்  சொல்லி அலுத்திருப்போம், ஆனால்  குழந்தைகள் மேலும் மேலும் கேட்பார்கள்.........அப்போ சொல்ல வேண்டிய கதை இது புன்னகை

ஒரு ஊரில் ஒரு நெல் கிடங்கு இருந்ததாம். அவங்க மூட்டை முட்டையாக நெல்லை அடுக்கி வைப்பார்களாம். அப்போ அங்கு சிந்தும் நெல் மணிகளை சாப்பிட நிறைய குருவிகள் பறந்து கொண்டிருந்ததாம் ..............அந்த வேலை ஆட்கள் அவைகளை விரட்டிக்கொண்டே இருந்தார்களாம். அதனால் அவைகளுக்கு சாப்பாடு சரிவர கிடைக்காமல் அவை அங்கும் இங்கும் பறந்து பறந்து, கிடக்கும் நெல் மணிகளை பொருக்கி கொண்டு பறந்ததாம்.  

ஒருநாள் அந்த கிடங்குக்கு காலை இல் இருந்து திறக்கவே இல்லையாம், ஆனாலும் அங்கு இருந்த இடுக்கின் வழியே ஒரு குருவி உள்ளே போய்விட்டதாம்.......பார்த்தால் ஆட்கள் யாரும் இல்லை ஆனால் ஒரு முட்டை நெல் மட்டும் சரிவர கட்டாமல் இருந்ததாம்.................

அவ்வளவு தான் அந்த குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போய்விட்டதாம்........உடனே,  தன் உறவுகள் எல்லோரையும் கூப்பிட்டதாம்..............

அந்த இடுக்கு வழியாக, " ஒரு குருவி வந்ததாம் , ஒரு நெல்லை கொண்டு போச்சாம்"....................

"அடுத்த குருவி வந்ததாம் ஒரு நெல்லை கொண்டு போச்சாம்".................

இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கணும், நடுவே குழந்தை..........."மேல சொல்லுமா" என்றால்,

" அது ஒரு மூட்டை நெல்லாச்சே  கண்ணா, எத்தனை முறை எத்தனை குருவி வந்து எடுக்கணும்" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்லணும் ஜாலி ஜாலிஜாலி...............

கொஞ்ச  நேரத்தில் குழந்தைக்கு புரிந்து  விடும் நாம் கலாட்டா செய்கிறோம் என்று அப்புறம் அவனே

"கதை போறும்" என்பான்.............." இப்ப தான் கால் முட்டை ஆகீருக்கு, இன்னும் 3/4 தான் பாக்கி " என்றால்

"போறும் .......கதை வேண்டவே வேண்டாம் என்று ஓடியே போய்டுவான் புன்னகை

அப்புறம் குருவி நெல் மூட்டை கதை என்றதுமே "கதை போறும்......வேண்டாம்" என்று சொல்லி தூங்கிடுவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

எங்க ஆத்தில் எங்க தாத்தாவும் இவரின் அண்ணாவும் எங்களுக்கு இதை சொல்லி பயமுறுத்துவார்கள் சில  சமயம்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Aug 07, 2015 3:57 am

அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by வேல்முருகன் Fri Aug 07, 2015 6:28 am

கதையே வேண்டாம் மா .......அருமை அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by விமந்தனி Fri Aug 07, 2015 9:48 am

ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Aug 07, 2015 3:42 pm

shobana sahas wrote:அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1156055

ஹா.....ஹா.....ஹா....நான் சொன்னேன் இல்லையா ஷோபனா...இந்த கதையை நீங்க கேட்டிருக்கவே முடியாது என்று புன்னகை.............எஸ்...........பசங்க ரொம்ப படுத்தினால் இதை சொல்லலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Aug 07, 2015 3:43 pm

விமந்தனி wrote:ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?

அது நீங்க கதை சொல்லும் வேகத்தை பொருத்தது................... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Aug 07, 2015 3:43 pm

வேல்முருகன் wrote:கதையே வேண்டாம் மா .......அருமை அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738

நீங்க இப்படியா பதில் போடுவது வேல் முருகன்?...........வடிவேலுவின் நகைச்சுவை "'ஒரு ஆணியும் புடுங்க வேணாம்’' ...படம் இல்ல போட்டிருக்கணும்? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum