புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_m10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10 
30 Posts - 83%
heezulia
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_m10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_m10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_m10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_m10ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2015 7:33 am

ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Q5dQez4gSUaFSeOf5CVR+karunanithi_2480323c
-

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும்
வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள்
எடுக்கப்படும்
---
கருணாநிதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2015 7:35 am

தி இந்து’ ஆன்லைன் வாசகர்கள் பதிவு செய்த
கருத்துகள் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்..

-
ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! Ncq9JxsZQBuJeBDTti0X+tasmac1_2481262f
-
காக்கைச் சித்தர் ‏@vandavaalam –
தினமும் 200 ரூபாய் சம்பாதித்து, அதில் 150-க்கு குடித்து மீதியை
வீட்டுக்கு கொடுக்கும் கணவன் அமையப்பெற்ற மனைவி நிச்சயம்
மகிழ்வாள்
#மதுவிலக்கு
----
Ethirajan ‏@Ethirajans –
மதுவிலக்கு அமலுக்கு வந்தால் அதற்கான க்ரெடிட் முகவுக்கோ,
அல்லது வைகோவுக்கோ போய்விடக் கூடாதுதான் ராமதாஸின்
தற்போதைய கவலை. :P
-
கோ.செந்தில்குமார் ‏@oorkkaaran –
ஆக.. மதுவிலக்கு என்பது ஓட்டு/வெற்றி வாங்கித்தரும் என்ற
அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதா?! நல்லது.
-
Gokila ‏@gokila_honey –
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு – மு.க உறுதி |
#அய்யா அது அப்புறம் பாக்கலாம் முதல்ல உங்க கட்சிக்காரங்க
சாராய ஆலையை மூடுங்க இன்னைக்கே.
-
!! *எமகாதகன்* !!! ‏@Aathithamilan –
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு -கலைஞர் |
#தலைவரே அப்படியே குடிகார தொண்டர்களின் உறுப்பினர் அட்டை
பறிக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுங்க.
-
அகராதி ‏@agarathi1 –
பாமக வளர்ச்சி மீதான பயத்தைக் காட்டுகிறது
கருணாநிதியின் ‘மதுவிலக்கு’ அறிவிப்பு-அன்புமணி
#இவரு வேற இடையில இடையில சிரிப்புக் காட்டிக்கிட்டு!
-
இந்திரஜித் ‏@kapadavedathari
– ஆட்சிக்கு வந்த முதல் நாளில் விவசாயக் கடனை முற்றிலும்
ரத்து செய்தவர் கலைஞர். எனவே அவர் நினைத்தால் மதுவிலக்கு
சாத்தியம்.
-
Indiavaasan ‏@indiavaasan –
இப்போது பிரச்னை மதுவிலக்கு அல்ல! அதைச் சொன்னவர்
கலைஞர் என்பதுதான்.
-

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 11:03 am

மது விலக்கோட இந்த திமுக பாமக விசி புத இதெல்லாமும் சேர்த்து விலக்கினா தமிழ்நாடே சிங்கபூராகிவிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 22, 2015 11:33 am

சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், அதனை நாம் தான் உருவாக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இதனை தங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே பல்வேறு கட்சிகளும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பூரண மதுவிலக்கு வலுப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் தான் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

-- ஒன் இந்தியா



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 11:39 am

ஏதோ போதையில தலைவர் உளறிருப்பாரு நாளைக்கு கேளுங்க நான் அப்படி சொல்லவே இல்லேன்னு சொல்லுவாரு இதென்ன புதுசா தலைவர் இப்படி சொல்லுறது



ஈகரை தமிழ் களஞ்சியம் ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 22, 2015 12:55 pm

ஞானோதயம் வந்துட்டா தலைவருக்கு, இல்ல, தூக்க கலக்கம் போகலையா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2015 1:00 pm

தமிழகத்தில் சாராய கலாச்சாரத்தை உருவாக்கியதே இந்த கொலைஞனும் இவரின் அடிப்பொடிகளும் தான். இப்ப சாகப்போற வயசிலும் பதவிவெறியால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுகிறார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2015 1:01 pm

சரவணன் wrote:ஞானோதயம் வந்துட்டா தலைவருக்கு,

அது யாருப்பா ஞானோதயம் ?! ஓஹோ அப்படியா ..... சரி சரி புன்னகை புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 22, 2015 1:04 pm

.

தமிழனை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கிவிட கிடைத்த துருப்பு சீட்டு தான் மது விலக்கு,

போன தடவை டிவி, இப்போ மது விலக்கு அவ்வளவே தான்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 6:25 pm

இந்திரஜித் ‏@kapadavedathari
– ஆட்சிக்கு வந்த முதல் நாளில் விவசாயக் கடனை முற்றிலும்
ரத்து செய்தவர் கலைஞர். எனவே அவர் நினைத்தால் மதுவிலக்கு
சாத்தியம்.

விவசாய கடன் : அது one time expenditure -ஒரு முறை செலவு அரசுக்கு
மது விலக்கு: recurring income for govt and income for important people -நிரந்தர வருமானம்
அரசுக்கும் , மற்றும் முக்கியப்பட்டவர்களுக்கும்

புரிந்து கொள்ளும், இந்திரஜித் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக