புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தால் சொல்லுங்கள்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
First topic message reminder :
நண்பர்களே , pdf வடிவில் உள்ள புத்தகங்களை எம் பி 3 வடிவில் ஆடியோ வடிவில் மாற்ற முடியுமா ?
என்னிடம் pdf vadivil புத்தகங்கள் உள்ளன ....அத்தனையும் படிப்பதற்கு நேரம் இல்லை . ஆனால் எதாவது வேலை செய்து கொண்டே ஆடியோ வடிவில்... எம் பி 3 வடிவில் கேட்க முடியும் ..
யாருக்காவது தெரிந்தால் சொல்லி உதவுங்களேன் ...
நன்றி
ஷோபனா .

மேற்கோள் செய்த பதிவு: 1152327balakarthik wrote:சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.
ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.
தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
சிவா அண்ணா விற்கும் , பாலா கார்த்திக்கும் எனது நன்றிகள் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152592விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ப்ரீயா இருக்கும் போது நீங்களே வாய்ஸ் ரெகார்டிங் ல் பதிவு செய்து விடுங்கள். அப்புறமென்ன... மறுமடியும் பிரீயாகும் போது mp 3 ல் கேட்டு மகிழுங்கள்....
எப்புடி....... ?
jai அனுமான்!
ஆஹா, என்ன வொரு ஐடியா? ....................
ஏன் கிருஷ்ணாம்மா ஐடியா பிடிக்கலையா.....?
ஷோபனா பாவம் முதல் முறை படிக்க கேட்டிருக்கா...............நீங்க கலாட்டா செய்யறீங்களே என்று ஒன்று அன்பாய் போட்டேன்...மத்தபடி ஐடியா சூப்பர் தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதானே பார்த்தேன்......krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ப்ரீயா இருக்கும் போது நீங்களே வாய்ஸ் ரெகார்டிங் ல் பதிவு செய்து விடுங்கள். அப்புறமென்ன... மறுமடியும் பிரீயாகும் போது mp 3 ல் கேட்டு மகிழுங்கள்....
எப்புடி....... ?
jai அனுமான்!
ஆஹா, என்ன வொரு ஐடியா? ....................
ஏன் கிருஷ்ணாம்மா ஐடியா பிடிக்கலையா.....?
ஷோபனா பாவம் முதல் முறை படிக்க கேட்டிருக்கா...............நீங்க கலாட்டா செய்யறீங்களே என்று ஒன்று அன்பாய் போட்டேன்...மத்தபடி ஐடியா சூப்பர் தான்
இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.balakarthik wrote:சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.
ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.
தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152770சரவணன் wrote:இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.balakarthik wrote:சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.
ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.
தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
ஏற்கனவே நம்ப ஆளுங்களும் இப்படித்தான் படிக்கிறாங்க .....இதுல வெள்ளைக்காரங்க என்றால் சுத்தம்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152770சரவணன் wrote:இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.balakarthik wrote:சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.
ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.
தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
அது என்ன சரவணன் ?
- kumaravel2011புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015
நான் எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்: கொஞ்ஜம் கேளுங்கள்!!
முதளில் டெக்ஸ்ட் கோப்புகலை ஆடியோ கோப்புகலாக மாற்றலாம் ஆனால் தமிழில் அந்த வசதி கிடையாது!
ஆங்கிலத்தில் உள்ல டெக்ஸ்ட்கலை ஆடியோவாக மாற்ற கர்ஸ்வேல் (kurzweil) என்ற மென்பொருல் மிகவும் சிரப்பாக செயல் படுகிரது!
அடுத்ததாக தமிழில் படிக்க டெக்ஸ்ட் டூ ஸ்பீச் இருக்கிரது: அந்த மென்பொருளின் பெயர் N.V.D.A ஆகும்!
இது ஒரு முழுமையான திரை வாசிப்பானாக செயல் படுகிரது: முதளில் தமிழை படிக்கவைத்து கேர்க்க கொஞ்ஜம் கஷ்ட்டமாகத்தான் இருக்கும்..
ஆனால் படிக்க படிக்க உங்களுக்கே அது பழகிவிடும்!!
என்னை போன்ற ஆய்ர கனக்கான பார்வையற்றொருக்கு இந்த மென்பொருலே பயன் பட்டு வருகிரது..
கடேசியாக இன்னொன்றையும் கூரி கொள்கிரேன் இக்குழுவில் சீன வானொலியின் தமிழை யாராவது கேட்டிருந்தீர்கள் எனில் இந்த மென்பொருல் வாசிப்பது உங்களுக்கு விரைவில் புரிந்துவிடும்..!
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!

மேற்கோள் செய்த பதிவு: 1153053kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மிக்க நன்றி குமார் ................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்த பதிவு: 1153068krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153053kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மிக்க நன்றி குமார் ................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அவர் பார்வை அற்றவர் என்று கூறியிருக்கிறார் பாருங்கள் கிருஷ்ணாம்மா. இவரது எழுத்து பிழைகளை பெரிது படுத்தவேண்டாமே... ப்ளீஸ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153068krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153053kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மிக்க நன்றி குமார் ................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அவர் பார்வை அற்றவர் என்று கூறியிருக்கிறார் பாருங்கள் கிருஷ்ணாம்மா. இவரது எழுத்து பிழைகளை பெரிது படுத்தவேண்டாமே... ப்ளீஸ்.
ஒ...ஓகே...ஓகே................சாரி.................
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|