புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10உங்களுக்கு புரிந்ததா ? Poll_m10உங்களுக்கு புரிந்ததா ? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு புரிந்ததா ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:50 am

ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான்.
பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான்.
அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான்.
அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான்.
அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..) உங்களுக்கு புரிந்ததா ? 755837




avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Nov 13, 2009 7:49 am

எனக்கு புரின்சிடிச்சு மீனம்மா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 10:24 am

மொத்ததில் பொயின்ரது அவங்கலுக்கு அவங்க விடுர மூச்சு காத்து மாதிரி... உங்களுக்கு புரிந்ததா ? 56667 உங்களுக்கு புரிந்ததா ? 56667 உங்களுக்கு புரிந்ததா ? 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 10:36 am

யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பா.............



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 10:49 am

VIJAY wrote:யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பா.............
உங்களுக்கு புரிந்ததா ? 755837 உங்களுக்கு புரிந்ததா ? 755837 உங்களுக்கு புரிந்ததா ? 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 10:54 am

ஏன் உங்களுக்கு புரிஞ்சுடுச்சா?



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 10:58 am

VIJAY wrote:ஏன் உங்களுக்கு புரிஞ்சுடுச்சா?
ஆமாம் உங்களுக்கு புரிந்ததா ? 755837 உங்களுக்கு புரிந்ததா ? 755837 உங்களுக்கு புரிந்ததா ? 755837

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:34 pm

அபி மீனுவுக்கு அறிவு அதிகம்..உடனே புரிஞ்சுப்போம் .விஜய்க்கு வாய் அதிகம்..அதனால் சீக்கிரம் கடிப்பார் உங்களுக்கு புரிந்ததா ? 755837



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 1:59 pm

மீனு wrote:அபி மீனுவுக்கு அறிவு அதிகம்..உடனே புரிஞ்சுப்போம் .விஜய்க்கு வாய் அதிகம்..அதனால் சீக்கிரம் கடிப்பார் உங்களுக்கு புரிந்ததா ? 755837


அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல எனக்கு விளக்கம் சொல்லுங்க........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:19 pm

இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு உங்களுக்கு புரிந்ததா ? 865843



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக