Latest topics
» கருத்துப்படம் 14/11/2024by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி
4 posters
Page 1 of 1
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி
சங்கரன்பிள்ளை கொஞ்ச காலம் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டுத் துறையில் வேலை பார்த்தார்.
மாதக் கடைசி. வேகமாகப் போகும் வண்டிகளைப்
பிடிப்பதற்காக, ஊரைவிட்டுத் தள்ளிப் போய்
ரோட்டில் நின்றிருந்தார்.
அந்த நேரம் பார்த்து ஒரு விவசாயி, வைக்கோலை
டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வேகமாய் ஓட்டி
வந்தார். சங்கரன் பிள்ளை வண்டியை ஓரங்கட்டி
நிறுத்திவிட்டார்.
விவசாயியை கீழே இறக்கி, ‘‘நீ செஞ்சது எவ்வளவு
பெரிய தப்பு தெரியுமா?’’ என்ற ரீதியில் பயமுறுத்தி,
அபராதம் செலுத்தச் சொன்னார். எவ்வளவு
மன்றாடியும் விடவில்லை. ரசீது போடத் தொடங்கினார்.
எழுதும்போது அவரது தலையைச் சுற்றி பூச்சிகள்
பறந்துகொண்டு இருந்தன. கையை ஆட்டி விரட்டிக்
கொண்டே அபராதம் எழுத, விவசாயி ‘‘ஸார், வட்டப்
பூச்சி ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்களா?’’ என்றார்.
‘‘ஆமாமா. இதென்னய்யா அது வட்டப்பூச்சி, புதுசா
இருக்கு!’’ என்று கேட்க, ‘‘ஸார், இது வயக்காட்டுல
மாட்டோட பின்பக்கம் வட்டம் போடும். அதுனாலதான்
இதுக்கு வட்டப்பூச்சின்னு பேரு’’ விளக்கம் தந்தார்
விவசாயி. ‘‘ஓஹோ!’’ என்று தொடர்ந்து எழுதியவர்,
திடீரெனத் திரும்பி கோபமாய், ‘‘யோவ்! அப்படின்னா
எம் மூஞ்சிய மாட்டோட பின்பக்கம்னு சொல்றியா?’’
எனக் கத்த, ‘‘ஸார், நான் அப்படியெல்லாம் நினைக்கலை.
நான் எப்பவுமே போலீஸ் காரங்களை மதிக்கிறவன்.
என்னை அப்படித் தப்பா நெனைக்காதீங்க’’ என்று
சொல்லிவிட்டு, ‘‘ஆனா அந்தப் பூச்சிகளை ஏமாத்த
முடியாதே’’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.
–
—————————————————இஷா பவுண்டேஷன்

Re: சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி
ஹை ஹை
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி
நக்கல் - நக்கல் .
விவசாயி பேச்சு ,ஈகரை உறவினரை நினைவு படுத்தியது .
ரமணியன்
விவசாயி பேச்சு ,ஈகரை உறவினரை நினைவு படுத்தியது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி
நல்லாஇருக்கு .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்
» காலைச் சுற்றிய குழந்தை மொபைல் போன் வாங்காமல் விடாது...
» சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்
» மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum