புதிய பதிவுகள்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
52 Posts - 38%
heezulia
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
44 Posts - 32%
Dr.S.Soundarapandian
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
17 Posts - 12%
Rathinavelu
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
5 Posts - 4%
prajai
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
வேல்முருகன் காசி
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Sindhuja Mathankumar
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
119 Posts - 44%
ayyasamy ram
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
21 Posts - 8%
mohamed nizamudeen
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
13 Posts - 5%
Rathinavelu
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
7 Posts - 3%
prajai
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
5 Posts - 2%
Guna.D
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
சில சந்தேகங்கள் I_vote_lcapசில சந்தேகங்கள் I_voting_barசில சந்தேகங்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சந்தேகங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:42 am

கடவுளை பற்றிய சந்தேகங்களை இங்கு தருகிறேன்..இவை என் சந்தேகங்கள் ,,நான் கடவுளை நம்புபவள் ,,ஆனா சில நேரம் சிலரை பார்க்கும் போதும்..சிலர் செய்யும் காரியங்களை பார்க்கும் போதும் எனக்கு இப்படி சந்தேகம் வருகிறது ,,உங்களுக்கு

*நம்மை எல்லாம் படைத்த, நமக்கும் மேலான சக்தி தான் கடவுள் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?

*இந்த உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களை படைத்த இறைவன் எந்த வடிவில் இருப்பார்?

*உயிர்களை படைத்த கடவுள் ஏன் அவற்றின் நடுவே உயர்வு தாழ்வுகளை படைக்க வேண்டும்?

*கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு என தனியாக கோயில்கள் எதற்காக?

*நம்முடைய ஒவ்வொரு செயலுமே கடவுளுக்கு தெரியும் என்றால் எதற்காக நம்மை பாவம் செய்ய விட வேண்டும். தவறு என்ற ஒன்று இருந்தால் தானே பிரச்சினை. நம்மை எல்லாரையும் நல்லது மட்டுமே செய்ய வைக்கலாம் அல்லவா?

*எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை கடவுள் காத்ததாக இருந்த காலம் போய் இன்று நாம் கடவுளை காப்பாற்ற வேண்டி உள்ளது ஏன்?



[You must be registered and logged in to see this link.]
avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Nov 13, 2009 7:55 am

மீனு நீ கேட்டதில கூடுதலானதுக்கு முழுக் காரணமும் மனிதன் தான்



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Nov 13, 2009 9:03 am

மீனு என்னால முடிந்த விளக்கம் தாரென்.கடவுள் தனக்கு தேவைப்படும் உருவத்திக்கு மாறுவார்.ஆண்டு 1,2 படித்த ஞாபகம் இருக்கு ஒரு பண்டி 12 குட்டி போட்டு இருந்தது.அந்த தாய் பண்டி இறந்து போயிற்று.குட்டிகள் பசியால் அழுதன.அப்போது சிவன் பண்டியாக உருமாறி அந்த குட்டிகளுக்கு பால் கொடுத்தார்.இதிருந்து என்ன தெரிகிரது தேவைக்கு ஏற்றவாறு மாறுவார்.அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.ஏற்றத்தாழ்வு படைக்கா விட்டால் எல்லாரும் சோம்பல் ஆகிடுவார்கள்.ஏனெனில் நான் அவனன போல உழைககனும்,அவனன போல படிக்கனும் என்ரு தோனும்.இது தோன்ர காரணம் என்ன ஏற்ற தாழ்வு தான்.இது இல்லை என்றால் உலகம் இருப்பதில் அர்த்தம் இல்லை.நீங்கள் சந்தையிலே போய் பாட்டு கச்சேரி வைக்க முடியுமா?அதே போல தான் நமது மனதை அடக்கி லயப் படுத்தி கடவுளை வணங்க கோயில் இருக்கு.கடவுள் எல்லா மனிதனுக்கும் 6 அறிவுடனும் ,2 கை 2 கால் எல்லாமே சமமாக தான் படைத்து இருக்கிறான். பாவம் என்பது அவரவர் ஊழ்வினனக்கு ஏற்றவாரு அமையுது.இப்ப செய்வதுக்கு தண்டனை இருக்கு.கடவுளை மிஞ்சி நீங்கள் போறிங்க அவன் என்ன செய்வது வேடிக்கை தான் பாக்கனும்.அனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.ஈற்றில் அவனிடம் தான் சரணடைய வேணும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 13, 2009 9:49 am

மீனு இது என்னுடைய அபிப்பிராயம்.... நான் சாய் பாபா கும்பிடுவேன்... அவருடைய கருத்து ( ததுத்துவ படி நடக்க முய்ற்ச்சி செய்பவன் ) அதனால் எனக்கு தெரிந்தை சொல்லுகிரேன்...

முதலில் கடவுளுக்கு உருவ வழிப்பாடு கிடையாது.... [You must be registered and logged in to see this image.]

அருவம் தான்.... [You must be registered and logged in to see this image.]

ஆனால் நம்மால் அப்படி மனதை ஒருமுக படுத்த முடியலை.. ( அந்த காலத்தில் ) அதனால் உருவ வழிப்படு வந்தது... [You must be registered and logged in to see this image.]

ந‌ல்ல‌ கேள்வி: உயிர்களை படைத்த கடவுள் ஏன் அவற்றின் நடுவே உயர்வு தாழ்வுகளை படைக்க வேண்டும்?

எல்ல‌ரும் வ‌ச‌தியா இருந்துட்டா அப்ப‌ர‌ம் எவ‌னும் வேலைக்கு போக‌ மாட்டான்... [You must be registered and logged in to see this image.]

ஒரு உயிர் ஒருவ‌ருக்கு உண‌வு... நாம் ஆடு, கோழி, ( சீனா எல்ல‌ம் தான் தின்னுதுங்க‌ ) அது மாதிரிதான்....மனிதனிடம் போட்டி பொறாமை, நம்பிக்கை தூரேகம், நயவஞ்சகம்.. [You must be registered and logged in to see this image.] இப்படி அதிகமாகி விட்டது... அதான் இந்த கதியில் உலகம் இருக்கு... [You must be registered and logged in to see this image.]

கான் சொல்லுவ‌து போல் போராட்ட‌ம், ச‌ண்டை, போர் இப்ப‌டி எல்லாம் க‌ட‌வுள் செய்ய‌ சொல்லவே இல்லை..... [You must be registered and logged in to see this image.]

தியான‌ம் செய்து ம‌ன‌தை ஒருநிலை ப‌டுத்து என்றுதான் சொல்லுது.... [You must be registered and logged in to see this image.]

ஒவ்வ‌ரு ம‌த்தில் ஒன்று சொல்லுகிர‌து... ஆனால் அத‌ன் உட்க‌ரு அன்பு செய்... ப‌ல‌னை எதிர் பாராதே.....

யோசு : ஒருக‌ண்ண‌த்தில் அடித்தால் ம‌ரு க‌ண்ன‌த்தை காட்டு.... இது அன்பு தான்.... [You must be registered and logged in to see this image.]

இஸ்லாம்: ந‌பிக‌ள் நாய‌க‌ம்...

சொன்ன‌து ஒரு தேல் த‌ண்ணீரில் விழுந்த‌து... அதை எடுக்கும் போது அது அவ‌ரை கொட்டிய‌து...

பார்த்த‌ ஒருவ‌ர் அதுதான் கொட்டுகிர‌தே ஏன் விட்டு விடுங்க‌ள் என்றாராம்...

அத‌ற்க்கு ந‌பி சென்ன‌து : தோல் கொட்டுவ‌து அத‌னுடைய‌ குண‌ம்... அத‌னை ( ஒருவ‌ன் ஆப‌த்தில், க‌ஷ்ட‌த்தில் இருந்து காப்ப‌து ம‌னித‌ குண‌ம் ) இப்ப‌டி சொல்லி அத‌னை காப்ப‌ற்றினார்... [You must be registered and logged in to see this image.]

இந்து ம‌த‌ம்: ஒரே வார்த்தையில் சொல்ல்னும் என்றால் அன்பே சிவ‌ம்.. [You must be registered and logged in to see this image.]

இதுதான்டா....

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு என தனியாக கோயில்கள் எதற்காக?

நான் முன்போ சொல்லுவ‌து போல் க‌ட‌வுள் உருவ‌ வ‌ழிப்பாடு அப்ப‌டி தான் வ‌ந்த‌து... அத‌ர்க்கு மந்திரம் சொல்லி ச‌க்தி ( வைபிரேச‌ன் ) அத‌னை வ‌ழிப‌டுகின்ர‌ன‌ர்... அது ம‌ட்டும் இல்லை... உங்க‌லால் எல்ல‌ இட‌த்திலும் ம‌ன‌ அமைதி தேட‌ முடியாது... ( அது ஒருசில‌ரால் தான் முடியும் ) ம‌ற்ற‌வ‌ர் எல்லாம் கோவிள், ச‌ர்சு, ம‌சூதி, இன்னும் பிற‌ எல்ல‌ம் சொன்ரால‌ தான் ம‌ன‌ அமைதி கிடைக்கிர‌து என்று சொல்லுகின்ர‌ன‌ர்....

இதுலாம் அவ‌ர் அவ‌ர் ம‌ன‌தை போறுத்த‌து...

*நம்முடைய ஒவ்வொரு செயலுமே கடவுளுக்கு தெரியும் என்றால் எதற்காக நம்மை பாவம் செய்ய விட வேண்டும். தவறு என்ற ஒன்று இருந்தால் தானே பிரச்சினை. நம்மை எல்லாரையும் நல்லது மட்டுமே செய்ய வைக்கலாம் அல்லவா?

உங்க‌ ம‌ன‌சில் நீங்க‌ள் செய்யும் வேலை, ம‌ற்ற‌ எல்ல‌ம் ச‌ரி த‌ப்பு என்று சொல்லும்.... க‌ட‌வுளுலை ஆராதிப்ப‌வ‌ன் ம‌ன‌சாச்சிக்கு ப‌ய‌ப்புடுவான்....

என்ன‌ புரிய‌லையா?

அர‌ச‌ன் அன்று கொல்லும் தெய்வ‌ம் நின்று கொள்ளும்... இது இந்து ம‌த‌த்தில் சொல்லுவார்க‌ள்... [You must be registered and logged in to see this image.]

தெய்வ‌ம் என்றால் அது கொல்லாது... நீங்க‌ள் செய்த‌ பாவ‌ம் உங்க‌ ம‌ன‌சாச்சுக்கு தெரியும்..... அது கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் மாக‌ உங்க‌லை கேள்வி கோக்கும் போது ம‌ன‌சு ப‌டும் பாடு சொல்லி மாலாது... [You must be registered and logged in to see this image.]

அதை தான் தெய்வ‌ம் நின்னு கொல்லும் என்று சொல்லுவாங்க‌.... அத‌னால் தான் நீ யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம் உன் ம‌ன‌சாச்சுக்கு ப‌ய‌ப்புட்டு என்று சிறு குழ‌ந்தைக‌லுக்கு சொல்லி சொல்லி வ‌ல‌ர்ப்ப‌து...

*எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை கடவுள் காத்ததாக இருந்த காலம் போய் இன்று நாம் கடவுளை காப்பாற்ற வேண்டி உள்ளது ஏன்?

இது மனிதன் போறாசை.... நய்வஞ்சகம்... வேற என்ன சொல்ல.... அப்ப கூட கல் சிலையை எடுத்துக்கு பொலையே.... [You must be registered and logged in to see this image.]

என்னை பொறுத்த வரை என் அம்மா சொன்னது.....

அடுத்தவங்க மனசு கஷ்ட படுத்தினா அவங்க மனசு எவ்வளவு வலி இருக்கும் என்று புரிஞ்சு பேசனும்...

கத்தியால் குத்தவனுக்கு ஒருவா ட்டி உயிர் போகும்.... நாக்கு என்ற கத்தியால் குத்தும் போது இவ்வரு வாட்டியிம் உயிர் போகும்... [You must be registered and logged in to see this image.]

கேட்டவங்க மனசு கஷ்ட பட்டா அது நமக்கு பாவம்....

சமைபத்தில் நான் ஒரு ஆர்டிக்கல் படித்தேன்...

அது நீ கேட்டுகும் கேள்விக்கு உதவும்... இதோ:

இருவர் பேசி கொண்டார்கலாம்... அதில் கோபம் முற்றி சண்டை வந்தது....

அதில தவறு செய்யாதவல் மீது அதிகமான சாப, வசவு செற்கள் வீசினாலாம்...

அதற்க்கு அவள் நான் யாரையும் மனசலவில் கூட துண்புருத்தலை... அதனால் அது எனக்கு வராது என்று சொல்லி சென்றுவிட்டால்....

சண்டை இட்டவுலும் சென்று விட்டால...

அவள் பேசிய வார்த்தை யாரை தாக்குவது என்று அலைந்ததாம்... பிறாகு வாண்லோகம் சென்றதாம்.... அங்கு கடவுலிடம் முறையிட்டதாம்...

நான் என்ன செய்ய எனக்கு போகுடம் இல்லையை.... நான் அவள் புத்தியில், மனசிலும் எவ்வளேவே கட்டு பாடுடன் இருந்தேன்... ஆனால் அவள் என் அனுமதி இன்றி என்னை வேளியே தல்லிட்டால்...

நான் என்ன செய்ய அப்படி கேட்டதாம்...

அதற்க்கு அவள் பழித்த பொண்ணி போய் புடி என்று கடவுள் சிரித்தாராம்... அது முடியாது... அவள் நல்லவள்...

இவள் சொன்ன வார்த்தை அவலை பாதிக்க குடாது என்று மருத்தாலாம்...

பிறகு நான் அவலை போயி பிடிக்கிரேன்... அவல் சொன்ன வார்த்தை அவலுக்கே அதுதான் அவள் தண்டனை... என்று போயி பிடித்ததம்..

இதுக்கு தான் வார்த்தை அளந்து போசு... கொட்டிய வார்த்தை அள்ள முடியாது...

உடல் தூய்மை இருக்கே இல்லையோ மன தூய்மை கட்டாயம் வேண்டூம்...

அது நம் மன்சாச்சுயையும் நிம்மதியாக உரங்க விடும்...... நாமும் நிம்மதியாக இருப்போம்...

நான் இதுவரை இந்த மாதிரி டைப்பன்னது இல்லை... [You must be registered and logged in to see this image.]

போதுமா மீனு. [You must be registered and logged in to see this image.]

எனக்கு தெரிந்த விளக்கம்... [You must be registered and logged in to see this image.]

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Nov 14, 2009 9:01 am

தாமு எங்கேயோ போய்டிங்க வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 14, 2009 9:09 am

என் இனிய நண்பர்களுக்கு காலை வணக்கம் ஏன் மீனு உங்களுக்கு மட்டும் எப்படி இதுமதிரீ சந்தகமல்லாம் வருது [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 1:10 pm

தாமு எங்கேயோ போய்டிங்க வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 14, 2009 1:20 pm

தாமு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 1:28 pm

எதுக்கு அபி வாழ்த்து... [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Nov 14, 2009 1:32 pm

தாமு wrote:எதுக்கு அபி வாழ்த்து... [You must be registered and logged in to see this image.]
மீனு எப்படி கேள்வி கேட்டாலும் ஈகரைல சொல்ரதுக்கு ஆள் இருகிறார்கள்
உங்கள் பதில்களுக்கு தான் [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக