ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தை வென்றகவி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலத்தை வென்றகவி Empty காலத்தை வென்றகவி

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:45 pm

இயற்பெயரோ முத்தையா நீ
தமிழ் கடலின் முத்தையா
சிறுகூடல் பட்டியில் அவதரித்து வந்தாய்
முத்தமிழ் கொட்டி நீ முக்கூடலானாய்

"அர்த்தமுள்ள இந்து மதம்" நீ தந்த பிள்ளை
"இயேசு காவியமோ" மணம் வீசும் முல்லை
கவிவானில் "பொன்மழை" நீ செய்ததுண்டு
"சிவகங்கைச்சீமையோ" நாடறிந்த ஒன்று

கீதைக்கு உரையெழுதி நின்றவனே தமிழதன்
போதைக்கு அடிமையாய் சென்றவனே
எக்காலம் ஆகினும் நின் கவி இருக்கும்
காலத்தை வென்றகவி M8xI1wdEQyK4ZzdmLfMc+kannadasan எனும் புகழ் பறக்கும்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by balakarthik Tue Jul 21, 2015 1:54 pm

இவரால் தமிழ் போதைதனிலே விழுந்து மீளமுடியாமல் இருப்பவர்கள் பலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் காலத்தை வென்றகவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:57 pm

balakarthik wrote:இவரால் தமிழ் போதைதனிலே விழுந்து மீளமுடியாமல் இருப்பவர்கள் பலர்
மேற்கோள் செய்த பதிவு: 1152095 பாடகன் பாடகன் பாடகன் ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:57 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
balakarthik wrote:இவரால் தமிழ் போதைதனிலே விழுந்து மீளமுடியாமல் இருப்பவர்கள் பலர்
மேற்கோள் செய்த பதிவு: 1152095 பாடகன் பாடகன் பாடகன் ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1152097

உண்மைதான் நண்பரே


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by krishnaamma Tue Jul 21, 2015 2:10 pm

அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by balakarthik Tue Jul 21, 2015 2:12 pm

krishnaamma wrote:அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?


கண்ணதாசனை கேக்குறிங்களா இல்ல கவியரசனை கேக்குறிங்களா

ஒருவர் தமிழுக்கு கிடைத்த முத்தையா
மற்றொருவர் இங்கே புதிதாக இணைந்த முத்தையா


Last edited by balakarthik on Tue Jul 21, 2015 2:14 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் காலத்தை வென்றகவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 2:13 pm

krishnaamma wrote:அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1152113

கவியரசன் தான் எனது பெயர்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by krishnaamma Tue Jul 21, 2015 2:14 pm

balakarthik wrote:
krishnaamma wrote:அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?


கண்ணதாசனை கேக்குறிங்களா இல்ல கவியரசனை கேக்குறிங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1152116

கண்ணதாசன் பேர் தெரியும், என்றாலும் மேலே கொடுத்திருக்காரே.........இந்த கவிதை எழுதின கவியரசனை தான் கேட்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by krishnaamma Tue Jul 21, 2015 2:15 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
krishnaamma wrote:அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1152113

கவியரசன் தான் எனது பெயர்

உங்க அப்பா அம்மா ரொம்ப பொருத்தமான பேர்தான் வெச்சிருக்காங்க ஜாலி....கிரேட் !     பேர்  வெச்ச அம்மா அப்பா வுக்கு இந்த கிரேட் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 2:17 pm

krishnaamma wrote:
கவியரசன்(கவிச்சுடர்) wrote:
krishnaamma wrote:அட்டகாசமான கவிதை புன்னகை .......உங்கள் இயற்பெயர் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1152113

கவியரசன் தான் எனது பெயர்

உங்க அப்பா அம்மா ரொம்ப பொருத்தமான பேர்தான் வெச்சிருக்காங்க ஜாலி....கிரேட் !     பேர்  வெச்ச அம்மா அப்பா வுக்கு இந்த கிரேட் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152119

நன்றி நண்பரே காலத்தை வென்றகவி 1571444738 காலத்தை வென்றகவி 1571444738 ஜாலி ஜாலி ஜாலி


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

காலத்தை வென்றகவி Empty Re: காலத்தை வென்றகவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum