ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறென்ன வேண்டும்

+2
balakarthik
கவியரசன்(கவிச்சுடர்)
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேறென்ன வேண்டும் Empty வேறென்ன வேண்டும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:30 pm

வேறென்ன வேண்டும்
உனது வெட்க்கத்தில் கடிபடும்
அந்த கைவிரலாய்
உனது முகத்தை தினம் தாங்கும்
அந்த கண்ணாடியாய்
உனது வியர்வைத் துடைக்கும்
அந்த கைக்குட்டையாய்
உனது தலை ஏந்தும்
அந்த தலையனையாய்
உனது கூந்தல் தீண்டும்
அந்த ஒரு மலராக
உனது பாதச்சுவடுகளை தாங்கும்
மண் தரையாக
உனது மேனி துயில் காணும்
உன் படுக்கையாக
இருந்தால் போதுமடி
வேறென்ன வேண்டும்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by balakarthik Tue Jul 21, 2015 1:33 pm

வேண்டியதெல்லாம் கிடைக்குமான்னு தெரியாது ஆனா கண்டிப்பாக கீழ்பாக்கத்தில் இடம் கிடைக்கும் முத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்திபோச்சு வேறென்ன வேண்டும் 3838410834 வேறென்ன வேண்டும் 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் வேறென்ன வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by krishnaamma Tue Jul 21, 2015 1:35 pm

அது சரி புன்னகை................. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by சரவணன் Tue Jul 21, 2015 3:53 pm

இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆசை ஆகாது. வேறென்ன வேண்டும் 3838410834


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 4:00 pm

சரவணன் wrote:இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆசை ஆகாது. வேறென்ன வேண்டும் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1152160 அருமையிருக்கு ஜாலி ஐ லவ் யூ


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by shobana sahas Wed Jul 22, 2015 2:40 am

ஆசையை பாரு ??? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by சிவனாசான் Wed Jul 22, 2015 7:56 am

ஆசை இருப்பது இயற்கை..ஆனால் பேராசை பெரு நஷ்டம் என்பார்கள்......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Wed Jul 22, 2015 12:56 pm

shobana sahas wrote:ஆசையை பாரு ??? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1152286

கொஞ்சம் தான் சொன்னேன்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Wed Jul 22, 2015 12:57 pm

P.S.T.Rajan wrote:ஆசை இருப்பது இயற்கை..ஆனால் பேராசை பெரு நஷ்டம் என்பார்கள்......
மேற்கோள் செய்த பதிவு: 1152310
krishnaamma wrote:அது சரி புன்னகை................. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1152070

ஆசை துறந்த புத்தன் நான் இல்லைங்கோ


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by balakarthik Wed Jul 22, 2015 12:58 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:கொஞ்சம் தான் சொன்னேன்


நீங்க கொஞ்சினதான சொன்னிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வேறென்ன வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேறென்ன வேண்டும் Empty Re: வேறென்ன வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum