ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் ரம்ஜான் விருந்தும்

+8
Aathira
சரவணன்
balakarthik
shobana sahas
பாலாஜி
ஜாஹீதாபானு
விமந்தனி
T.N.Balasubramanian
12 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by T.N.Balasubramanian Mon Jul 20, 2015 5:33 pm

First topic message reminder :

பானுவும் ரம்ஜான் விருந்தும்

(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)

(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )

ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .

தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .

உரையாடல் ஆரம்பம் :

பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .

அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2015 5:17 pm

vimandhani wrote:என் தொலைப்பேசி எண்ணும் error காட்டியதா ஐயா...?????????? சோகம்
இது கூத்தா இருக்கே ,கொடுத்து வச்ச மாதிரி கேட்கறது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2015 5:22 pm

ஜாஹீதாபானு wrote: பிரியாணி சட்டிய அடுப்புல வச்சிட்டு ஆட்டை தேடினா ஆட்டை காணோம்...சிக்கின ஆட்டை உஷார்படுத்தி விட்டுட்டிங்களே ....
மேற்கோள் செய்த பதிவு: 1153012

ஆடு பெரிசா இருக்குமே ,சட்டிலேதான் பண்ணுவீங்களா ?
பெரிய சைஸ் சட்டியோ ? ரிலாக்ஸ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by விமந்தனி Fri Jul 24, 2015 5:24 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:என் தொலைப்பேசி எண்ணும் error காட்டியதா ஐயா...?????????? சோகம்
இது கூத்தா இருக்கே ,கொடுத்து வச்ச மாதிரி கேட்கறது ?

ரமணியன்
கொடுத்ததாலே தானே கேட்கிறேன்...? ரீவைண்ட் செய்து பாருங்கள். எப்போது கொடுத்தேன் என்பது கூட புலப்படும்.

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2015 6:01 pm

அது அந்த மாசம் கொடுத்தது .
(வாயை கொடுத்து மாட்டிக்கிட்டோமே . எப்பிடி சமாளிக்கிறது ) அய்யோ, நான் இல்லை

நடுவுலே ,போன் ஓடுகிற தண்ணிலே விழுந்து கேட்டு போய் விட்டது , வேறொரு  
புது போன் வாங்கனும்னு சொன்னீங்களே . அதனாலே புது நம்பரோ என்று
நினைத்து விட்டேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by விமந்தனி Fri Jul 24, 2015 11:12 pm

So ???? மறந்துட்டீங்க.

Contacts ல நம்பரை save செய்ய மறந்துட்டீங்க. சோகம்

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by T.N.Balasubramanian Sat Jul 25, 2015 7:09 am

விமந்தனி wrote:So ???? மறந்துட்டீங்க.

Contacts ல நம்பரை save செய்ய மறந்துட்டீங்க. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153116

பேச்சுக்கு சொன்னா இப்பிடியா ?
10 எண்கள் கொண்ட  நம்பர் உங்களுடையது ,சரியா ?
இடமிருந்து வலம் வந்தால் ,
முதல் எண்ணும் ,
அடுத்த ரெண்டு எண்ணும் ,
அதற்கு அடுத்த எண்ணும்
அதற்கு  அடுத்த ரெண்டு எண்ணும்
நாலால் வகுபடும்
அதற்கு அடுத்த எண்ணும்
கடைசி ரெண்டு எண்ணும்
ஐந்தால் வகுபடும் .
எட்டாவது எண் ஒரு prime நம்பர் .
சரியா ?

இது மாதிரி சந்தேகப் பட்டால் ,
இதைவிட அதிக கொடுமைகள் தொடரும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by விமந்தனி Sun Jul 26, 2015 12:23 am

பயம் பயம்  என்னது பிரைம் நம்பரா....? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்ககிட்ட அப்புறம் வந்து (திங்கள்) பேசறேன். புன்னகை

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 9 Empty Re: பானுவும் ரம்ஜான் விருந்தும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum