புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவும் ரம்ஜான் விருந்தும்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பானுவும் ரம்ஜான் விருந்தும்
(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)
(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )
ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .
தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .
உரையாடல் ஆரம்பம் :
பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .
அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா
ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...
கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை
நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா
இப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது
புர்கா ஆர்டர் கேன்சல்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...
கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
புர்கா ஆர்டர் கேன்சல்
![பானுவும் ரம்ஜான் விருந்தும் - Page 3 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1152161சரவணன் wrote:ரம்ஜான் , ஜாம் ஜாம் நு கொண்டாடுநீங்களா?

ம்ம்ம்ம் ஜாம் ஜாம்னு கொண்டாடினோம் பிரட் சேர்த்து
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
jaageedha baanu wrote:நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம்
ஐயோ என்ன நக்கல்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
அவசரமே இல்லை ,நிதானமாக படியுங்கள், ஆதிரா .ரசியுங்கள் .
விமந்தனி அமர்களமாக எழுதி உள்ளார் ,பின்னூட்டமாக .
ரமணியன்
விமந்தனி அமர்களமாக எழுதி உள்ளார் ,பின்னூட்டமாக .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னது...? புது மாடல் புர்காவா...ஜாஹீதாபானு wrote:பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா![]()
![]()
![]()
![]()
![]()
ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...
கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை![]()
![]()
நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்காஇப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது
![]()
![]()
![]()
![]()
புர்கா ஆர்டர் கேன்சல்![]()
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152254விமந்தனி wrote:என்னது...? புது மாடல் புர்காவா...ஜாஹீதாபானு wrote:பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா![]()
![]()
![]()
![]()
![]()
ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...
கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை![]()
![]()
நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்காஇப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது
![]()
![]()
![]()
![]()
புர்கா ஆர்டர் கேன்சல்![]()
ஏன் சொல்லமாட்டீங்க....? எல்லாம் உங்களால வந்த வினை தான். நான் பாட்டுக்கு எப்படியாவது வந்திருப்பேன். நீங்க தான் புர்கா போட்டுட்டு வந்தா xx பஸ்ல நாலு ரூபா டிக்கெட் எடுத்தா போதும்னு சொன்னீங்க.....
![]()
ஏதோ மிச்சம் புடிக்கலாம்னு நானும் நாலு ரூபாய்க்கு நப்பாசை பட்டு.... இப்படி தேவையில்லாம நாயெல்லாம் துரத்தி....... ..............................
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
கலக்கல் பதிவு ஐயா!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பானுவும் ரம்ஜான் விருந்தும் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆமாம், அக்காவுக்கு மாலைக்கண், எனவே காலையில் தான் மீண்டும் படிக்க முடியும்!Aathira wrote:இத நிதானமா நாளைக்குத்தான் படிக்கனும் ரமணியன் சார்.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பானுவும் ரம்ஜான் விருந்தும் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன் எல்லாரும் எங்க சின்ன சின்ன அக்காவ இப்படி கலாய்க்குறீங்க, வேற யாரும் கிடைக்கிலாயா? எனக்கு அக்கா தபால்ல அனுப்பி வச்ச 2 கிலோ ஆட்டுக் குருமா, இன்னும் ஐஸ் பெட்டியில இருக்கு, மதயம் அ ஒரு பிடி பிடிக்கனும்.
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|