புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் ரம்ஜான் விருந்தும்

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 5:33 pm

First topic message reminder :

பானுவும் ரம்ஜான் விருந்தும்

(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)

(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )

ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .

தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .

உரையாடல் ஆரம்பம் :

பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .

அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 1:36 am

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது   சூப்பருங்க  அருமை...!

வர்றேன்... இருக்கும் பாக்கி வேலைகளை முடித்து விட்டு வந்து என் அனுபவங்களை சொல்கிறேன்.

அக்கா பயணக்கட்டுரை போல விருந்துக் கட்டுரை எழுதிடுங்க சரியா புன்னகை
விருந்து கட்டுரையா... ? நல்ல டைட்டில்... மகிழ்ச்சி மகிழ்ச்சி அதான் ஐயா துவங்கி வச்சுட்டாரே... ஜமாய்ச்சுடுவோம்....

பண்டிகை எல்லாம் எப்படி கழிந்தது பானு?
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 6:33 am

மூல கட்டுரையை விட
உப கட்டுரை சூப்பர், விமந்தனி!
அனுபவித்து அனுபவித்து எழுதியது போல் ,
அனுபவித்து ரசித்தேன் .
வி.பொ.பா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 6:35 am

vimandhani wrote:சரி.. போட்டு பார்த்து விடலாம் என்று ஆர்வம் காரணமாக அப்படியே மேலே போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்திறங்கி நடந்தால்..... யாரோ என்னை follow செய்வது போல் இருக்கவே திரும்பி பார்த்தேன்..... அய்யோ...! நம்ம பைரவர்..... அடக்கடவுளே...!

துண்ட காணோம், துணிய காணோம்னு, பின்னங்கால் பிடரியில படாத குறையா நான் ஓட (என்னால ஓட கூட முடியல), அது துரத்த..... விழுந்தெழுந்து... அடிச்சி பிடிச்சி ரெண்டு மாடி ஏறி வீட்டுக்குள்ள வந்து சேரதுக்குள்ள...... ஷ்... ப்ப்பா...

கண் கொள்ளாக் காட்சி !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 7:25 am

ரமணீயன் அய்யா , விமந்தினி அக்கா , தூள் கேளபிடீங்க . ஜகீதா அக்கா ஓட version என்னன்னு பார்போம் . சிரி சிரி சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 7:37 am

shobana sahas wrote:ரமணீயன் அய்யா , விமந்தினி அக்கா , தூள் கேளபிடீங்க . ஜகீதா அக்கா ஓட version என்னன்னு பார்போம் . சிரி சிரி சிரி சிரி

நீங்க சொல்லவரது என்னன்னா ,
விமந்தனி ஓடற version பார்த்தோம் .
ஜகீதா அக்கா ஓட version பார்க்கணும் .
நல்ல ஆசை ,நிறைவேற வாழ்த்துகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:20 am

ரம்ஜான் பிரியாணி இன்னும் பாக்கி இருக்காம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 12:32 pm

அது உங்களுக்காக தான் waiting. ஜாலி

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 12:35 pm

விமந்தனி wrote: அது உங்களுக்காக தான் waiting. ஜாலி

இங்க ஒட்டக பிரியாணியே ஆல்ரெடி பினிஷ் வித் லேக்பீசோட

ஈகரை தமிழ் களஞ்சியம் பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 21, 2015 3:51 pm

T.N.Balasubramanian wrote:தெரியாதா என்ன ?
அப்பிடி சொன்னா , suo motto வில் உங்கள் பேரில் கேஸ் போட்டு , தினசரிகளில் வந்து விடுமே!
ஈகரை நிர்வாகத்தினர் குழுவிற்கு அப்பழுக்கு ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் ,

மேலும் ஒரு விஷயமும் காதில் விழுந்தது ,உங்கள் பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்று
அதை பதிவிடவில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151770

ஒகே ஐயா என் கவுரவத்தை காப்பாற்றியதற்கு நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 21, 2015 3:55 pm

ரம்ஜான் , ஜாம் ஜாம் நு கொண்டாடுநீங்களா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக