புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
96 Posts - 49%
heezulia
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
7 Posts - 4%
prajai
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
223 Posts - 52%
heezulia
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_m10நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கிருஷ்ணரும் என்னுளே எப்பவும் நான் அர்ஜுனந்தான்

yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015

Postyes.ranganathan Mon Jul 20, 2015 2:25 pm

நானும் கிருஷ்ணரும்..சிறிய புதிய கீதை..படிக்க..பின்னூட்டம் இட

அந்த ஒரு தர்மம் செய்யும் பொழுது, இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.. எனக்கு கடவுள் காட்சி தருவார் வெகு நொடியில் என்று அசரீரீ கேட்டது..கேள்விகளை தயார் படுத்திக்கொள்..என்றது..

கிள்ளீ பார்த்தேன்..கனவும் இல்லை..கதை சினிமாவில் வருவது போல..

ஆக தர்மம் செய்தால் நாம் கடவுளை நோக்கி போக வேண்டியதில்லை..கடவுள் நம்மை நோக்கி வருவார் என்பது திண்ணம்.

எனக்குள் ஒரு படபடப்பு..ஒரு தவிப்பு..ஒரு பயம்...அவர் வருவாரா...
சில்லென்று காற்று அடித்து சிறு மழை தூறல் எடுக்க, ஒரு மயக்கும் வாசனை என்னை சுற்றி எழ, மனம் மணம் மயக்க , நான் தவிக்கையிலே....அவர் வந்தார்.

ஆஹா நான் தான் நாஸ்ட்ராடமஸ் சொன்ன, தென் இந்தியாவில் இருந்து ஒருவன் 2016 ல் வருவான்..உலகில் சர்வ் வல்லமை கொண்டவனாய் வலம் வருவான்..என்றாரே..பலம் கொடுக்கவா பகவான் என்னை தேடி வந்திருக்கிறார்..???

என்னை பொறுத்த வரை..கடவுள் என்றாலே அது என்.டி.ராமாராவ் தான்..அழகான ராமர், கிருஷணானக பல படங்கள்.அவரிடம் என்.டி.ஆர் ஜாடை இல்ல..ஆனால் என்.டீ .ஆரை தன்னுள் கொண்டவர்.

கடவுளை கண்டேன்..அவரிடம் நிறைய கைகளும் தலைகளும் இல்லை..ஆனால் எல்லா வல்லமையும் இருப்பது தெரிந்தது..
எனக்கு பயம் ஏற்படவில்ல..அவர்தான் என்னுள்ளேயே இருக்கிறாரே..அதனால் அவரை பார்த்து புன்னகைத்து வணங்கினேன்..

தப்பு செய்தவர்கள் தான் உன்னை தேடி வருவார்கள்..நீ நல்லவனை தேடி அலைகிறாய் அல்லவா ? என்றேன்..

.ஹே..கிருஷ்ணா.. மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என்று நினையாதே..எங்கு மரியாதை உறவில் குறைவாக இருக்கோ,அங்கு அன்பு அதிகம், நீ அறியாதது அல்ல என்றேன்..

ஒரு வசீகர புன்னகை..அது என் கூற்றுக்கு ஒரு நல்ல பின்னூட்டம் போல இருந்தது..

கிருஷ்...எனக்கு பல கேள்விகள் , சந்தேகங்கள்..உலகம் பற்றி, மனிதர் பற்றி..கேட்கலாமா...இந்த பேதைக்கு அது இரண்டாம் கீதை ஆகட்டுமே....

பகவான் தலை அசைத்தார்..உலகம் சுற்றுவதை உணர முடிந்தது .அவரின் தலை அசைப்பில்..இனி உரையாடல்

ரங்கா- கிருஷ்..இந்த உலகை நீ தான் படைத்தாயா?
கிருஷ்- அதில் என்ன சந்தேகம் ரங்கா?
ர - உனக்கு அந்த சர்வ வல்லமை யார் கொடுத்தது?
கி - இது தான் மூலம்.மூலத்திற்கு மூலம் கொடுக்க முடியுமா..நதி மூலம் ரிஷி மூலம் அறிய இயலாது..
ர - உன்னை யார் படைத்தது?
கி - நான் சுயம்பு..என்னை வைத்து நீங்கள் தான் பலரை படைக்கீறீர்கள்.
ர - சில விஷயம் புரிவதில்ல..சரி உனக்கு எதற்கு இந்த ஆசை..உலகை படைத்து நீ என்ன கண்டாய்?
கி - படைப்புக்கள் இருக்க வேண்டும்..உன்னுள் இருக்கும் திறன் கொண்டு நீ நிறைய் படைத்தல் வேண்டும்..அவரவர் திறனுக்கேற்ற நம் படைப்புகள் அமைவது அவசியம் உலகில்.என்னால் ஒரு உலகை சிருஷ்டிக்க முடிகிறது எனில்..உன்னால என்னிடம் கேள்வி கேட்டு விடை தெரியும் ஒரு படைப்பை படைக்க முடியும்.
ர- சரி படைத்தாய்..ஆனால் எதற்கு ஆண், பெண் என இரு துருவம் படைத்தாய்.
கி - இரு துருவம் படைத்தால் தான் ஒரு உருவம் பெற முடியும்..ஒரு உருவம் பெற்றால் தான் பல உருவம் வரும்..உலகம் உருவாகும்..படைத்தல் என்பது வளர்ச்சிதானே.
ர - இதனால் உனக்கு என்ன கிடைத்தது..
கி - (சிரித்துக்கொண்டே) நீ இவ்வளவு நாள் வாழ்ந்து என்ன படைத்து உனக்கு அதனால் என்ன கிடைத்ததோ அதுவே எனக்கும் கிடைத்தது..
ர - சரி..இப்படி தான் உலகம் நீ முதலில் படைக்கும் பொழுது இருந்ததா?
கி - ரங்கா..ரங்கா..அது எப்படி அப்படியே இருக்கும்..நீ கருவானாய்.உருவானாய்..இருட்டிலேயே 289 நாட்கள் இருந்தாய்..அழகிய மகவாய் அன்னை மடியில் விழுந்தாய்//தவழ்ந்தாய்/எழுந்தாய்/நடந்தாய்/வளர்ந்தாய்/உன் மாற்றங்கள் உள்மாற்றமாயும் மாறத்தொடங்கியது..பிறக்கும் பொழுது இருக்கும் நிலையில் நீ என்றும் இருப்பாய் இல்லையே..
மகனே மாற்றம் மட்டுமே இந்த உலகில் நிலையானது..
ர - ஆனால் இது தடுமாற்றமாக அல்லவா ஆயிற்று கிருஷ்ணா.. நீ சொன்ன தருமமும் மனித இயல்பும் இன்று வெட்கம் கெட்டு வீதிய்ல் சிரிக்கிறதே? படைத்து விட்டு நீ இதை பார்த்து கொண்டுதானே இருக்கிறாய்?
கி - இல்லை ரங்கா...காலம் சொல்லும் பதில் உனக்கு தெரியாது..இவ்வளவு நேரம் கொதித்தால் தான் சாதம் ஆகும் என்று குக்கரை கூட நீங்கள் அளவீட்டீருக்கீறீர்கள்..அப்படிதான் ..இதுக்கும் காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ர - புரியவில்லை நண்பா..காலம் என்பது விதியா? இல்லை கடக்கும் நேரமா?
கி - ஹய்யோ எனதருமை ரங்ஸ்..
ர - அட நீயும் அப்படி கூப்பிடறே..இது என் செல்ல பெயர்அல்லவா..
கி- உன் எல்லா பெயரும் அறிவேன்.யார் உன்னை இப்படி யார் எல்லாம் கூப்பிட்டதும் என்றும் அறிவேன்..காலத்திற்கு வருவோம்..காலம் என்பது நீ வாழும் ஆயுட்காலம் இல்லை..இந்த உலகை காக்கும் காலம்..அது விதியின் வடிவமே..அது ஒரு குறிப்பிட்ட எல்ல்லைகுட்பட்டதே..ஒவ்வொருவர் காலமும் விதியும் ஒன்றே..பல விதியும் காலமும் சேந்ததே உலகின் காலம்..விதி உச்சம் அடைய அதன் காலம் தேயும்..உலகம் தேய்ந்து கொண்டே வரும் என்பதில் சந்தேகமில்ல..
ர- அப்படி என்றால் இதை அழித்து விடுவாயா கிருஷ்.
கி- படைத்த எல்லாம் அழிய கூடியதே..எதுவும் சாஸ்வதம் இல்லை..ஆனால் காலம் தான் வித்தியாசப்படும்.
ர - நீ சர்வ வல்லமை படைத்தவனாயிற்றே..இதை அழியாமல் தடுக்க முடியாதா?
கி- மேலே போட்ட ஆப்பிள் கீழே விழும் என்பது விதி..இது நீயூட்டன்..மேலே செல்லும் வாழ்வு கீழேயும் விழும்..வாழ்க்கை ஒரு சக்கரம்..இது உங்கள் நடிகர் விஜய் சொன்னது..இவற்றை சிந்திக்க தான் மனிதனுக்கும் ஆறாம் அறிவு கொடுக்கப்பட்டது..எதுவுமே நிலையில்ல என்பதை நீ உணர்ந்தால் உன்னுள்ளே நீ முக்தி அடைவாய்..
ர - விரக்தி, விரக தீ, தெரியும்..அது என்ன முக்தி கிருஷ்.?
கி - உன் ஒவ்வொரு பிறப்பும் நீ செய்யும் கர்ம வினைகளுக்கேற்ப அமையும்..இப்பிறப்பில் நல்லவன் கஷட்ப்படுவதும் அல்லவன் சுகிப்பதும் கர்ம வினையின் காரணமே..வியாபாரத்தில் ப்ரேக் ஈவன் போன்று..உன் பாவ புண்ணியம் சம நிலை எய்தும் பொழுது நீ முக்தி அடைவாய்..என்னை அடைவாய்..
ர - உன்னை அடைவதுதான் பிறப்பின் கடைசி உறைவிடமா?
கி - ஆமாம்..என் ஒரு துகள் என்னை வந்தடையும்..உங்கள் மாலிக்குள் மாதிரி, நீ என்னுடைய மனிதகுள்.
ர- அப்புறம் எனக்கு பிறவியே கிடையாதா?
கி- இல்லை நீ என்னுடன் கலந்து விட்டால்,பிரிய் முடியாது..
ர-அப்போ பேஸ்புக்,ட்வெட்டர் ,கிரிக்கெட்,பாஷன் டிவி இப்படி எதுவுமே பார்க்க முடியாதா
கி - என் பேஸே உலக்த்தின் புக், என்னை ட்வின் செய்தால் எதுக்கு ட்விட்டர், கிரியை கட்டிக்கொண்டால் எதுக்கு கிரிக்கெட், paassion என்னுடன் கொண்டவனுக்கு எதுக்கு fashion tv
ர- அய்யோ இவை இல்லாவிட்டால் எனக்கு போரடிக்குமே.
கி- அப்போ உனக்கு முக்தி வேண்டாமா.
ர - நீ வேண்டும்..ஆனால் இவையும் வேண்டும்..
கி- என்னுள் வந்தால் இவை மறந்து விடும்..மரத்து விடும்.உனக்கு உலகம் அம்னீஷியா ஆகி விடும்.
ர- எனக்கு உலகம் வேண்டும்..போராட்டம் மிகவும் பிடித்த ஒரு விஷயம்..நீ அறிவை கொடுத்ததே அதற்குதாiனே..முயற்சி செய்து பார்க்கதானே கெட்டவற்றையும் படைத்தாய்..மனம் அதை நாடும் பொழுது அறிவும் அதை காதலிக்கிறதே..என்ன செய்ய..
உன்னுடம் பேசிக்கொண்டிருந்தால் நீ என்னை மயக்கி மாற்றி விடுவாய்..நீ மாயக்காரன்..நான் உலகை விட்டு வர மாட்டேன்.எனக்கு இது எல்லாம் வேண்டும்..நான் பாசுரமும் படிப்பேன்..பார்சுரமும் ரசிப்பேன்..
கி-உன்னை பார்க்க வந்தது, நீ செய்யும் நல்ல காரியத்திற்காகவே..உன்னை அழைத்து செல்ல அல்ல..உன் மன நிலை புரியாமல் இல்லை..சிற்றின்பங்கள் நான் படைத்தததே...அவைதான் உன்னை பேரின்பத்திற்கு கூட்டி செல்லும் என்பதை உணரவே..அதுவும் ஒரு கால நிலையில் மாறும்..சிலருக்கு சீக்கிரம் ..சிலருக்கு தாமதமாய்..இன்பமும் துன்பமும் இல்லா நிலை அடைய, இறுதி நிலை அடைய நீ இன்னமும் பக்குவம் படவில்லை மகனே..
எல்லாம் அனுபவி..உன்னை முழுதும் உணர்..பின்னை பின்னாளில் என்னை அறிவாய்..வருவாய்..ஹரியின் வாய்..நான் வருகிறேன்..
ர-கிருஷ்..நான் இப்பொழுது பல பெட்டிகள் இருக்கும் ரயில் வண்டி போல, பல இடங்களில் பயணம் செய்து கொண்டே , ஒவ்வொரு பெட்டியிலும் பல ஆசைகள் பாசங்கள்,, ஒவ்வொன்றாய் விலக்கும் நேரம் வரும் என்பது உன் தரிசனம் சொல்லி உணர்த்தியது..பயணீக்கிறேன்..
அடி வலிக்க, முடிவெடுக்க,வடிகொடுக்க உன் மடி சாயும் வேளையிலே
விடுவிக்கிறேன்...சகலமும் கிருஷணார்ப்பணம்..

பேசிவிட்டு பகவான் சென்றார்..அவரிடமும் பேஸ்புக் ப்ரண்ட்சிப் ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கிறேன்..
இப்ப இந்த போஸ்ட் அவருக்கும் பதிவாகும்..அவர் மீண்டும் பின்னூட்டம் இடுவார் என்ற நம்பிக்கையில்
ரங்கா..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 2:32 pm

இட்டப் பின்னூட்டங்களை நீங்கள் படிப்பதில்லையா yes ranganathan . அவர்களே !

உங்கள் முன் பதிவிற்கு ,பின்னூட்டமிட்டு , உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள
அழைப்பு விடுத்து இருந்தோமே.

அறிமுகப் பகுதி சென்று , தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 2:46 pm

ரங்க்ஸ், உந்தன் FB ரெக்வெஸ்ட் on hold .
ஈகரையின் வாயிலாக அறிமுகம் செய்து கொள்ளவும் .
ரமணியன் .

(உரையாடல் நன்றாகவே இருந்தது .கிருஷ்ணார்ப்பணம்)
ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக