Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியலும் என் காதலியும்
+4
shobana sahas
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கவியரசன்(கவிச்சுடர்)
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அறிவியலும் என் காதலியும்
First topic message reminder :
சாய நீராய் இருந்தேனடி
ஹைட்ரஜன் பெர்ராக்சைடாய் வந்தாயடி
காதலெனும் ஹைட்ராக்சில் அயனி கொண்டு
மனதை சுத்தம் செய்தாயடி
............................................................................................
போட்டான் கொண்டு உன்
விழிகள் தாக்கியதில் என் காதல்
எலெக்ட்ரான் போல் எகிறி குதிக்குதடி
பரவச நிலையில் நான்
...........................................................................................
அனுக்கருவாய் நீ இருக்க
என் மனமோ
அணுத் துகளாய் உன்னையே
சுற்றுதடி
.........................................................................................
மின்மாற்றி போல் இருக்காதே
என்காதலை
தேக்கும் மின்தேக்கியாய்
இரு
........................................................................................
ஹைட்ரஜெனை பிரிந்த
ஆக்சிஜன் போல்
வறண்டு கிடக்கிறேன்
வந்து இணை தாகம்
தணிக்கும் நீராவோம்
......................................................................................
நீ என்ன என் வயற்றில்
சுரக்கும் ஐட்ரோக்ளோரிக் அமிலமா
நீ இல்லாத நொடிகளில்
பசிப்பதே இல்லையடி
..................................................................................
தென் துருவத்திலும்
வட துருவத்திலும்
ஈர்ப்பு விசை அதிகமாம்
மடையர்கள்
உன் விழி ஈர்ப்பை காணாதவர்கள்
................................................................................
எக்ஸ் கதிரும் தோற்குதடி
உன்னை போல்
என்னுள் ஊடுருவ முடியாமல்
..............................................................................
ஊடல் கொண்டு
அணுக்கரு பிளவு போல்
அணுகுண்டை வீசாதே
நான் இரோசிமா நாகசாகி
போல் நாசமாகிறேன்
.............................................................................
- கவியரசன்
சாய நீராய் இருந்தேனடி
ஹைட்ரஜன் பெர்ராக்சைடாய் வந்தாயடி
காதலெனும் ஹைட்ராக்சில் அயனி கொண்டு
மனதை சுத்தம் செய்தாயடி
............................................................................................
போட்டான் கொண்டு உன்
விழிகள் தாக்கியதில் என் காதல்
எலெக்ட்ரான் போல் எகிறி குதிக்குதடி
பரவச நிலையில் நான்
...........................................................................................
அனுக்கருவாய் நீ இருக்க
என் மனமோ
அணுத் துகளாய் உன்னையே
சுற்றுதடி
.........................................................................................
மின்மாற்றி போல் இருக்காதே
என்காதலை
தேக்கும் மின்தேக்கியாய்
இரு
........................................................................................
ஹைட்ரஜெனை பிரிந்த
ஆக்சிஜன் போல்
வறண்டு கிடக்கிறேன்
வந்து இணை தாகம்
தணிக்கும் நீராவோம்
......................................................................................
நீ என்ன என் வயற்றில்
சுரக்கும் ஐட்ரோக்ளோரிக் அமிலமா
நீ இல்லாத நொடிகளில்
பசிப்பதே இல்லையடி
..................................................................................
தென் துருவத்திலும்
வட துருவத்திலும்
ஈர்ப்பு விசை அதிகமாம்
மடையர்கள்
உன் விழி ஈர்ப்பை காணாதவர்கள்
................................................................................
எக்ஸ் கதிரும் தோற்குதடி
உன்னை போல்
என்னுள் ஊடுருவ முடியாமல்
..............................................................................
ஊடல் கொண்டு
அணுக்கரு பிளவு போல்
அணுகுண்டை வீசாதே
நான் இரோசிமா நாகசாகி
போல் நாசமாகிறேன்
.............................................................................
- கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)- பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
Re: அறிவியலும் என் காதலியும்
விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறிவியலும் என் காதலியும்
krishnaamma wrote:விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அறிவியலும் என் காதலியும்
மேற்கோள் செய்த பதிவு: 1152049balakarthik wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு அதான்
இருக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறிவியலும் என் காதலியும்
மேற்கோள் செய்த பதிவு: 1152051krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152049balakarthik wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு அதான்
சம்மந்தப்பட்டவங்க கிட்ட கேட்டு எதுக்கும் தெரிஞ்சிக்குறேன்
இருக்கலாம்
கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)- பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
Re: அறிவியலும் என் காதலியும்
ரொம்ப அதிசயமாவும் ஆச்சர்யமாவுன்னா இருக்கு...balakarthik wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு அதான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அறிவியலும் என் காதலியும்
மேற்கோள் செய்த பதிவு: 1152165சரவணன் wrote:ரொம்ப அதிசயமாவும் ஆச்சர்யமாவுன்னா இருக்கு...balakarthik wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .......அருமை .........
உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு அதான்
நன்றி நண்பர்களே
கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)- பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முரளியும், காதலியும்!
» என் தஞ்சையும் காதலியும்...
» தமிழும்... காதலியும்...
» தமிழும்... காதலியும்... -1
» மணியும் காதலியும்
» என் தஞ்சையும் காதலியும்...
» தமிழும்... காதலியும்...
» தமிழும்... காதலியும்... -1
» மணியும் காதலியும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|