ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியலும் என் காதலியும்

+4
shobana sahas
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கவியரசன்(கவிச்சுடர்)
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவியலும் என் காதலியும் Empty அறிவியலும் என் காதலியும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Mon Jul 20, 2015 3:55 pm

சாய நீராய் இருந்தேனடி
ஹைட்ரஜன் பெர்ராக்சைடாய் வந்தாயடி
காதலெனும் ஹைட்ராக்சில் அயனி கொண்டு
மனதை சுத்தம் செய்தாயடி
............................................................................................

போட்டான் கொண்டு உன்
விழிகள் தாக்கியதில் என் காதல்
எலெக்ட்ரான் போல் எகிறி குதிக்குதடி
பரவச நிலையில் நான்
...........................................................................................

அனுக்கருவாய் நீ இருக்க
என் மனமோ
அணுத் துகளாய் உன்னையே
சுற்றுதடி
.........................................................................................

மின்மாற்றி போல் இருக்காதே
என்காதலை
தேக்கும் மின்தேக்கியாய்
இரு
........................................................................................

ஹைட்ரஜெனை பிரிந்த
ஆக்சிஜன் போல்
வறண்டு கிடக்கிறேன்
வந்து இணை தாகம்
தணிக்கும் நீராவோம்
......................................................................................

நீ என்ன என் வயற்றில்
சுரக்கும் ஐட்ரோக்ளோரிக் அமிலமா
நீ இல்லாத நொடிகளில்
பசிப்பதே இல்லையடி
..................................................................................

தென் துருவத்திலும்
வட துருவத்திலும்
ஈர்ப்பு விசை அதிகமாம்
மடையர்கள்
உன் விழி ஈர்ப்பை காணாதவர்கள்
................................................................................

எக்ஸ் கதிரும் தோற்குதடி
உன்னை போல்
என்னுள் ஊடுருவ முடியாமல்
..............................................................................

ஊடல் கொண்டு
அணுக்கரு பிளவு போல்
அணுகுண்டை வீசாதே
நான் இரோசிமா நாகசாகி
போல் நாசமாகிறேன்
.............................................................................

                                                                      - கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by ஜாஹீதாபானு Mon Jul 20, 2015 6:03 pm

வாவ் அருமை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by T.N.Balasubramanian Mon Jul 20, 2015 8:59 pm

kaviarasan wrote:எக்ஸ் கதிரும் தோற்குதடி
உன்னை போல்
என்னுள் ஊடுருவ முடியாமல்
.................

எக்ஸ் ஸலெண்ட் அய்யா !
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jul 20, 2015 9:00 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by shobana sahas Tue Jul 21, 2015 2:51 am

அய்யா வேதியலில் பிச்சு உதறுகிறார் . காதல் வேதியலும் இருக்கிறது கவிதையில் . வாழ்த்துக்கள்.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 8:59 am

ஜாஹீதாபானு wrote:வாவ் அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1151769

நன்றி


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 9:00 am

shobana sahas wrote:அய்யா வேதியலில் பிச்சு உதறுகிறார் . காதல் வேதியலும் இருக்கிறது கவிதையில் . வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1151854

நன்றி நண்பரே


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 9:00 am

shobana sahas wrote:அய்யா வேதியலில் பிச்சு உதறுகிறார் . காதல் வேதியலும் இருக்கிறது கவிதையில் . வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1151854

நன்றி


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by விமந்தனி Tue Jul 21, 2015 9:46 am

அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.


அறிவியலும் என் காதலியும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறிவியலும் என் காதலியும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறிவியலும் என் காதலியும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 10:05 am

விமந்தனி wrote:அருமை. மறுபடியும் கெமிஸ்ட்ரி படித்த பீலிங். வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1151909

நன்றி


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by balakarthik Tue Jul 21, 2015 12:59 pm

உடம்புல டெஸ்டோஸ்டெரோன் அதிகமா சுரந்தா இப்படித்தான் எழுத தோணும் வாழ்த்துகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் அறிவியலும் என் காதலியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிவியலும் என் காதலியும் Empty Re: அறிவியலும் என் காதலியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum